Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Un Mugathai Paarkkalaiyae Song Lyrics

Share
Padai Thalaivan

Movie Name : Padai Thalaivan
Song Name: Un Mugathai Paarkkalaiyae – Song Lyrics
Music : Ilaiyaraja
Singer :  Ananya bhat

Lyricist : Ilaiyaraja

Un Mugathai Paarkkalayae
Naalum Thodangalayae…
Pona Edam Thonalayae
Irukka Manam Koodalayae…

Odi Pudichu Aaduna Edam
Verichodi Kedakkuthammaa
Purandezhundha Kaattu Manalum
Unnaiyum Ennaiyum Theduthammaa

Enga Irukkaa.. Enga Irukkaa..
Kaade Thedudhu Ammaadi..
Engala Vittu Eppadi Neeyum
Thanichiruppa Ammaadi..

Un Mugathai Paarkkalayae
Naalum Thodangalayae…
Un Mugathai Paarkkalayae
Naalum Thodangalayae….

Thoora Thoora Desamellam..
Unnai Kondu Povadharkku
Ennaama Kodi Kodi
Panamkoduthu Kettaanga

Sandhaiyila Virbatharkkaa
Anbu Thandhu Naan Valarthan
Ponnu Maniyum Inga
Usurukku Edaakidumaa

Ennai Vittu Pirinchurukka
Unakku Manasu Oppaadhu
Thudikkira Mana Nilaiyai
Veliya Solli Maalaadhu

Eppadi Unna Kandu Naan
Kondu Varuveno…
Un Mugathai Paarkkalayae
Naalum Thodangalayae…
Un Mugathai Paarkkalayae…

Peththavala Nee Marandhu
Ennodu Irundhadhellam
Niththam Niththam Nenjukkulla
Enni Paarkka Thaangalayae..

Singam Puli Thayangi Nirkkum
Kaattukkul Nulaiyaadhu
Kaadu Namakkoar Veedu
Yaarkkum Yedhum Puriyaadhu

Enga Irukka Enga Irukka
Kaade Thedudhu Ammaadi
Inga Irukka Thani Maramaa
Paarthu Valikkudhe Kandapadi

Saamiyai Vendi Unnai Naan
Meettu Varuvenae…
Un Mugathai Paarkkalayae
Naalum Thodangalayae…
Pona Edam Thonalayae
Irukka Manam Koodalayae…

Odi Pudichu Aaduna Edam
Verichodi Kedakkuthammaa
Purandezhundha Kaattu Manalum
Unnaiyum Ennaiyum Theduthammaa

Enga Irukkaa.. Enga Irukkaa..
Kaade Thedudhu Ammaadi..
Engala Vittu Eppadi Neeyum
Thanichiruppa Ammaadi..

Un Mugathai Paarkkalayae
Naalum Thodangalayae…
Un Mugathai Paarkkalayae…

==================================

உன் முகத்தை பார்க்கலையே
நாளும் தொடங்கலயே…
போன இடம் தோனலயே
இருக்க மனம் கூடலையே…

ஓடி புடிச்சு ஆடுனா இடம்
வெரிச்சோடி கெடக்குதம்மா…
புரண்டெழுந்த காட்டு மணலும்
உன்னையும் என்னையும் தேடுதம்மா…

எங்க இருக்க.. எங்க இருக்க..
காடே தேடுது அம்மாடி..
எங்கள விட்டு எப்படி நீயும்
தனிச்சிருப்பா அம்மாடி..

உன் முகத்தை பார்க்கலையே
நாளும் தொடங்கலயே…
போன இடம் தோனலயே
இருக்க மனம் கூடலையே…

தூர தூர தேசமெல்லாம்..
உன்னை கொண்டு போவதர்க்கு
எண்ணாம கோடி கோடி
பணம் கொடுத்து கேட்டாங்க

சந்தையில விற்பதர்கா
அன்பு தந்து நான் வளர்த்தேன்
பொண்ணும் மணியும் இங்க
உசுறுக்கு ஈடாகிடுமா

என்னை விட்டு பிரிஞ்சிறுக்க
உனக்கு மனசு ஒப்பாது
துடிக்கிற மன நிலையை
வெளிய சொல்லி மாளாது

எப்படி உன்ன கண்டு நான்
கொண்டு வருவேனோ…
உன் முகத்தை பார்க்கலையே…
நாளும் தொடங்கலயே…
உன் முகத்தை பார்க்கலையே…

பெத்தவள நீ மறந்து
என்னோடு இருந்ததெல்லாம்
நித்தம் நித்தம் நெஞ்சுக்குள்ள
எண்ணி பார்க்க தாங்கலையே..

சிங்கம் புலி தயங்கி நிற்கும்
காட்டுக்குள் நுழையாது
காடு நாமக்கோர் வீடு
யார்க்கும் ஏதும் புரியாது

எங்க இருக்க எங்க இருக்க
காடே தேடுது அம்மாடி
இங்க இருக்க தனி மரமா
பார்த்து வலிக்குதே கண்டபடி

சாமியை வேண்டி உன்னை நான்
மீட்டு வருவேனே…
உன் முகத்தை பார்க்கலையே
நாளும் தொடங்கலயே…
போன இடம் தோனலயே
இருக்க மனம் கூடலையே…

ஓடி புடிச்சு ஆடுனா இடம்
வெரிச்சோடி கெடக்குதம்மா…
புரண்டெழுந்த காட்டு மணலும்
உன்னையும் என்னையும் தேடுதம்மா…

எங்க இருக்க.. எங்க இருக்க..
காடே தேடுது அம்மாடி..
எங்கள விட்டு எப்படி நீயும்
தனிச்சிருப்பா அம்மாடி..

உன் முகத்தை பார்க்கலையே…
நாளும் தொடங்கலயே…
உன் முகத்தை பார்க்கலையே…

Tags:
error: Content is protected !!