Type to search

90's Jazzicals Tamil Song Lyrics

Thoduvadhenna Thendralo Song Lyrics

Share

Movie Name : Sabatham – 1971
Song Name : Thoduvadhenna Thendralo Song Lyrics
Music : GK Venkatesh
Singer : SP Balasubramanyam
Lyricist : Kannadhasan

Thoduvadhenna Thendralo? Malargalo?
Paniyil Vandha Thuligalo? Kanigalo?
Thoduvadhenna Thendralo? Malargalo?
Paniyil Vandha Thuligalo? Kanigalo?
Udalengum Kuliraavadhenna? En
Manamengum Neruppaavadhenna ? Eh
Thoduvadhenna Thendralo? Malargalo?
Paniyil Vandha Thuligalo? Kanigalo?

Theril Yeri Devadhai Vandhu
Ingu Neeril Aadum Ennudan Nindru

Theril Yeri Devadhai Vandhu
Ingu Neeril Aadum Ennudan Nindru
Udal Theithu Vittaalo?
Mugam Paarthu Vittaalo?
Udal Theithu Vittaalo?
Mugam Paarthu Vittaalo?
Indru Chithira Muthangal
Sindhiya Rathinam Yaaro?
Aval Yaaro? Mmmm Aaaa
Thoduvadhenna Thendralo? Malargalo?
Paniyil Vandha Thuligalo? Kanigalo?

Kaamadhenu Paal Karandhaayo?
Adhil Kanni Mangai Then Kalandhaalo?

Kaamadhenu Paal Karandhaayo?
Adhil Kanni Mangai Then Kalandhaalo?
Adhai Nadakka Vittaalo?
Enai Midhakka Vittaalo?
Adhai Nadakka Vittaalo?
Enai Midhakka Vittaalo?
Ilam Chittu Mugam Konda Pottu Kulamagal Yaaro?
Aval Yaaro? Mmmmm Aaaaa
Thoduvadhenna Thendralo? Malargalo?
Paniyil Vandha Thuligalo? Kanigalo?
Udalengum Kuliraavadhenna? En
Manamengum Neruppaavadhenna ? Eh
Thoduvadhenna Thendralo? Malargalo?
Paniyil Vandha Thuligalo? Kanigalo?

======================

தொடுவதென்ன தென்றலோ ? மலர்களோ ?
பனியில் வந்த துளிகளோ? கனிகளோ ?
தொடுவதென்ன தென்றலோ ? மலர்களோ ?
பனியில் வந்த துளிகளோ? கனிகளோ ?
உடலெங்கும் குளிராவதென்ன என்
மனமெங்கும் நெருப்பாவதென்ன ஏ ஏ
தொடுவதென்ன தென்றலோ ? மலர்களோ ?
பனியில் வந்த துளிகளோ? கனிகளோ ?

தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று
உடல் தேய்த்து விட்டாளோ?
முகம் பார்த்து விட்டாளோ ?
உடல் தேய்த்து விட்டாளோ?
முகம் பார்த்து விட்டாளோ ?
இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ?
அவள் யாரோ ? ம்ம்ம்ம் ஆஆஆ.
தொடுவதென்ன தென்றலோ ? மலர்களோ ?
பனியில் வந்த துளிகளோ? கனிகளோ ?

காமதேனு பால் கறந்தாயோ? அதில்
கன்னி மங்கை தேன் கலந்தாளோ?

காமதேனு பால் கறந்தாயோ? அதில்
கன்னி மங்கை தேன் கலந்தாளோ?
அதை நடக்க விட்டாளோ ?
எனை மிதக்க விட்டாளோ ?
அதை நடக்க விட்டாளோ ?
எனை மிதக்க விட்டாளோ ?
இளம் சிட்டு முகம் கொண்ட பொட்டு குலமகள் யாரோ ?
அவள் யாரோ ? ம்ம்ம்ம்ம் ஆஆஆ
தொடுவதென்ன தென்றலோ ? மலர்களோ ?
பனியில் வந்த துளிகளோ? கனிகளோ ?
உடலெங்கும் குளிராவதென்ன என்
மனமெங்கும் நெருப்பாவதென்ன ஏ ஏ
தொடுவதென்ன தென்றலோ ? மலர்களோ ?
பனியில் வந்த துளிகளோ? கனிகளோ ?

Tags:
error: Content is protected !!