Vaa Vaa Vaathiyare Song Lyrics
Share
Movie Name : Mundhanai Mudichu – 1983
Song Name : Vaa Vaa Vaathiyare – Song Lyrics
Music : Ilayaraja
Singer: S. P. Sailaja, Malaysia Vasudevan
Lyricist : Gangai Amaran
Vaa ..Vaa ..Vaathiyaare Vaa
Vanjikkodi Unkonjum Kili
Un Istapadi Ennai Kattippudi
Ada Neeyaachi Naanaachu..
Ada..Daa..Daa.. Vaa Vaa Adi Aathi Aathi
Vanjikkodi En Konjum Kili
Un Istappadi Ennai Kattippudi
Ada Neeyaachi Naanaachu..
Thanga Niram Iduppula
Thaamarappu Sirippula
Chikkikittu Aaduthadi Indha Manasu
Sammadhichen Marukkala
Sathiyama Verukkala
Unna Enni Yenguthu Indha Vayasu
Hey..Vetta Veli Pullu Thaan Kattil Edhukku
Hoi
Kotti Vacha Malligai Meththa Irukku
Haan
Vetta Veli Pullu Thaan Kattil Edhukku
Kotti Vacha Malligai Meththa Irukku
Hey.. Thottukkuvom Ottikkuvom
Thuukkathula Kattikkuvom
Yaaru Namma Kekkurathu
Jaadaiyila Paakkurathu
Vaa Vaa Vaa Vaathiyaarae Vaa
Vanjikkodi Unkonjum Kili
Un Istapadi Ennai Kattippudi
Ada Neeyaachi Naanaachu Hoi..
Aasaikkoru Veli Illai
Anga Ninna Jaali Illai
Ippo Vera Velai Illa Rendu Perukkum
Aathangarai Orathula
Yaarumilla Nerathula
Kandu Vida Venumadi Andha Nerukkam
Manmadhanum Iruppaan Unnirathilae
Unmaganum Porappaan Envayathulae
Ha.. Manmadhanum Iruppaan En Nirathilae
Enmaganum Porappaan Un Vayathulae
Aadhi Mudhal Andham Vara
Aasai Kondu Vanthavarae
Aadharikka Aasai Undu
Aanandhamum Kodi Undu
Vaa Vaa Adi Aathi Aathi
Vanjikkodi En Konjum Kili
Un Istappadi Ennai Kattippudi
Ada Neeyaachi Naanaachu
Ada Ada
Vaa Vaa Vaa Vaathiyaare Vaa
Vanjikkodi Un Konjum Kili
Un Istappadi Ennai Kattippudi
Ada Neeyaachi Naanaachu
Chorus : ………………………
====================
வா.. வா.. வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட….. நீயாச்சி நானாச்சு..
அட..டா..டா… வா வா அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு..
தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு
சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு
ஏய்..வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு
ஹோய்
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு
ஹான்
வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு
ஏய்.. தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம்
தூக்கத்துல கட்டிக்குவோம்
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது
வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு…. ஹோய்..
ஆசைக்கொரு வேலி இல்லை அங்க நின்னா ஜாலி இல்லை
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்
ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்
மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே
உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே
ஹா மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே
என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே
ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு
வா வா அடி ஆத்தி ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு..
வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு….
குழு :
தன தன்னானனா
தன தன்னானனா
தன தன்னான நானானா…
தன தன்னானனா
தன தன்னானனா
தன தன்னான நானானா…
Follow Us