Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Karuvakattu Karuvaya Song Lyrics – Marudhu Lyrics

Share

Movie Name : Marudhu – 2016
Song Name : Karuvakattu Karuvaya Kooda
Music : D Imman
Singers : Vandana Srinivasan, Jithin Raj, Jayamoorthy
Lyricist : Vairamuthu
Music Credits : Sony Music India

Female :
Haaa aaaa aaaaa, Haaa aaaa aaaa

Karuva Kaattu Karu Vaayaa
Kooda Kaalamellaam Varuvaaiyaa ?

Mutham Kodukkum Thiruvaayaa
Enna Moochu Mutta Viduvaaiyaa ?

Kaal Valarndha Mannavane, Vaa
Kaavalukku Ninnavane, Vaa Vaa

Naan Vellaankarattil Molaicha Mottu
Nee Vetti Eduthu Veli Kattu

Un Annaakayithil Mudinjukittu
En Aayul Muzhukka Anbai Kottu

Male :
Thaane Naane Thannanaane
Thaane Thanna Naane
Thaane Naane Thaane Naane
Thaane Nanna Naane

~~@@~~ BG Music ~~@@~~

Female 
Thannanthani Maanu
Ivan Thanni Illaa Meenu

Manja Thaali Potta
Nee Mattum Thaane Aanu

Male :
Kutham Illaa Ponnu
Nee Kutha Vecha Thenu

Kannukulla Vechu
Unna Kaapaathuven Naanu

Female :
Thodutha Poovukku Naar Poruppu
En Thuvanda Selaikku Nee Poruppu

Izhutha Izhupukku Naan Poruppu
En Iduppu Valikku Nee Poruppu

Male :
Natchathiram Ethanaiyo
Ennikka Therinjadhu Enakku

Macham Mattum Ethanaiyo
Innumum Edukkala Kanakku

Female :
Naan Vellaankarattil Molaicha Mottu
Nee Vetti Eduthu Veli Kattu

Un Annaakayithil Mudinjukittu
En Aayul Muzhukka Anbai Kottu

Karuva Kaattu Karu Vaayaa
Kooda Kaalamellaam Varuvaaiyaa ?

Mutham Kodukkum Thiruvaayaa

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Aye Paasam Ulla Nenjil
Naan Vaasam Panna Poren

Vaaram Varum Munne
Unna Maasam Panna Poren

Female :
Saama Kozhi Koova
Un Sangadhikku Vaaren

Otha Mutham Thandhaa
Naan Retta Pulla Thaaren

Male :
Paalu Thayiraa Oraiyum Munne
Pathu Thadava Serndhiruppom

Thayiru Moraa Maarum Mattum
Uyirum Uyirum Kalandhiruppom

Female :
Usuraiyum Maanathaiyum Un Kitta
Koduthitten Thalaivaa

Yezhu Senmam Theeru Mattum
Enakku Irukkanum Urava

Naan Vellaankarattil Molaicha Mottu
Nee Vetti Eduthu Veli Kattu

Un Annaakayithil Mudinjukittu
En Aayul Muzhukka Anbai Kottu

Karuva Kaattu Karu Vaayaa

தமிழில் வரிகள்

பெண் :
ஹா ஆஆஆ, ஹாஹா ஹா ஆஆ

கருவக் காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா ?

முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா ?

கால் வளர்ந்த மன்னவனே, வா
காவலுக்கு நின்னவனே, வா வா

நான் வேளாண் கரட்டில் மொளச்ச மொட்டு
நீ வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணாகயித்தில் முடிஞ்சுகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

ஆண் :
தானே னானே தன்னா னானே
தானே தன்னா னானே
தானே னானே தன்னா னானே
தானே தன்னா னானே

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
தன்னந்தனி மானு
இவன் தண்ணி இல்லா மீனு

மஞ்ச தாலி போட்ட
நீ மட்டும் தானே ஆணு

ஆண் :
குத்தம் இல்லா பொண்ணு
நீ குத்த வெச்ச தேனு

கண்ணுக்குள்ள வெச்சு
உன்ன காப்பாத்துவேன் நானு

பெண் :
தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு

இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு

ஆண் :
நட்ச்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தெரிஞ்சுது எனக்கு

மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னமும் எடுக்கல கணக்கு

பெண் :
நான் வேளாண் கரட்டில் மொளச்ச மொட்டு
நீ வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணாகயித்தில் முடிஞ்சுகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவக் காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா ?

முத்தம் கொடுக்கும் திருவாயா

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
ஏ பாசம் உள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ண போறேன்

வாரம் வரும் முன்னே
உன்ன மாசம் பண்ண போறேன்

பெண் :
சாமக் கோழி கூவ
உன் சங்கதிக்கு வாரேன்

ஒத்த முத்தம் தந்தா
நான் ரெட்ட புள்ள தாரேன்

ஆண் :
பாலு தயிரா ஒரையும் முன்னே
பத்து தடவ சேர்ந்திருப்போம்

தியிரு மோரா மாறும் மட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்

பெண் :
உசுரையும் மானத்தையும் உன் கிட்ட
கொடுத்துட்டேன் தலைவா

ஏழு சென்மம் தீரும் மட்டும்
எனக்கு இருக்கணும் உறவா

நான் வேளாண் கரட்டில் மொளச்ச மொட்டு
நீ வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணாகயித்தில் முடிஞ்சுகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவக் காட்டு கருவாயா

Tags:
error: Content is protected !!