Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Adipoli Song Lyrics

Share

Movie Name : Album Song – 2021
Song Name: Adipoli – Song Lyrics
Music : Siddhu Kumar
Singer : Vineeth Sreenivasan and Sivaangi Krish
Lyricist : Vignesh Ramakrishna

Adipoli – Song Lyrics

Maanae Omaanae Vaa Omaanae
Naanae Naanthanae Un Maamanae
Kedi Killadi Rowdy Naanae
Meesa Murucha Naan Laleetanae

Onam Saariya Katti Maiya Vachu
Slow-Movil Vanthaalae Aromalae
Maman Ponnelaam Vena Sonna Pennae
En Ishtham Nee Neethanae

Adi Adi Adipoli!!!
Adipoli!!!
Adi Adi Adipoli!!!

Maanae Omaanae Vaa Omaanae
Naanae Naanthanae Un Maamanae
Kedi Killadi Rowdy Naanae
Meesa Murucha Naan Laleetanae Hey

Nenjodu Unai Serthu
Iruki Anachu Oru Muthtam
Vaippen Di
Nei Appam Inippa Nee
Naakukullara Thithikkura Di

Santhanatha Thottu Thottu
Nethiyila Kutty Pottu
Vechiputtu Vantha Pattu
Vegamaachu Lappu Thappu

Suda Suda Neiyu Puttu
Kattaporen Full-U Kattu
Kalthula Thaali Katti
Kootti Povenae

Kirukka Kirukka
Unnai Naan Rasichen
Unaiyae Nenachu Dhinamum Sirichen
Jimikki Naduva Unai Naan Olichen
Kadaisi Varaikkum Usura Varuven

Adipoli!!!

…………………….

Maanae Omaanae Un Maamanae
Naanae Naanthanae Un Omaanae
Kedi Killadi Rowdy Monae
Meesa Murucha Nee Laleetanae
Aiyoo Achann

Adi Adi Adipoli!!!
Adipoli!!!
Adi Adi Adipoli!!!

===================

ஆண் : மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே

ஆண் : ஓணம் சேரிய கட்டி மைய வச்சு
ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே
மாமா பொண்ணெல்லாம் வேணாம்
சொன்ன பெண்ணே
என் இஷ்டம் நீ நீதானே

ஆண் : அடி அடி அடிபொலி
அடிபொலி
அடி அடி அடிபொலி

ஆண் : மானே ஓ மானே வா ஓமனே
நானே நான்தானே உன் மாமனே
கேடி கில்லாடி ரௌடி நானே
மீசை முருச்சா நா லாலேட்டனே ஹே

ஆண் : நெஞ்சோடு உனை சேர்த்து
இறுக்கி அணைச்சி ஒரு முத்தம் வப்பேன்டி
நெய் அப்பம் இனிப்பா நீ
நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி

ஆண் : சந்தனத்த தொட்டு தொட்டு
நெத்தியில குட்டி பொட்டு
வச்சுப்புட்டு வந்தா பட்டு
வேகமாச்சு லப்பு டப்பு

ஆண் : சுட சுட நெய்யு புட்டு
கட்ட போறேன் புஃல்லு கட்டு
கழுத்துல தாலிகட்டி
கூட்டிபோவேனே

பெண் : கிறுக்கா கிறுக்கா
உன நான் ரசிச்சேன்
உனையே நினைச்சே
தினமும் சிரிச்சேன்
ஜிமிக்கி நடுவா உன நான் ஒளிச்சேன்
கடைசி வரைக்கும் உசுரா வருவேன்

ஆண் : அடிப்பொலி !!!…

ஆண் : …………………..

பெண் : மானே ஓ மானே உன் மாமனே
நானே நான்தானே உன் ஓமனே
கேடி கில்லாடி ரௌடி மோனே
மீசை முருச்சா நீ லாலேட்டனே
ஐயோ அச்சன்

ஆண் : அடி அடி அடிபொலி
அடிபொலி
அடி அடி அடிபொலி

Tags:
error: Content is protected !!