Poyivaa Nanba Song Lyrics – Kuberaa Movie Lyrics
Share

Movie Name : Kuberaa
Song Name : Poyivaa Nanba – Song Lyrics
Music : Devi Sri Prasad
Singers : Dhanush
Lyricist : Viveka
Music Credits : Aditya Music Tamil
Hey One Day Hero Neethan Machi
Oorey Thala Mela Vechchi
Kondatuthu Molam Adichi
Ippo Neethaan Aalungatchi
Salaam Pottu Oorey Unnan
Paakkuthadaa Saami Pola
One Way ‘Il Pona Kooda
Unna Kaeka Yaarum Illa
Thaeru Mela Eerikkindudhaan
Nee Star’u Pola Jora Variye
Cm Pm Vandh Koodathaan
Nee Endhiri Ka Thevai Illaye
Munn Pola Unna Ini
Paakkuradhu Easy Illa
Paakkurathukkulla Ushir
Poiyidunda Unmaiyilaye
Oo Oo Ooo..
Poyiva Poyiva Poyiva Poyiva Nanba
Summa Raja Pola Ketha Nee Poyiva Nanba
Poyivaa Poyivaa Poyivaa Poyivaa Nanba
Summa Raja Pola Ketha Nee Poyivaa Nanba
Yeni Vechchalum Ethaadhu
Un Range Yaarum Illa
Pala Peru Kumbuittu Poranga
Unnodha Kaaladila
Kaasu Panam Thappu Thuttu
Un Munnaala Thoosa Pola
Unna Vaanga Oorukkula
Yaarudaiyum Kaase Illa
Ippo Irundhu Unna Paathu
Aani Idha Aale Illaaye
Oo Oo Ooo..
Poyiva Poyiva Poyiva
Poi Vaa Nanba
Summa Raja Pola Ketha Nee
Poi Vaa Nanba
Inime Unnodha Desathil
Nee Thaanda Chellapulla
Soga Geethangala Kedaiyadhu
Sorrgam Un Jobbukkula
Aeroplane Rocket Ellam
Kaal Adiya Odi Vidu
Sunday Illa Endu Day Illa
Ishtam Pola Aattam Podu
Unnodha Thalai Ezhuthu
Neeye Nallaa Ezhuthikada
Aa.. Aa… Oo Oo Ooo..
Poyiva Poyiva Poyiva Poyiva Nanba
Summa Raja Pola Ketha Nee Poyiva Nanba
Hoye Poyivaa Poyivaa Poyiva Poyivaa Nanba
Summa Raja Pola Ketha Nee Poyivaa Nanba
=================================
ஹேய் ஒன் டே ஹீரோ நீதான் மச்சி
ஊரே தல மேல வெச்சி
கொண்டாடுது மோளம் அடிச்சி
இப்போ நீதான் ஆளுங்கட்சி
சலாம் போட்டு ஊரே உன்ன
பாக்குதடா சாமி போல
ஒன் வே-யில போனா கூட
உன்ன கேக்க யாரும் இல்ல
தேரு மேல ஏறிக்கின்னுதான்
நீ ஸ்டாரு போல ஜோரா வரியே
சி எம் பிஎம் வந்தா கூடதான்
நீ எந்திரிக்க தேவையில்லையே
முன்ன போல உன்ன இனி பாக்குறது ஈஸி இல்ல
பாக்குறதுக்குள்ள உசிர் போயிடுண்டா உண்மையிலயே
ஓ ஓ ஓ…..
போயிவா போயிவா போயிவா
போயிவா நண்பா
சும்மா ராஜா போல கெத்தா நீ
போயிவா நண்பா
போயிவா போயிவா போயிவா
போயிவா நண்பா
சும்மா ராஜா போல கெத்தா நீ
போயிவா நண்பா
ஏணி வெச்சாலும் எட்டாது
உன் ரேஞ்ச்சு யாரும் இல்ல
பல பேரு கும்பிட்டு போறாங்க
உன்னோட காலடில
காசு பணம் டப்பு துட்டு
உன் முன்னால தூசு போல
உன்ன வாங்க ஊருக்குள்ள
யாருட்டையும் காசே இல்ல
இப்போ இருந்து உன்ன பாத்து
ஆனை இட ஆளே இல்லையே
ஓ ஓ ஓ…..
போயிவா போயிவா போயிவா
போயிவா நண்பா
சும்மா ராஜா போல கெத்தா நீ
போயிவா நண்பா
விசில் : ……………………………..
இனிமே உன்னோட தேசத்துல
நீ தான்டா செல்ல புள்ள
சோக கீதங்கள் கெடையாது
சொர்க்கம் உன் ஜோப்புக்குள்ள
ஏரோப்ளேன் ராக்கெட் எல்லாம்
கால் அடியில் ஓட விடு
சன்டே இல்ல என்டு டே இல்ல
இஷ்டம் போல ஆட்டம் போடு
உன்னோட தலை எழுத்து
நீயே நல்லா எழுதிக்கடா…..ஆ….ஆஆ….
ஓ ஓ ஓ…..
போயிவா போயிவா போயிவா
போயிவா நண்பா
சும்மா ராஜா போல கெத்தா நீ
போயிவா நண்பா
போயிவா போயிவா போயிவா
போய்வா நண்பா
போயிவா நண்பா
சும்மா ராஜா போல கெத்தா நீ
போயிவா நண்பா
கெத்தா நீ போயிவா நண்பா

Follow Us