Naan Un Paadal Album Song Lyrics
Share

Movie Name : Album Song – 2020
Song Name: Naan Un Paadal – Song Lyrics
Music : Randoms
Singer : Unknown
Lyricist : Unknown
நான் உன் பாடல்….
நீ என் தேடல்…..
இடையில் ஏன் இந்த மௌனங்கள்…..
கண்ணில் இருந்தும்…
கனவில் மிதந்தும் காட்சியில் ஏன் இந்த தூரங்கள் ….?
குரல் தொடும் தூரம்தான் என்னை அழைப்பாயா ….
விரல் தொடும் தூரம்தான் என்னை அனைப்பாயா….
கண்ணில் ஊரும் கண்ணீர் கூறும் ,எனக்குள் நீ தந்த சொந்தத்தை…
உன்னை நினைத்து உள்ளம் துடிக்கும்…யாரிடம் சொல்வேன் என் பாவத்தை…..
எதற்கு இந்த வேடங்கள்., உன்னை மறைத்தாயே…
உயிர் தொடும் அன்பில் என் உள்ளம் பரித்தாயே…
நான்தான் நீயாய் எல்லாம் பொய்யா…. தவறும் தாளங்கள் நான்தானோ.?
என்னை மறந்தேன்…, எல்லாம் இழந்தேன்…
நான் கொண்ட நேசங்கள் வீன்தானோ ….???

Follow Us