Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Thandhiraa Song Lyrics – Adhe Kangal Movie Song Tamil Lyrics

Share

Movie Name : Adhe Kangal
Song Name : Thandhiraa
Music : Ghibran
Singers : Rajan Chelliah, Sree Ganesh
Whistle : Leonard
Lyricist : SN Anuradha
Music Credits : Think Music India

Male :
Adiye Nee Kalavaani, Kutty Kaateri
Kannaadi Degathil, Kaataaru Nee

Adiye Nee Kalavaani, Kutty Kaateri
Alattaamal Vilaiyaadum, Killaadi Nee

Karu Vandu Kannukkul, Oru Vandi Poi Dhaane
Amul Baby MakeUp-il, Anaconda Nee

Thandhiraa Thandhiraa
Thandhiraa Thandhiraa Thandhiraa

~~@@~~ Humming & BG Music ~~@@~~

Male :
Azhagaana Sadhikaari, Adangaa Pidaari
Sidharaamal Pandhaadum, Siru Marmam Nee

Azhagaana Sadhikaari, Adangaa Pidaari
Barbie Doll GetUp-il, Pachondhi Nee

Pasu Tholil Puli Dhaane, Padiyaadha Maan Dhaane
Veli Vesham Ellaame, Velicham Aache

Thandhiraa Thandhiraa
Thandhiraa Thandhiraa Thandhiraa

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Azhagaana Oru Aabathe, Ival Dhaane

Chorus :
Vilagu Vilagu, Vinaiyum Ivale

Male :
Adhi Vegam Penn Madhi Dhaane, Puyal Dhaane

Chorus :
Kodiya Kodiya, Analum Ivale

Male :
Thandhiraa Thandhiraa
Thandhiraa Thandhiraa Thandhiraa

Adiye Nee Kalavaani, Kutty Kaateri
Kannaadi Degathil, Kaataaru Nee

Karu Vandu Kannukkul, Oru Vandi Poi Dhaane
Amul Baby MakeUp-il, Anaconda Nee

Thandhiraa Thandhiraa
Thandhiraa Thandhiraa Thandhiraa

தமிழில் வரிகள்

ஆண் :
அடியே நீ களவாணி, குட்டிக் காட்டேரி
கண்ணாடி தேகத்தில், காட்டாறு நீ

அடியே நீ களவாணி, குட்டிக் காட்டேரி
அலட்டாமல் விளையாடும், கில்லாடி நீ

கருவண்டு கண்ணுக்குள், ஒரு வண்டி பொய் தானே
அமுல் பேபி மேக்-அப்பில், அனகோன்டா நீ

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
அழகான சதிகாரி, அடங்கா பிடாரி
சிதறாமல் பந்தாடும், சிறு மர்மம் நீ

அழகான சதிகாரி, அடங்கா பிடாரி
பார்பீ டால் கெட்-அப்பில், பச்சோந்தி நீ

பசு தோலில் புலி தானே, படியாத மான் தானே
வெளி வேஷம் எல்லாமே, வெளிச்சம் ஆச்சே

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
அழகான ஒரு ஆபத்தே, இவள் தானே

குழு :
விலகு விலகு, வினையும் இவளே

ஆண் :
அதி வேகம் பெண்ண மதி தானே, புயல் தானே

குழு :
கொடிய கொடிய, அனலும் இவளே

ஆண் :
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

அடியே நீ களவாணி, குட்டிக் காட்டேரி
கண்ணாடி தேகத்தில், காட்டாறு நீ

கருவண்டு கண்ணுக்குள், ஒரு வண்டி பொய் தானே
அமுல் பேபி மேக்-அப்பில், அனகோன்டா நீ

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

Tags:
error: Content is protected !!