Minmini Penne Song Lyrics – Kaalidas 2 Movie Song Lyrics
Share
Movie Name : Kaalidas 2
Song Name : Minmini Penne – Song Lyrics
Music : Sam CS
Singers : Kapil Kapilan
Lyricist : Mohan Rajan
Music Credits : Think Music India
Minmini Penne Nee
Nenjila Vanthaaye
Minnoli Kannale
Ennaiyum Kondaye
Naan Nikkiren Nikkiren
Bakkunu Pathuren
Pakkathil Vanthale
Naan Thikkuren Thikkuren
Sattunu Sokkuren
Un Kural Kettaale
Minmini Penne Nee
Nenjila Vanthaaye
Minnoli Kannale
Ennaiyum Kondaye
Oh Theera Kanavugalil
Naanum Sitharugiren
Koora Vaarthaigalil
Naanum Odaigiren
Maya Vanavilla Unnil Kaangiren
Naanum Naanum Illai Yeno Tholaiyiren
Minmini Penne Nee
Nenjila Vanthaaye
Minnoli Kannale
Ennaiyum Kondaye
Humming : .………………..
Urugattum Vaazhkai
Undhan Anbennum Anbennum Sood Yera
Irugattum Kaadhal
Adiye Unnudan Unnudan Thol Sera
Irukkattum Vetkam
Unshan Kannimai Orathil Naan Kaana
Ezhuthi Vaippen
Azhagi Penne Penne Un Perai
Oru Mugaiyum Nee Mugilum Nee
Vizhi Asaikkira Minnal Nee
Asaivum Nee Adhirvum Nee
Uyir Ezhukkira Uvamai Nee
Ohh Nee Illaa Ulagathil
Enadhu Nizhalum Varathae
Nee Pothum Veredhum
Idhaiyum Ketkaadhe
Minmini Penne Nee
Nenjila Vanthaaye
Minnoli Kannale
Ennaiyum Kondaye
Humming : .………………..
===============================================================
மின்மினி பெண்ணே நீ
நெஞ்சில வந்தாயே
மின்னொளி கண்ணாலே
என்னையும் கொண்டாயே
நான் நிக்கிறேன் நிக்கிறேன்
பக்குனு பத்துறேன்
பக்கத்தில் வந்தாலே
நான் திக்குறேன் திக்குறேன்
சட்டுனு சொக்குறேன்
உன் குரல் கேட்டாலே
மின்மினி பெண்ணே நீ
நெஞ்சில வந்தாயே
மின்னொளி கண்ணாலே
என்னையும் கொண்டாயே
ஓ தீரா கனவுகளில்
நானும் சிதறுகிறேன்
கூறா வார்த்தைகளில்
நானும் உடைகிறேன்
மாய வானவில்ல உன்னில் காண்கிறேன்
நானும் நானும் இல்லை ஏனோ தொலைகிறேன்
மின்மினி பெண்ணே நீ
நெஞ்சில வந்தாயே
மின்னொளி கண்ணாலே
என்னையும் கொண்டாயே
முனங்கல் : …………….
உருகட்டும் வாழ்க்கை
உந்தன் அன்பென்னும் அன்பென்னும் சூடு ஏற
இறுகட்டும் காதல்
அடியே உன்னுடன் உன்னுடன் தோள் சேர
இருக்கட்டும் வெட்கம்
உன் கணிமை ஓரத்தில் காண
எழுதி வைப்பேன்
அழகி பெண்ணே பெண்ணே உன் பேரை
ஒரு முகையும் நீ முகிலும் நீ
விழி அசைக்கிற மின்னல் நீ
அசைவும் நீ அதிர்வும் நீ
உயிர் எழுக்கிற உவமை நீ
ஓ நீ இல்லா உலகத்தில்
எனது நிழலும் வராதே
நீ போதும் வேறெதும்
இதையும் கேட்காதே
மின்மினி பெண்ணே நீ
நெஞ்சில வந்தாயே
மின்னொளி கண்ணாலே
என்னையும் கொண்டாயே
முனங்கல் : ………….



Follow Us