Type to search

70's Classicals Tamil Song Lyrics

Panneer Pushpangale Raagam Song Lyrics – Aval Appadithan Lyrics

Share

Movie Name : Aval Appadithan – 1978
Song Name : Panneer Pushpangale Raagam
Music : Ilaiyaraja
Singer : Kamal Hasan
Lyricist : Gangai Amaran
Label : EMI Records

Male :
Aaaa Aaaaa Aaaaa

Panneer Pushpangale, Raagam Paadu
Unnai Pole Endhan Ullam, Aadudhu

Pudhu Thaalam Thottu
Ohhhh, Pudhu Raagammittu

Panneer Pushpangale, Raagam Paadu
Unnai Pole Endhan Ullam, Aadudhu

Pudhu Thaalam Thottu
Ohhhh, Pudhu Raagammittu

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Aan Konda Dhaagam
Theerkindra Dhegam

Pen Endra Oor Inamo ?
Idhu Yaar Paavam ?

Aan Seidha Sattam
Avar Potta Vattam

Adharkendru Penn Inamo ?
Idhu Yaar Saabam ?

Nyaayangalo Pothuvaanadhu
Puriyaamal Ponadhu uuuu

Panneer Pushpangale, Raagam Paadu
Unnai Pole Endhan Ullam, Aadudhu

Pudhu Thaalam Thottu
Ohhhh, Pudhu Raagammittu

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Paanjaali Vaazhndha
Parithaaba Vaazhvai

Paraatta Yaarumillai
Nija Vaazhkkayile

Pala Perai Cherum
Paranthaaman Thannai

Pugazh Paada Kettadhundu
Indha Boomiyileeyyy

Nyaayangalo Pothuvaanadhu
Puriyaamal Ponadhu uuuu

Panneer Pushpangale, Raagam Paadu
Unnai Pole Endhan Ullam, Aadudhu

Pudhu Thaalam Thottu
Ohhhh, Pudhu Raagammittu

தமிழில் வரிகள்

ஆண் :
பன்னீர் புஷ்பங்களே, ராகம் பாடு
உன்னை போலே எந்தன் உள்ளம், ஆடுது

புது தாளம் தொட்டு
ஓஹ், புது ராகமிட்டு

பன்னீர் புஷ்பங்களே, ராகம் பாடு
உன்னை போலே எந்தன் உள்ளம், ஆடுது

புது தாளம் தொட்டு
ஓஹ், புது ராகமிட்டு

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
ஆண் கொண்ட தாகம், தீர்க்கின்ற தேகம்
பெண் என்ற ஓர் இனமோ ? இது யார் பாவம் ?

ஆண் செய்த சட்டம், அவர் போட்ட வட்டம்
அதற்கென்ற பெண் இனமோ ? இது யார் சாபம் ?

நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது …

பன்னீர் புஷ்பங்களே, ராகம் பாடு
உன்னை போலே எந்தன் உள்ளம், ஆடுது

புது தாளம் தொட்டு
ஓஹ், புது ராகமிட்டு

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
பாஞ்சாலி வாழ்ந்த, பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை, நிஜ வாழ்க்கையிலே

பல பேரைச் சேரும், பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு, இந்த பூமியிலே

நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது …

பன்னீர் புஷ்பங்களே, ராகம் பாடு
உன்னை போலே எந்தன் உள்ளம், ஆடுது

புது தாளம் தொட்டு
ஓஹ், புது ராகமிட்டு

Tags:
error: Content is protected !!