Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Siruki Seeni Katti – Kaappaan Lyrics

Share

Movie Name : Kaappaan – 2019
Song Name: Siruki Seeni Katti
Music : Harris Jayaraj
Singer : Senthil Ganesh, Ramani Ammal
Lyricist : S.Gnanakaravel

Chorus :

Dumchaa Hkum Hkum Hkum
Dumchaa Hkum Hkum Hkum

Chorus :

Dumchaa Hkum Hkum Hkum
Dumchaa Hkum Hkum Hkum

Chorus :

Pachcha Oodha Manja Vella
Machaan Vandhanae Machiniga Thulla

Male :

Hoiii

Chorus :

Dumchaa Hkum Hkum Hkum
Dumchaa Hkum Hkum Hkum

Chorus :

Pachcha Oodha Manja Vella
Machaan Vandhanae Machiniga Thulla

Male :

Hoiii

Chorus :

Dumchaa Hkum Hkum Hkum
Dumchaa Hkum Hkum Hkum

Chorus :

Moochu Keechu Mutti Chella
Inga Machakaaran Varaan Paaru Alla

Male :

Hoii

Chorus :

Dumchaa Hkum Hkum Hkum
Dumchaa Hkum Hkum Hkum

Chorus :

Ivan Ichu Thantha Pichikumae Moola
Ayyo Manmadhanin Kollu Perapulla
Aaama Manmadhanin Kollu Perapulla
Yamma Manmadhanin Kollu Perapulla

Female :

Raakaayi Mookaayi
Kaakaayi Raamaayi
Engadi Poninga …Soomaari

Claps : …………………….

Male :

Sirikki Seenikatti
Sinungi Singaari
Adi Kuthi Nikkum Munazhagu
Muttudhu Keeri

Male :

Minukki Meenukutti
Thalukki Oyaari
Ava Oththa Jadai Pinazhagu
Ethana Kodi

Male :

Vanaja Karrupanoda
Oora Menjaalae
Aana Raajavoda Senthu
Vella Pulla Pethaalae

Male :

Kirija Kovilathaan
Suthi Vanthaalae
Aana Jodi Thedi Aalilaama
Kaanju Ninaalae
Dhinamum Roattu Mela
Route Viddum Pokku Nallaala
Avala Vaala Otta Narukavandha
Kathir Naandhaanlae

Female :

Sirikki…Yelaa….Sirikki…

Male :

Sirikki Seenikatti
Sinungi Singaari
Adi Kuthi Nikkum Munazhagu
Muttudhu Keeri

Male :

Minukki Meenukutti
Thalukki Oyaari
Ava Oththa Jadai Pinazhagu
Ethana Kodi

Whistling : ……………………………

Male :

Kattampotta Silukku Satta
Mutti Mela Kaili Katti
Vetta Veli Puyala Pola
Suthi Varra Naaadodi

Male :

Sappipotta Panampazhama
Nattukkunikkum Koramudi
Pachchapulla Kanji Kudikka
Naaathan Ippo Poochandi

Male :

Vepangutchi Marandha Appatha
Un Bokkaiyila Pal Molaikka Vekkatta
Keppa Cholam Nellae Pochaetha
Nee Pizza Thinnu Pollangkaati Ennatha

Chorus :

Jinthaak Jinthaak Jinthaak Jinthaak
Jinthaak Jinthaak Jinthaa
Jinthaak Jinthaak Jinthaak Jinthaak
Jinthaak Jinthaak Jinthaa

Male :

Sirikki Seenikatti
Sinungi Singaari
Adi Kuthi Nikkum Munazhagu
Muttudhu Keeri

Male :

Minukki Meenukutti
Thalukki Oyaari
Ava Oththa Jadai Pinazhagu
Ethana Kodi

Male :

Kammakara Kalathumedu
Nellu Velaiyum Pachcha Kaadu
Kattadama Molaichi Ninna
Kalla Thinga Pora Nee

Male :

Othakodam Thannipidikka
Malluku Nikkum Pombalainga
Othumaiya Pongi Ezhuntha
Odi Varum Cauvery

Male :

Kaasu Pavusu Thooki Kadaasu
Nee Seththaalum Vedipainga Pattasu
Maasu Mavusu Ponaa Varaadhu
Ada…Avucha Mutta Omelettaaga Maaraadhu

Chorus :

Jinthaak Jinthaak Jinthaak Jinthaak
Jinthaak Jinthaak Jinthaa
Jinthaak Jinthaak Jinthaak Jinthaak
Jinthaak Jinthaak Jinthaa

Female :

Sirikki Seenikatti
Sinungi Singaari
Adi Kuthi Nikkum Munazhagu
Muttudhu Keeri

Female :

Muttudhu Keeri

Female :

Minukki Meenukutti
Thalukki Oyaari
Ava Oththa Jadai Pinazhagu
Ethana Kodi

Male :

Heyy Vanaja Karrupanoda
Oora Menjaalae
Aana Raajavoda Senthu
Vella Pulla Pethaalae

Male :

