Thai Thakka Kalyanam Song Lyrics
Share
Movie Name : Madraskaaran
Song Name: Thai Thakka Kalyanam – Song Lyrics
Music : Sam CS
Singer : Kapil Kapilan, Aparna and Velu
Lyricist : Elan
Chorus : Siru Siru Siru Pillaiye
Suthi Than Pottukoo
Karu Karu Kru Vizhiye
Kungumo Vechukoo
Female : Kalavarama Mazhai Varuma
Alai Varuma Viral Thoduma
Maamana Sittu Kuruvi Unna Konjuthe
Chorus : Thai Thakka Kalyanam
Thakitta Thaa Kalyanam
Paam Pappaa Kalyanam
Pappara Paa Kalyanam
Male : Hey Kannun Thidikuthu Ennachu
Kannum Kannum Thaa Onnaachu
Kalla Thanam Vandhu Serndhaachu
Kallu Kudikaama Mabbaachu
Female : Hey Ponnu Oruthi Aasa
Nenjukulle Nenjaale
Hey Pithu Pudikanum
Meesa Mannu Paata Thappile
Male : Hey Vekkathil Sokkudhu Indha Pulla
Female : Kirangadikuthu Maapillaiyaa
Chorus : Thai Thakka Kalyanam
Thakitta Thaa Kalyanam
Paam Pappaa Kalyanam
Pappara Paa Kalyanam
Male : Ada Raasa
Chorus : Nee Solli Adikanum
Male : Laesaa
Chorus : Hey Kannu Sevakanum
Male : Dhoosa
Chorus : Adha Senju Mudikanum
Hey Thooki Pottu Munnae Vaa
Male : Hey Raangi
Chorus : Nee Chellam Pudikanum
Male : Thoongi
Chorus : Ada Nandu Pudikanum
Male : Yengi
Chorus : Avan Joli Mudikanum
Thittam Pottu Vaa
Chorus : Thai Thakka Kalyanam
Thakitta Thaa Kalyanam
Paam Pappaa Kalyanam
Pappara Paa Kalyanam
Chorus : Thai Thakka Kalyanam
Thakitta Thaa Kalyanam
Paam Pappaa Kalyanam
Pappara Paa Kalyanam
Female : Kannadi Valavi Kooda
Vaai Pesume
Ini Kann Jada Valiya Solla
Nee Podhum
Male : Kaathadi Kaiyuru Kooda
Lesaa Kaiyiturum
Nool Vittu Pudichaakka
Vaan Serum
Male : Hey Thudikka Thudikka Ketta Paiyan
Hey Vedikkum Vedikkum Potta Pulla
Female : Nethiya Nethiya Muttungadi
Ada Maalai Maathungadi
Male : Hey Kodukku Kodukku Kottiduchu
Hey Midukkum Iduppu Muttiduchu
Female : Sannala Sannala Saathungadi
Vaayir Kadhava Pootungadi
Chorus : Thai Thakka Kalyanam
Thakitta Thaa Kalyanam
Paam Pappaa Kalyanam
Pappara Paa Kalyanam
Chorus : Thai Thakka Kalyanam
Thakitta Thaa Kalyanam
Paam Pappaa Kalyanam
Pappara Paa Kalyanam
Male : Hey Kannun Thidikuthu Ennachu
Kannum Kannum Thaa Onnaachu
Kalla Thanam Vandhu Serndhaachu
Kallu Kudikaama Mabbaachu
Female : Hey Ponnu Oruthi Aasa
Nenjukulle Nenjaale
Hey Pithu Pudikanum
Meesa Mannu Paata Thappile
Male : Hey Vekkathil Sokkudhu Indha Pulla
Female : Kirangadikuthu Maapillaiyaa
Chorus : Thai Thakka Kalyanam
Thakitta Thaa Kalyanam
Paam Pappaa Kalyanam
Pappara Paa Kalyanam
Chorus : Thai Thakka Kalyanam
Thakitta Thaa Kalyanam
Paam Pappaa Kalyanam
Pappara Paa Kalyanam
==================================
குழு : சிறு சிறு சிறு பிள்ளையே
சுட்டித்தான் ஒட்டிக்கோ
கரு கரு கரு விழியே
குங்குமோ வெச்சுக்கோ
பெண் : கலவரமா மழை வருமா
அலை வருமா விரல் தொடுமா
மாமன சிட்டு குருவி உன்ன கொஞ்சுதே
குழு : தை தக்கா கல்யாணம்
தகிட்ட தா கல்யாணம்
பாம் பப்பா கல்யாணம்
பப்பர பா கல்யாணம்
ஆண் : ஹே கன்னம் துடிக்குது என்னாச்சு
கண்ணும் கண்ணும்தா ஒண்ணாச்சு
கள்ளத்தனம் வந்து சேர்ந்தாச்சு
கல்லு குடிக்காம மப்பாச்சு
பெண் : ஹே பட்டு ஒருத்தி ஆச
நெஞ்சுக்குள்ளே நெய்ஞ்சாலே
ஹே விட்டு புடிக்கணும்
மீச மண்ணு பட்ட தப்பில்லே
ஆண் : ஹே வெக்கத்தில் சொக்குது இந்த புள்ள
பெண் : கிறங்கடிக்குது மாப்பிள்ளையா
குழு : தை தக்கா கல்யாணம்
தகிட்ட தா கல்யாணம்
பாம் பப்பா கல்யாணம்
பப்பர பா கல்யாணம்
ஆண் : அட ராசா
குழு : நீ சொல்லி அடிக்கணும்
ஆண் : லேசா
குழு : ஹே கண்ணு செவக்கணும்
ஆண் : தூசா
குழு : அத செஞ்சு முடிக்கணும்
போட்டி போட்டு முன்ன வா
ஆண் : ஹே ராங்கி
குழு : நீ சொல்ல புடிக்கணும்
ஆண் : தூங்கி
குழு : அட நண்டு புடிக்கணும்
ஆண் : ஏங்கி
குழு : அவன் ஜோலி முடிக்கணும்
திட்டம் போட்டு வா
குழு : தை தக்கா கல்யாணம்
தகிட்ட தா கல்யாணம்
பாம் பப்பா கல்யாணம்
பப்பர பா கல்யாணம்
குழு : தை தக்கா கல்யாணம்
தகிட்ட தா கல்யாணம்
பாம் பப்பா கல்யாணம்
பப்பர பா கல்யாணம்
பெண் : கண்ணாடி வளவிகூட
வாய் பேசுமே
இனி கண் ஜாட வழிய சொல்ல
நீ போதும்
ஆண் : காத்தாடி கயிருகூட
லேசா கைக்கீறும்
நூல் விட்டு புடிச்சாக்கா
வான் சேரும்
ஆண் : ஹே துடிக்க துடிக்க கெட்ட பையன்
ஹே வெடிக்கும் வெடிக்கும் பொட்ட புள்ள
பெண் : நெத்திய நெத்திய முட்டுங்கடி
மனமாலை மாத்துங்கடி
ஆண் : ஹே கொடுக்கு கொடுக்கு கொட்டிடுச்சு
ஹே மிடுக்கும் இடுப்பும் முட்டிடுச்சு
பெண் : சன்னல சன்னல சாத்துங்காடி
வாயிற் கதவ பூட்டுங்கடி
குழு : தை தக்கா கல்யாணம்
தகிட்ட தா கல்யாணம்
பாம் பப்பா கல்யாணம்
பப்பர பா கல்யாணம்
குழு : தை தக்கா கல்யாணம்
தகிட்ட தா கல்யாணம்
பாம் பப்பா கல்யாணம்
பப்பர பா கல்யாணம்
ஆண் : ஹே கன்னம் துடிக்குது என்னாச்சு
கண்ணும் கண்ணும்தா ஒண்ணாச்சு
கள்ளத்தனம் வந்து சேர்ந்தாச்சு
கல்லு குடிக்காம மப்பாச்சு
பெண் : ஹே பட்டு ஒருத்தி ஆச
நெஞ்சுக்குள்ளே நெய்ஞ்சாலே
ஹே விட்டு புடிக்கணும்
மீச மண்ணு பட்ட தப்பில்லே
ஆண் : ஹே வெக்கத்தில் சொக்குது இந்த புள்ள
பெண் : கிறங்கடிக்குது மாப்பிள்ளையா
குழு : தை தக்கா கல்யாணம்
தகிட்ட தா கல்யாணம்
பாம் பப்பா கல்யாணம்
பப்பர பா கல்யாணம்
குழு : தை தக்கா கல்யாணம்
தகிட்ட தா கல்யாணம்
பாம் பப்பா கல்யாணம்
பப்பர பா கல்யாணம்
Follow Us