Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Thenkizhakku Song Lyrics

Share

Movie : Vaazhai
Song Name : Thenkizhakku Song Lyrics
Directed by Mari Selvaraj
Singer : Dhee
Lyricist : Yugabharathi

Thenkizhakku Thean Sittu
Sembaruththi Poo Mottu
Sellam Konjudhe Thaalaatta

Eththanaiyo Kaalam
Vaaraadha Vaanavil
Vandhadhu Pol Nee Pesa

Uchchiyila Neendhum
Aagaasa Meenena
Thullidudhe Un Aasa

Mazhai Adikkum Un Siripil
Sedimulaikkum Naan Poovaaga
Veyil Adikkum Naal Varaikkum
Koda Pidippen Un Thaayaaga

Nee Nee Sollum Kadha
Naan Naan Ketkum Vara
Naamaavom Maaya Paravaigale

Thenkizhakku Thean Sittu
Sembaruththi Poo Mottu
Sellam Konjudhe Thaalaatta

Othaiyila Pogum
Vetta Veli Megam
Metteduththu Paadaadho
Rekka Virichi

Siththerumbu Podum Natchathira Kolam
Solleduththu Veesaadho
Unna Rasichchu
Therinje Nee Seiyyum Setta
Thelivaaga Unna Kaatta
Adhil Kodiraagam Naanum Meetta

Theruvengum Thera Otta
Maramellaam Oonjal Aatta
Perugaadhi Kaalam Vegam Koottaa
Panangarukkum Paal Surakkum
Adhanenechche Nee Kondaadu
Pasi Marakkum Naal Pirakkum
Vali Marandhe Nee Koothaadu

Panangarukkum Paal Surakkum
Adhanenechche Nee Kondaadu
Pasi Marakkum Naal Pirakkum
Vali Marandhe Nee Koothaadu

Nee Nee Sollum Kadha
Naan Naan Ketkum Vara
Naamaavom Maaya Paravaigale

Nee Nee Sollum Kadha
Naan Naan Ketkum Vara
Naamaavom Maaya Paravaigale

Panangarukkum Paal Surakkum
Adhanenechche Nee Kondaadu

தென்கிழக்கு தேன் சிட்டு
செம்பருத்தி பூ மொட்டு
செல்லம் கொஞ்சுதே தாலாட்ட

எத்தனையோ காலம்
வாராத வானவில்
வந்தது போல் நீ பேச

உச்சியிலே நீந்தும்
ஆகாச மீனென
துள்ளிடுதே உன் ஆச

மழை அடிக்கும் உன் சிரிப்பில்
செடிமுளைக்கும் நான் பூவாக
வெயில் அடிக்கும் நாள் வரைக்கும்
கூட பிடிப்பேன் உன் தாயாக

நீ நீ சொல்லும் கதை
நான் நான் கேட்கும் வர
நாமாவோம் மாய பறவைகளே

தென்கிழக்கு தேன் சிட்டு
செம்பருத்தி பூ மொட்டு
செல்லம் கொஞ்சுதே தாலாட்ட

ஒத்தையில போகும்
வெட்ட வெளி மேகம்
மீட்டெடுத்து பாடாதோ
ரெக்கை விரிச்சி

சித்தெறும்பு போடும் நட்சத்திர கோலம்
சொல்லெடுத்து வீசாதோ
உன்ன ரசிச்சு
தெரிஞ்சே நீ செய்யும் செட்ட
தெளிவாக உன்ன காட்ட
அதில் கொடிராகம் நானும் மீட்ட

தெருவெங்கும் தேரர் ஓட்ட
மரமெல்லாம் ஊஞ்சல் ஆட்ட
பெருகாதி காலம் வேகம் கூட்டா
பனங்கருக்கும் பால் சுரக்கும்
அதனெனெச்சே நீ கொண்டாடு
பசி மறக்கும் நாள் பிறக்கும்
வலி மறந்தே நீ கொண்டாடு

பனங்கருக்கும் பால் சுரக்கும்
அதனெனெச்சே நீ கொண்டாடு
பசி மறக்கும் நாள் பிறக்கும்
வலி மறந்தே நீ கொண்டாடு

நீ நீ சொல்லும் கதை
நான் நான் கேட்கும் வர
நாமாவோம் மாய பறவைகளே

நீ நீ சொல்லும் கதை
நான் நான் கேட்கும் வர
நாமாவோம் மாய பறவைகளே

பனங்கருக்கும் பால் சுரக்கும்
அதனெனெச்சே நீ கொண்டாடு

Tags:
error: Content is protected !!