Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Unnale Unnale Song Lyrics

Share

Movie Name : Osthe – 2011
Song Name: Unnale Unnale Song Lyrics
Music : S. Thaman
Singer : Thaman, Rita
Lyricist : Yugabharathi

Aae Unnalae Unnalae..
Suthudhadi Boomi Pandhu Thannaalae
Aae Kannaalae Kannaala
Ottuthadi Vanavillu Emmela

Devadhaiya Kaanavila Yenginen

Chorus : Appo

Unvaliyil Theerudhae Yekkamum

Chorus : Ippo

Poomazhaiyae Vanamae Thoorumae

Chorus : Appo

Unninaivu Thuralaa Serudhae

Chorus : Ippo

Aae Unnalae Unnalae..
Suthudhadi Boomi Pandhu Thannaalae

Chorus :

Ivan Mansasudhan Perusudhan
Unnaku Ivan Idamundhaan Kodukuraan
Un Nenapudhaan Kanavudhaan Avana
Nenachudhaan Urugudhaan

Chorus :

Oh Aiyo Aiyo Theriyuma
Kanavilae Kalaigira Veshamae..
Inge Sendru Mudiyumaa
Thalumbiyae Vazhigira Nesamae..

Hey Enna Neeyum Paakalanaa
Annam Illa Aagaaram Illa..
Unna Paththi Pesalenaa
Nanban Illa Naan Kooda Illavae Illa

Naal Mulukka Oora Naan Suththunen

Chorus : Appo

Nee Sirika Unna Naan Suththaren

Chorus : Ippo

Maatikitaa Odanae Thattuven

Chorus : Appo

Kaadhal Kitta Maatikiten Kathuren

Chorus : Ippo

Unnalae Unnalae..

Chorus :

Oh Illai Illai Idhyamae
Thozhaindhidum Dhinam Unnai Kaanavae
Ingae Ingae Edhuvumae Therindhidum
Kadavulai Polavae

Aae Enna Solla Yedhu Solla
Ellaamumae Neeyaagi Ninnen
Kathiyila Kaayamilla Aanaalum Nee
Sollaamal Kollaamal Kolla

Devadhaiya Kaanavila Yenginen

Chorus : Appo

Unvaliyil Theerudhae Yekkamum

Chorus : Ippo

Poomazhaiyae Vanamae Thoorumae

Chorus : Appo

Unninaivu Thuralaa Serudhae

Chorus : Ippo

Naal Mulukka Oora Naan Suththunen

Chorus : Appo

Nee Sirika Unna Naan Suththaren

Chorus : Ippo

Maatikitaa Odanae Thattuven

Chorus : Appo

Kaadhal Kitta Maatikiten Kathuren

Chorus : Ippo

Unnalae Unnalae..

Chorus :

Suthudhadi Boomi Pandhu Thannaalae

Ohh Kannaalae Kannaala

Chorus :

Ottuthadi Vanavillu Emmela

=============

யே உன்னாலே
உன்னாலே சுத்துதடி
பூமி பந்து தன்னாலே
யே கண்ணாலே
கண்ணாலே ஒட்டுதடி
வானவில்லு என்மேல

தேவதைய
காணவில்ல ஏங்கினேன்

குழு : அப்போ

உன் வலியில்
தீருதே ஏக்கமும்

குழு : இப்போ

பூமழையே
வானமே தூறுமே

குழு : அப்போ

உன் நினைவு
தூரலா சேருதே

குழு : இப்போ

யே உன்னாலே
உன்னாலே சுத்துதடி
பூமி பந்து தன்னாலே

குழு :

இவன் மனசு தான்
பெருசு தான் உனக்கு இவன்
இடமுந்தான் கொடுக்குறான்
உன் நெனப்புதான் கனவு தான்
அவன நெனச்சு தான் உருகுதான்

குழு :

ஓ அய்யோ அய்யோ
தெரியுமா கனவிலே கலைகிற
வேஷமே இங்கே சென்று
முடியுமா தலும்பியே வழிகிற
நேசமே

ஹே என்ன நீயும்
பாக்கலனா அன்னம் இல்ல
ஆகாரம் இல்ல உன்ன பத்தி
பேசலேனா நண்பன் இல்ல
நான் கூட இல்லவே இல்ல

நாள் முழுக்க
ஊர நான் சுத்துனேன்

குழு : அப்போ

நீ சிரிக்க உன்ன
நான் சுத்தறேன்

குழு : இப்போ

மாட்டிக்கிட்டா
உடனே தட்டுவேன்

குழு : அப்போ

காதல் கிட்ட
மாட்டிக்கிட்டேன்
கத்துறேன்

குழு : இப்போ

உன்னாலே உன்னாலே

குழு :

ஓ இல்லை இல்லை
இதயமே தொலைந்திடும்
தினம் உன்னை காணவே
இங்கே இங்கே எதுவுமே
தெரிந்திடும் கடவுளை
போலவே

யே என்ன சொல்ல
ஏது சொல்ல எல்லாமுமே
நீயாகி நின்னேன் கத்தியில
காயமில்ல ஆனாலும் நீ
சொல்லாமல் கொல்லாமல்
கொல்ல

தேவதைய
காணவில்ல ஏங்கினேன்

குழு : அப்போ

உன் வலியில்
தீருதே ஏக்கமும்

குழு : இப்போ

பூமழையே
வானமே தூறுமே

குழு : அப்போ

உன் நினைவு
தூரலா சேருதே

குழு : இப்போ

நாள் முழுக்க
ஊர நான் சுத்துனேன்

குழு : அப்போ

நீ சிரிக்க உன்ன
நான் சுத்தறேன்

குழு : இப்போ

மாட்டிக்கிட்டா
உடனே தட்டுவேன்

குழு : அப்போ

காதல் கிட்ட
மாட்டிக்கிட்டேன்
கத்துறேன்

குழு : இப்போ

உன்னாலே
உன்னாலே

குழு :

சுத்துதடி பூமி
பந்து தன்னாலே

ஓ கண்ணாலே
கண்ணாலே

குழு :

ஒட்டுதடி
வானவில்லு என்மேல

Tags:
error: Content is protected !!