Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Kaadhal Sadugudu Song Lyrics

Share
Madraskaaran

Movie Name : Madraskaaran
Song Name: Kaadhal Sadugudu – Song Lyrics
Music : Nandhagopan V
Singer :  Adithya RK

Lyricist : Vairamuthu

Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
Kaadhal Sadugudugudu Kannae

Alaiyae Sitralaiyae Karai Vanthu Vanthu Pogum Alaiyae
Ennai Thoduvaai Methuvaai Padarvaai Endraal
Nuraiyaai Karaiyum Alaiyae

Tholaivil Paarthaal Aamaam Engindraai
Arugil Vandhaal Illai Endraai

Nagila Nagila Nagilaa Oh Oh Oh
Vilagidaathu Nagilaa Oh Oh
Nagila Nagila Nagilaa Oh Oh Oh
Vilagidaathu Nagilaa

Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu

Neeratum Nerathil En Annaiyaginraai
Vaazhaatum Nerathil En Pillaiyaginraai
Naanaga Thottaalo Mullaagi Poginraai
Neeyaga Thottaalo Poovaga Aaginraai

En Kanneer En Thanneer Ellamae Neeanbae
En Inbam En Thunbam Ellamae Neeanbae
En Vaazhvum En Saavum Un Kannil Asaivilae

Nagila Nagila Nagilaa Oh Oh Oh
Vilagidaathu Nagilaa Oh Oh
Nagila Nagila Nagilaa Oh Oh Oh
Vilagidaathu Nagilaa Oh Oh

Pazhagumpozhudhu Kumariyaagi Ennai Velvaai Pennae
Padukai Araiyil Kuzhandhaiyaagi Ennai Kolvaai Kannae

Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu
Kaadhal Sadugudugudu Kannae Thodu Thodu

==================================

காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே

அலையே சிற்றலையே…
கரை வந்து வந்து போகும் அலையே…
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படா்வாய் என்றால்…
நுரையாய்க் கரையும் அலையே…

தொலைவில் பார்த்தால்…
ஆமாம் என்கின்றாய்…
அருகில் வந்தால் இல்லை என்றாய்…

நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…
நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…

காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

நீராட்டும் நேரத்தில்…
என் அன்னையாகின்றாய்…
வாலாட்டும் நேரத்தில்…
என் பிள்ளையாகின்றாய்…

நானாக தொட்டாலோ…
முள்ளாகிப் போகின்றாய்…
நீயாக தொட்டாலோ…
பூவாக ஆகின்றாய்…

என் கண்ணீா் என் தண்ணீா்…
எல்லாமே நீயன்பே…
என் இன்பம் என் துன்பம்…
எல்லாமே நீயன்பே…
என் வாழ்வும் என் சாவும்…
உன் கண்ணில் அசைவிலே…

நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…
நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…

பழகும் பொழுது குமரியாகி…
என்னை வெல்வாய் பெண்ணே…
படுக்கை அறையில் குழந்தையாகி…
என்னைக் கொல்வாய் கண்ணே…

காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

விலகிடாது நகிலா… ஓ ஓ…
நகில நகில நகிலா… ஓ ஓ ஓ…
விலகிடாது நகிலா… ஓ ஓ…

பழகும் பொழுது குமரியாகி…
என்னை வெல்வாய் பெண்ணே…
படுக்கை அறையில் குழந்தையாகி…
என்னைக் கொல்வாய் கண்ணே…

காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…
காதல் சடுகுடுகுடு…
கண்ணே தொடு தொடு…

Tags:
error: Content is protected !!