Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Mudhal Muraiyaaga Song Lyrics

Share

Movie Name : Singam 3 – 2017
Song Name : Mudhal Muraiyaaga Song Lyrics
Music : Harris Jayaraj
Singer : Harish Raghavendra,Swetha Mohan,Karthik,Ramya NSK
Lyricist : Thamarai

Mudhal Muraiyaaga
Penne Unnai Paarthen
Naan Muzhuvadhumaaga
Ennai Andre Thotren

Oru Murai Dhaane Ondre Ondru Ketten
En Uyirudan Naanum
Unnai Indru Serthen
Nee Thaane…..eee…
Nee Thaane En Thaai Pola
Thoongaadha Sei Pola
Thurathaadha Pei Pola
Kaadhal Seithaai
Kaadhalil Vizha Maatten Endre
Kaanthalaai Irundhen
Un Kangalaal Ennai Kavvi Kondaai
Kandhalaagi Vizhundhen

Mudhal Muraiyaaga
Penne Unnai Paarthen
Naan Muzhuvadhumaaga
Ennai Andre Thotren
Oru murai Dhaane Ondre Ondru Ketten
En Uyirudan Naanum
Unnai Indru Serthen

Manjariye Maa Radhiye
Neeyum Vaa Vaa Veliye
Un Idaiyai Naan Anaithe
Parappen Mele Vaa Kiliye..eee

Vaa Endru Nee Sonnaal
Varuven Engum Thaniye
Mulmaniyo? Vinveliyo?
Nadappen Naanum Un Vazhiye

Enai Kaanaamalum Mugam Konaamalum
Dhinam Nindraayadi
Enai Vendraayadi

Nee Dhinam Dhinam Ennai Vaiya
Enna Kutram Naan Seiya

Pagalellam Paarkaamal
Yekkam Yeniyil Yerum
Idaiyure Illaadha
Inikkum Rathiri Vendum

Nee Vandha Pin Thaane
Vaazhvil Ithanai Saaram
Un Aasai Niraivetra
Vegam Ennaiyum Meerum

Viral Korthaalenna
Niral Kettaalenna
Pazhi Theerthaalenna
Padam Paarthaalenna

Naan Kaavalan Thaane
Irundhum Kollaiyida Vandhene

Mudhal Muraiyaaga
Anbe Unnai Paarthen
En Mugavariyaaga
Unnai Andre Yetren

Oru Murai Thaane Ondre Ondru Ketten
En Uyirudan Naanum
Unnai Indru Serthen

====================

முதல் முறையாக
பெண்ணே உன்னை பார்த்தேன்.

நான் முழுவதுமாக
என்னை அன்றே தோற்றேன்

ஒரு முறை தானே
ஒன்றே ஒன்று கேட்டேன்.

என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்.

நீ தானே.. ஏ ஏ ஏ
நீ தானே என் தாய் போல
தூங்காத சேய் போல.
துரத்தாத பேய் போல
காதல் செய்தாய்.

காதலில் விழ மாட்டேன் என்றே
காந்தலாய் இருந்தேன்.

உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்
கந்தலாகி விழுந்தேன்.

முதல் முறையாக
பெண்ணே உன்னை பார்த்தேன்.

நான் முழுவதுமாக
என்னை அன்றே தோற்றேன்.
ஒரு முறை தானே
ஒன்றே ஒன்று கேட்டேன்.
என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்.

மஞ்சரியே மா ரதியே
நீயும் வா வா வெளியே.

உன் இடையை நான் அணைத்தே
பறப்பேன் மேலே வா கிளியே.

வா என்று நீ சொன்னால்
வருவேன் எங்கும் தனியே.

முள் மணியோ? விண்வெளியோ?
நடப்பேன் நானும் உன் வழியே.

எனை காணாமலும் முகம் கோணாமலும்
தினம் நின்றாயடி எனை வென்றாயடி

நீ தினம் தினம் என்னை வைய
என்ன குற்றம் நான் செய்ய.

பகலெல்லாம் பார்க்காமல்
ஏக்கம் ஏணியில் ஏறும்.

இடையூறே இல்லாத
இனிக்கும் ராத்திரி வேண்டும்.

நீ வந்த பின் தானே
வாழ்வில் இத்தனை சாரம்

உன் ஆசை நிறைவேற்ற
வேகம் என்னையும் மீறும்.

விரல் கோர்த்தாலென்ன
நிரல் கேட்டாலேன்ன.

பழி தீர்த்தாலென்ன
படம் பார்த்தாலென்ன.

நான் காவலன் தானே
இருந்தும் கொள்ளையிட வந்தேனே.

முதல் முறையாக
அன்பே உன்னை பார்த்தேன்.

என் முகவரியாக
உன்னை அன்றே ஏற்றேன்

ஒரு முறை தானே
ஒன்றே ஒன்று கேட்டேன்.

என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்

Tags:
error: Content is protected !!