Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Ammamma Ennaanu Song Lyrics

Share

Movie Name : Shiva Shivaa – 2021
Song Name: Ammamma Ennaanu – Song Lyrics
Music : Jai
Singer : Haricharan, Archana Sabesh
Lyricist : Yugabharathi

Ammamma Ennaanu – Song Lyrics

Ammamma
Ennaanu Theriyala
Aagayam Boologam Puriyala
Ponnunna Needhane Ulagula
Un Kannil Paarthenae Kaduvula

Kalkandaa Nee Pesum
Azhagula Kallipoo Mul
Neekkum Nodiyila
Sil Vando Unnoda Nizhalula
Then Unna Thavam Kidakku Usurula

Oru Vazhiyile Kodi Vilakka
Kozhuthura Unna Yaaru Jeikka
Mala Aruviya Pola Neeyum
Paasam Kaattum Devadha

Thinasari Unna Paarthu Rasikka
Pagal Varuvadha Ellarum Viyakka
Ilavarasigal Ellam Unakku
Illa Illa Eedamma…

Nee Mayilaadum Paaraiyila

Nadapoadum Poonguyilu
Unna Paatta Paadudhu Yeru Veyilu
Nee Malakoyil Serayila
Kuviyaadho Kai Viralu
Unna Kaaval Kaakkanum Aadhi Tamizhu

Ammamma
Ennaanu Theriyala
Aagayam Boologam Puriyala
Ponnunna Needhane Ulagula
Un Kannil Paarthenae Kaduvula

Hey Uchchi Uchchi
Velli Nilla Kannaanadho
Unna Kanda Vekkathula
Mallandhadho
Magaraasi Unnoda Mugamae
Mala Ooththa Sandhosam Tharumae
Pul Poondum Un Pechchil Poovagumae

Aalillaa Kaattukkulla
Aanandha Thooral Thaane
Un Anba Naanum Solla
Tharuvaar Yaar Vaarthai Kadanae

Nee Mayilaadum Paaraiyila
Nadapoadum Poonguyilu

Unna Paatta Paadudhu Yeru Veyilu
Nee Malakkoyil Serayila
Kuviyaadho Kai Viralu
Unna Kaaval Kaakanum Aadhi Tamizhu

Oru Vazhiyile Kodi Vilakka
Kozhuthura Unna Yaaru Jeikka
Mala Aruviya Pola Neeyum
Paasam Kaattum Devadha

Thinasari Unna Paarthu Rasikka
Pagal Varuvadha Ellarum Viyakka
Ilavarasigal Ellam Unakku
Illa Illa Eedamma…

Nee Mayilaadum Paaraiyila
Nadapoadum Poonguyilu
Unna Paatta Paadudhu Yeru Veyilu
Nee Malakkoyil Serayila
Kuviyaadho Kai Viralu
Unna Kaaval Kaakkanum Aadhi Tamizhu

Ammamma
Ennaanu Theriyala
Aagayam Boologam Puriyala
Aanunna Needhana Ulagula

Un Kannil Paarthenae Kaduvula

Kalkandaa Nee Pesum
Azhagula Kallipoo Mul
Neengum Nodiyila Sil Vando
Unnoda Nizhalula
Then Unna Thavam
Kidakku Thavam Kidakku Usurula

================

ஆண் : அம்மாம்மா என்னானு தெரியல
ஆகாயம் பூலோகம் புரியல
பொண்ணுன்னா நீதானே உலகுல
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள

ஆண் : கல்கண்டா நீ பேசும் அழகுல
கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில
சில் வண்டோ உன்னோட நிழலுல
தேன் உண்ண தவம் கிடக்கு உசுருல

ஆண் : ஒரு வழியில கோடி விளக்க
கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க
மலை அருவிய போல நீயும்
பாசம் காட்டும் தேவத

ஆண் : தினசரி உன்னை பார்த்து ரசிக்க
பகல் வருவது எல்லாரும் வியக்க
இளவரசிகள் எல்லாம் உனக்கு
இல்ல இல்ல ஈடம்மா

ஆண் : நீ மயிலாடும் பாறையில
நடைபோடும் பூங்குயிலு
உன்ன பாட்டா பாடுது
ஏறு வெயிலு

ஆண் : நீ மலக்கோயில் சேரயில
குவியாதோ கை விரலு
உன்ன காவல் காக்கணும்
ஆதி தமிழு

ஆண் : அம்மாம்மா என்னானு தெரியல
ஆகாயம் பூலோகம் புரியல
பொண்ணுன்னா நீதானே உலகுல
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள

ஆண் : ஏய் உச்சி உச்சி
வெள்ளி நிலா கண்ணானதோ ஹோய்
உன்ன கண்ட வெக்கத்துல
மல்லாந்ததோ ஹோ ஹோய்

ஆண் : மகராசி உன்னோட முகமே
மலை ஊத்தா சந்தோசம் தருமே
புல் பூண்டும் உன் பேச்சில் பூவாகுமே

ஆண் : ஆளில்லா காட்டுக்குள்ள
ஆனந்த தூறல் தானே
உன் அன்ப நானும் சொல்ல
தருவார் யார் வார்த்தை கடனே

ஆண் : நீ மயிலாடும் பாறையில
நடைபோடும் பூங்குயிலு
உன்ன பாட்டா பாடுது
ஏறு வெயிலு

ஆண் : நீ மலக்கோயில் சேரயில
குவியாதோ கை விரலு
உன்ன காவல் காக்கணும்
ஆதி தமிழு

ஆண் : ஒரு வழியில கோடி விளக்க
கொளுத்துற உன்ன யாரு ஜெயிக்க
மலை அருவிய போல நீயும்
பாசம் காட்டும் தேவத

ஆண் : தினசரி உன்னை பார்த்து ரசிக்க
பகல் வருவது எல்லாரும் வியக்க
இளவரசிகள் எல்லாம் உனக்கு
இல்ல இல்ல ஈடம்மா

ஆண் : நீ மயிலாடும் பாறையில
நடைபோடும் பூங்குயிலு
உன்ன பாட்டா பாடுது
ஏறு வெயிலு

ஆண் : நீ மலக்கோயில் சேரயில
குவியாதோ கை விரலு
உன்ன காவல் காக்கணும்
ஆதி தமிழு

பெண் : அம்மாம்மா என்னானு தெரியல
ஆகாயம் பூலோகம் புரியல
ஆணுன்னா நீதானா உலகுல
உன் கண்ணில் பார்த்தேனே கடவுள

பெண் : கல்கண்டா நீ பேசும் அழகுல
கள்ளிப்பூ முள் நீக்கும் நொடியில
சில் வண்டோ உன்னோட நிழலுல
தேன் உண்ண தவம் கிடக்கு தவம் கிடக்கு உசுருல

Tags:
error: Content is protected !!