Kirija Kovilathaan
Suthi Vanthaalae
Aana Jodi Thedi Aalilaama
Kaanju Ninaalae
Dhinamum Roattu Mela
Route Viddum Pokku Nallaala
Avala Vaala Otta Narukavandha
Kathir Naandhaanlae

Male :

Kathiru…. Ka Ka Kathiru
Kathiru…. Ka Ka Kathiru

==========================

குழு :

தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்

குழு :

தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்

குழு :

பச்சை ஊதா மஞ்ச வெள்ள
மச்சான் வந்தானே மச்சினிக துள்ள

ஆண் : ஹோய்

குழு :

தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்

குழு :

பச்சை ஊதா மஞ்ச வெள்ள
மச்சான் வந்தானே மச்சினிக துள்ள

ஆண் : ஹோய்

குழு :

தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்

குழு :

மூச்சு கீச்சு மூட்டி செல்ல இங்க
மச்சக்காரன் வாரான் பாரு அள்ள

ஆண் : ஹோய்

குழு :

தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்
தும்சா ஹ்கும் ஹ்கும் ஹ்கும்

குழு :

இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே
மூள ஐயோ மன்மதனின் கொள்ளு
பேரப் புள்ள ஆமா மன்மதனின்
கொள்ளு பேரப் புள்ள யம்மா
மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள

பெண் :

ராக்காயி மூக்காயி காக்காயி
ராமாயி எங்கடி போனீங்க….
சோமாறி

கைதட்டல்கள் : ………………………………

ஆண் :

ஹேய் சிறுக்கி சீனி கட்டி
சிணுங்கி சிங்காரி அடி குத்தி
நிக்கும் முன்னழகு முட்டுது கீறி

ஆண் :

மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி
ஒய்யாரி அவ ஒத்த ஜடை
பின்னழகு எத்தனை கோடி

ஆண் :

வனஜா கருப்பனோட ஊர
மேஞ்சாளே ஆனா ராஜாவோட
சேந்து வெள்ள புள்ள பெத்தாளே

ஆண் :

கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே
ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம
காஞ்சு நின்னாளே தெனமும் ரோட்டு
மேல ரூட்டு விடும் போக்கு நல்லால
அவள வால ஒட்ட நறுக்க வந்த க
திரு நான்தான்லே

பெண் :

சிறுக்கி…ஏலா…. சிறுக்கி…

ஆண் :

சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி
சிங்காரி அடி குத்தி நிக்கும்
முன்னழகு முட்டுது கீறி

ஆண் :

மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி
ஒய்யாரி அவ ஒத்த ஜடை
பின்னழகு எத்தனை கோடி

விசில் : …………………………..

ஆண் :

கட்டம் போட்ட சிலுக்கு சட்ட
முட்டி மேல கைலி கட்டி வெட்ட
வெளி புயல போல சுத்தி வர நாடோடி

ஆண் :

சப்பி போட்ட பனம் பழமா
நட்டுக்கு நிக்கும் கோரமுடி
பச்ச புள்ள கஞ்சி குடிக்க
நான்தான் இப்ப பூச்சாண்டி

ஆண் :

வேப்பங்குச்சி மறந்த அப்பத்தா
உன் பொக்கையில பல் முளைக்க
வெக்கட்டா கேப்பை சோளம் நெல்லே
போச்சேத்தா நீ பீசா தின்னு
போலாங்காட்டி என்னாத்தா

குழு :

ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக்
ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா ஜிந்தாக்
ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக்
ஜிந்தாக் ஜிந்தா

ஆண் :

சிறுக்கி சீனிகட்டி சிணுங்கி
சிங்காரி அடி குத்தி நிக்கும்
முன்னழகு முட்டுது கீறி

ஆண் :

மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி
ஒய்யாரி அவ ஒத்த ஜடை
பின்னழகு எத்தனை கோடி

ஆண் :

கம்மாக்கரை களத்துமேடு நெல்லு
விளையும் பச்ச காடு கட்டடமா
மொளச்சு நின்னா கல்ல திங்க போற நீ

ஆண் :

ஒத்த குடம் தண்ணி புடிக்க
மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க
ஒத்துமையா பொங்கி எழுந்தா
ஓடி வரும் காவேரி

ஆண் :

காசு பவுசு தூக்கி கடாசு நீ
செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு
மாசு மவுசு போனா வராது அட
அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது

குழு :

ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக்
ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக்
ஜிந்தா ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக்
ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தாக் ஜிந்தா

ஆண் :

சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி
சிங்காரி அடி குத்தி நிக்கும்
முன்னழகு முட்டுது கீறி

பெண் :

முட்டுது கீறி

ஆண் :

மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி

ஆண் :

ஹேய் வனஜா கருப்பனோட
ஊர மேஞ்சாளே ஆனா ராஜாவோட
சேந்து வெள்ள புள்ள பெத்தாளே

ஆண் :

கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே
ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு
நின்னாளே தெனமும் ரோட்டு மேல
ரூட்டு விடும் போக்கு நல்லால அவள
வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே

ஆண் :

கதிரு….க க கதிரு
கதிரு….க க கதிரு

Tags: