Masth Malaika Song Lyrics – Mark Movie Song Lyrics
Share
Movie Name : Mark
Song Name : Masth Malaika – Song Lyrics
Music : B. Ajaneesh Loknath
Singers : Deepak Blue, Deepthi Suresh
Lyricist : Ko Sesha
Music Credits : Saregama Tamil
Humming : ……………..
Female : Lai Laikka Malaikka
Sassy Singaari
Lai Laikka Malaikka
Female : Lai Laikka Malaikka
Winking Vayyari
Lai Laikka Malaikka
Female : Thiriyillaadha Thousand Waala
Thiriya Paarthu Vaettu Vechaa
C C Cola Irukkudhu Cool- Ah
Thatti Neeyum Thirandhu Vecha
Male : Mast Malaikaaaa…
Mast Malaika
Mast Mast Malaika
Vandha Podhum Dance -Uh Podum
Sushthu Malaika
Male : Mast Malaika
Mast Mast Malaika
Thotta Podhum Heart-Uh Ellam
Sushthu Malaika
Humming : …………………..
Male : Heyy
Beyonceee A..A
Single Lady
Habibi B..B
Aana En Jodi
Female : Hey Jhony Ni Ni
Thandha Looku
Bacardi D..D
Yethum Kicku
Male : 20-20 Podhum Diaadalaam
One Day
Ellaa Naalum Inime
Saturday Sunday
Female : Hey Sunrise Varaikkum Match-Uh Thaan
Mudiyaadhu Daa
Solla Poonaa Naa Sollaama
Vidiyaadhu Daa
Male : Naan Thaan Raaja
Enkitta Aaja
Manjaa Kaiyaal Iluthu Vechaa
Escape Aaga Neeyum Nenacha
Selladhu Un Dagulu Baaja
Male : Mast Malaikaaaa…
Mast Malaika
Mast Mast Malaika
Vandha Podhum Dance -Uh Podum
Sushthu Malaika
Male : Mast Malaika
Mast Mast Malaika
Thotta Podhum Heart-Uh Ellam
Sushthu Malaika
=======================================
ஹம்மிங் : ……………………
பெண் : லை லைக்கா மலைக்கா
சாசி சிங்காரி
லை லைக்கா மலைக்கா
பெண் : லை லைக்கா மலைக்கா
விங்கிங் வய்யாரி
லை லைக்கா மலைக்கா
பெண் : திரியில்லாத தவுசண்ட் வாலா
திரிய பார்த்து வேட்டு வச்சா
சி சி கோலா இருக்குது கூல்-ஆஹ்
தட்டி நீயும் தெறந்து வச்சா
ஆண் : மஸ்த் மலைக்கா…
மஸ்த் மலைக்கா
மஸ்த் மஸ்த் மலைக்கா
வந்தா போதும் டான்ஸ்சு போடும்
சுஷ்து மலைக்கா
ஆண் : மஸ்த் மலைக்கா
மஸ்த் மஸ்த் மலைக்கா
தொட்டா போதும் ஹார்ட்டு எல்லாம்
சுஷ்து மலைக்கா
ஹம்மிங் : …………………….
ஆண் : ஏய்
பியோன்சீ ஏ…..ஏ….
சிங்கிள் லேடி
ஹபீபி பி….பி…
ஆனா என் ஜோடி
பெண் : ஹே ஜானி நீ நீ
தந்த லுக்கு
பக்கார்டி டி..டி
ஏத்தும் கிக்கு
ஆண் : டுவென்டி டுவென்டி போதும்டி
ஆடலாம் ஒன் டே
எல்லா நாளும் இனிமே
சாட்டர்டே சன்டே
பெண் : ஏய் சன் ரைஸ் வரைக்கும்
மேட்ச்சு தான்
முடியாதுடா
சொல்ல போனா நான் சொல்லாமா
விடியாதுடா
ஆண் : நான் தான் ராஜா
என்கிட்ட ஆஜா
மாஞ்சா கையால் இழுத்து வெச்சா
எஸ்கேப் ஆக நீயும் நெனச்சா
செல்லாது உன் டகுலு பாஜா
ஆண் : மஸ்த் மலைக்கா…
மஸ்த் மலைக்கா
மஸ்த் மஸ்த் மலைக்கா
வந்தா போதும் டான்ஸ்சு போடும்
சுஷ்து மலைக்கா
ஆண் : மஸ்த் மலைக்கா
மஸ்த் மஸ்த் மலைக்கா
தொட்ட போதும் ஹார்ட்டு எல்லாம்
சுஷ்து மலைக்கா



Follow Us