Yenjaamiye Song Lyrics – Manithan Deivamagalam Movie Song Lyrics
Share
Movie Name : Manithan Deivamagalam
Song Name : Yenjaamiye – Song Lyrics
Music : AK Prriyan
Singers : A.K.PRRIYAN, Aravind Karneeswaran, Shibi Srinivasan, JC Joe
Lyricist : Vignesh Ramakrishna
Music Credits : Saregama Tamil
Sondha Bandham
Soru Podum
Sorgam Kooti Pogum
Sorndhu Pogum Neram
Soozhum Eppodhum
Nenjilulla Baaramellam
Panju Panjaa Aagum
Kootukulla Koodi
Konji Vilayaadum
Minnal Satham Ketaa Aatam
Ingu Dhaagamunu Sollum Munna
Kaiyum Neera Neetum
Paasam Mattum Thedi Ottam
Idhu Vaazhaiyadi Vaazhaiyaaga
Sendhu Vaazhum Kootam
En Jaamiye
Inga Siripu Thangonum
Indha Uravu Solliye
Onnu Koodi Vaazhonum
En Jaamiye
Inga Nanma Perugonum
Enga Per Ah Solliye
Pirivellaam Seronum
Ooraana Oorum
Enga Peruma Sollum Pulla
Boologam Maarum
Enga Bandha Paasam Maaravilla
Azhudhaalum Kooda
Ada Thaniyaa Ninnadhilla
Oru Chediyum Vaadavilla
Urudhunaiyaa Nippom Ulla
Kovil Illaa Podhum
Saami Enga Vaazhum
Uravu Vandhu Thaangum
Thozhil Thaanadaa
Paadhai Ilaa Podhum
Payanam Sendhu Pogum
Vazhiyil Illa Mullum
Thuninju Pongadaa
Onnaathaan Vandhom
Ini Onnave Irupom
Indha Oravuku Vera Edhuvum
Eedu Ena Illada
En Jaamiye
Inga Siripu Thangonum
Indha Uravu Solliye
Onnu Koodi Vaazhonum
En Jaamiye
Inga Nanma Perugonum
Enga Per Ah Solliye
Pirivellaam Seronum
=====================================================================
சொந்தபந்தம் சோறு போடும்
சொர்கம் கூட்டி போகும்
சோர்ந்து போகும் நேரம் சூழும் எப்போதும்
நெஞ்சிலுள்ள பாரம் எலாம்
பஞ்சு பஞ்சா ஆகும்
கூட்டுக்குள்ள கூடி கொஞ்சி விளையாடும்
மின்னல் சத்தம் கேட்டா ஆட்டம்
இங்க தாகமும் சொல்லும் முன்ன
கையும் நீரா நீட்டும்
பாசம் மட்டும் தேடி ஓட்டம்
இது வாழையடி வாழையாக
சேர்ந்து வாழும் கூட்டம்
என் சாமியே
இங்க சிரிப்பு தங்கணும்
இந்த உறவு சொல்லியே
ஒன்னு கூடி வாழனும்
என் சாமியே
இங்க நன்ம பெருகனும்
எங்க பேர சொல்லியே
பிரிவெல்லாம் சேரனும்
ஊரான ஊரும்
எங்க பெருமை சொல்லும் பிள்ளை
பூலோகம் மாறும்
எங்க பந்த பாசம் மாற்வில்லை
அழுதாலும் கூட
அட தனியா நின்னதில்ல
ஒரு செடியும் வாடா வில்ல
உறுதுணையா நிப்போம் உள்ள
கோவில் இல்லா போதும்
சாமி எங்க வாழும்
உறவு வந்து தங்கும்
தொழில் தானடா
பாதை இல்லா போதும்
பயணம் சேர்ந்து போகும்
வழியில் இல்ல முள்ளும்
போங்கடா துணிஞ்சு
ஒண்ணா தான் வந்தூம்
இனி ஒன்னாவே இருப்போம்
இந்த உறவுக்கு வேற எதுவும்
ஈடு இணை இல்லையடா
என் சாமியே
இங்க சிரிப்பு தங்கணும்
இந்த உறவு சொல்லியே
ஒன்னு கூடி வாழனும்
என் சாமியே
இங்க நன்ம பெருகனும்
எங்க பேர சொல்லியே
பிரிவெல்லாம் சேரனும்



Follow Us