Kaathirundhu Kaathirundhu Kalangal Song Lyrics – Vaidehi Kaathirundhaal Movie Song Lyrics
Share
Movie Name : Vaidehi Kathirunthal – 1984
Song Name : Kaathirundhu Kaaathirundhu Kalangal
Music : Ilayaraja
Singers : Jayachandran
Lyricist : Vaali
Male :
Kaathirundhu Kaathirundhu
Kaalangal Pogudhadi
Poothirundhu Poothirundhu
Poovizhi Nogudhadi
Nethu Vara Serthu Vachaa
Aasaigal Vegudhadi
Neeyirundhu Naan Anachaa
Nimmadhi Aagumadi
Kaathirundhu Kaathirundhu
Kaalangal Pogudhadi
Poothirundhu Poothirundhu
Poovizhi Nogudhadi
Female :
Yeyyyy Aariro Aariro Aariro
Thanga Chilambu Kondu
Thaai Maaman Varuvaaru
Ponnu Maniyum Kondu
Pon Kooda Tharuvaaru
Pozhudhodu Thoongu Kannu, Aari Aariro
Vidinjaakka Muzhichukkalaam, Aari Aariro
Lllll Aaaariroo Aarirooooo
~~@@~~ BG Music ~~@@~~
Male :
Aaaa aaaa, Aaa aaaa aaa aaa
Mukkulichu Naan Edutha
Muthu Chippi Needhane
Mutheduthu Nenjukkulla
Bathiramaa Vechene
Vechadhippo Kaanama
Naane Theduren
Raathiriyil Thoongama
Raagam Paaduren
Naan Padikkum Moganame
Naan Padaicha Seedhaname
Then Vadicha Paathirame
Then Madhura Poocharame
Kandadhu Ennaachu ?
Kaneeril Ninnachu
Kaathirundhu Kaathirundhu
Kaalangal Pogudhadi
Poothirundhu Poothirundhu
Poovizhi Nogudhadi
~~@@~~ BG Music ~~@@~~
Male :
Neeru Nelam Naalu Pakkam
Naan Thirumbi Paarthalum
Andha Pakkam Indha Pakkam
Athanaiyum Neeyaagum
Nenjukkule Neengaama
Nee Thaan Vaazhura
Naadiyila Soodethi
Nee Thaan Vaattura
Aala Itta Sengarumbaa
Aattugira En Manasa
Yaarai Vittu Thoodhu Solli
Naanariven Un Manasa
Ullamum Punnaachu
Kaaranam Pennaachu
Kaathirundhu Kaathirundhu
Kaalangal Pogudhadi
Poothirundhu Poothirundhu
Poovizhi Nogudhadi
Nethu Vara Serthu Vachaa
Aasaigal Vegudhadi
Neeyirundhu Naan Anachaa
Nimmadhi Aagumadi
Kaathirundhu Kaathirundhu
Kaalangal Pogudhadi
Poothirundhu Poothirundhu
Poovizhi Nogudhadi
தமிழில் வரிகள் :
ஆண் :
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்து வரை சேர்த்து வச்ச
ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணைச்சா
நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
பெண் :
ஏய்ய்ய் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
தங்கச் சிலம்பு கொண்டு
தாய் மாமன் வருவாரு
பொன்னு மணியும் கொண்டு
பொன் கூட தருவாரு
பொழுதோடு தூங்கு கண்ணு, ஆரி ஆரிரோ
விடிஞ்சாக்கா முழிசிக்கலாம், ஆரி ஆரிரோ
ல்ல்ல்லல் ஆரிரோ, ஆரிரோ
~~@@~~ பின்னிசை ~~@@~~
ஆண் :
ஆஆஆஆஆ, ஆஆஆஆஆஆஆ
முக்குளிச்சு நான் எடுத்த
முத்து சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள
பத்திரமா வெச்சேனே
வெச்சதிப்போ காணாம
நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம
ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே
நான் படைச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே
தென் மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு ?
கண்ணீரில் நின்னாச்சு
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
~~@@~~ பின்னிசை ~~@@~~
ஆண் :
நீரு நெலம் நாலு பக்கம்
நான் திரும்பி பார்த்தாலும்
அந்த பக்கம் இந்த பக்கம்
அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம
நீ தான் வாழுற
நாடியில சூடேத்தி
நீ தான் வாட்டுற
ஆல இட்ட செங்கரும்பா
ஆட்டுகிற என் மனச
யாரை விட்டு தூது சொல்லி
நானறிவேன் உன் மனச
உள்ளமும் புண்ணாச்சு
காரணம் பென்னாச்சு
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேத்து வரை சேர்த்து வச்ச
ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணைச்சா
நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
Follow Us