Type to search

80's Musicals Tamil Song Lyrics

Sippi Irukkuthu Muthum Song Lyrics

Share

Movie Name : Varumayin niram sigappu – 1980
Song Name: Sippi Irukkuthu Muthum – Song Lyrics
Music : M. S. Vishwanathan
Singer : S.P. Balasubrahmanyam, S. Janaki
Lyricist : Kannadasan

Sippi Irukkuthu Muthum – Song Lyrics

Thandhana Thathana
Thaiyana Thathana Thanana Thathana
Thaana Thaiyana Thandhaana
Male : Aahaan Sippi Irukudhu
Muthum Irukudhu Thirandhu Paarka
Neram Illadi Raajaathi

Female : Lala Lala Lala Lala Lala Lala
Lalala Laala Laala Lallala Laalaa Laaa

Male : Sindhai Irukudhu
Sandham Irukudhu Kavidhai Paada
Neram Illadi Raajathi

Male : Sippi Irukudhu
Muthum Irukudhu Thirandhu Paarka
Neram Illadi Raajaathi

Male : Sindhai Irukudhu
Sandham Irukudhu Kavidhai Paada
Neram Illadi Raajathi

Female : Mmmm Male : Sandhangal

Female : Naana Naaa Male : Neeyaanaal

Female : Ri Sa Ri Male : Sangeetham

Female : Mmmhmmhmm

Male : Naanaaven Sandhangal
Neeyaanaal Sangeedham Naanaaven

Male : Sippi Irukudhu
Muthum Irukudhu Thirandhu Paarka
Neram Illadi Raajaathi

Female : Aaa

Male : Sindhai Irukudhu
Sandham Irukudhu Kavidhai Paada
Neram Illadi Raajathi Haha
Female : Nana Naa Nana

Male : Come On Say It Once Again

Female : Nana Naa Nana

Male : Mmm Sirikum Sorgam

Female : Thara Nana Tharara Naana

Male : Thanga Thattu Enaku Matum Okay

Female : Thaare Thaare Thaana

Male : Appudiyaa Thevai Paavai Paarvai

Female : Thathana Thanna

Male : Ninaika Vaithu

Female : Nana Lala Lalala Lala

Male : Nenjil Indru Nerungi Vandhu

Female : Nanana Nanana Naa
Thana Naa Lala Laa Thana Naa

Male : Beautiful Mayakam Thanthadhu
Yaar Thamizho Amudho Kaviyo

Male : Sippi Irukudhu
Muthum Irukudhu Thirandhu Paarka
Neram Illadi Raajaathi

Male : Sindhai Irukudhu
Sandham Irukudhu Kavidhai Paada
Neram Illadi Raajathi

Male : Sandhangal Female : Ahahaa
Male : Neeyaanaal Female : Ahahaa
Male : Sangeetham Female : Ahahaa
Male : Naanaaven Female : Aaahaahaa

Female : Ippo Paarkalam
Thanana Thanana Naana
Male : Mmmm Mazhaiyum Veyilum Enna

Female : Thanna Naana Thanana Nanna Nanna

Male : Unnai Kandaal
Malarum Mullum Enna

Female : Thanana Naana
Thanana Naana Thanna

Male : Ammaadiyo Thanana
Naana Thanana Naana Thaanaa
Aah Rathiyum Naadum Azhagil Aadum Kangal

Female : Sabash

Male : Kavidhai Ulagam Kenjum
Unnai Kandaal Kavignar Idhayam Konjum

Female : Mmhmm
{ Kodutha Sandhangalil
En Manadhai Nee Ariya Naan Uraithen } (2)

Female : { Sippi Irukudhu
Muthum Irukudhu Thirandhu Paarka
Neram Vanthadhu Ippodhu

Female : Sindhai Irukudhu
Sandham Irukudhu Kavidhai Paadi
Kalandhirupadhu Eppodhu } (2)

Male : Mm Aahahaa Lalalaa
Mmmhmmhmm Aaahaahaa

Male & Female : Lalalala Lalala Lalala Lalalaa

===================

Sippi Irukkuthu Muthum – Song Lyrics

பெண் :தந்தன தத்தன
தையன தத்தன தனன
தத்தன தான தையன
தந்தானா

ஆண் : ஆஹான் சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

பெண் : லல லலலல
லல லலலல லல
லாலல லாலல
லலலா லாலாலா

ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

ஆண் : சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

பெண் : ம்ம்ம்


ஆண் : சந்தங்கள்

பெண் : நானா னா


ஆண் : நீயானால்

பெண் : ரி ச ரி


ஆண் : சங்கீதம்

பெண் : ம்ம்ம்ஹம்ம்ஹ்ம்ம்


ஆண் : நானாவேன்
சந்தங்கள் நீயானால்
சங்கீதம் நானாவேன்

ஆண் : சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி


பெண் : ஆஆ

ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி ஹாஹா


பெண் : நனன நானா

ஆண் : கம் ஆன் சே
இட் ஒன்ஸ் அகைன்


பெண் : நனன நானா

ஆண் : ம்ம்ம்
சிரிக்கும் சொர்க்கம்


பெண் : தர நன தரர
நானா

ஆண் : ங்க தட்டு
எனக்கு மட்டும்
ஓகே


பெண் : தானே
தானே தானா

ஆண் : அப்புடியா
தேவை பாவை
பார்வை


பெண் : தத்தன
தன்னா

ஆண் : நினைக்க
வைத்து


பெண் : நான லல
லலல லாலா

ஆண் : நெஞ்சில்
நின்று நெருங்கி
வந்து


பெண் : நநன நநன
னா தன னா லல
லா தன னா

ஆண் : பியூட்டிபுல்
மயக்கம் தந்தது யார்
தமிழோ அமுதோ
கவியோ

ஆண் : சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

ஆண் : சந்தங்கள்


பெண் : ஆஹாஹா

ஆண் : நீயானால்


பெண் : ஆஹாஹா

ஆண் : சங்கீதம்


பெண் : ஆஹாஹா

ஆண் : நானாவேன்


பெண் : ஆஹாஹா

பெண் : இப்போ
பார்க்கலாம்
தனன தனன
நானா

ஆண் : ம்ம்ம்
மழையும்
வெயிலும் என்ன

பெண் : தன்ன நானா
தனன நன்னா நன்னா

ஆண் : உன்னை கண்டால்
மலரும் முள்ளும் என்ன

பெண் : தனன நான
தனன நான தன்னா

ஆண் : அம்மாடியோ
தனன நானா தனன
நானா தானா ஆ
ரதியும் நாடும் அழகில்
ஆடும் கண்கள்

பெண் : சபாஷ்

ஆண் : கவிதை
உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால்
கவிஞர் இதயம்
கொஞ்சும்

பெண் : ம்ம்ஹ்ம்ம்
{ கொடுத்த சந்தங்களில்
என் மனதை நீ அறிய
நான் உரைத்தேன் } (2)

பெண் : { சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது திறந்து
பார்க்க நேரம் வந்தது
இப்போது

பெண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாடி கலந்திருப்பது
எப்போது } (2)

ஆண் : ம்ம் ஆஹாஹா
லலலா ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஆஹாஹா

ஆண் & பெண் : லலலா
லலலா லலலா லலலா

Tags:
error: Content is protected !!