Opening Song Ithu Song Lyrics
Share
Movie Name : Aalambana – 2022
Song Name: Opening Song Ithu – Song Lyrics
Music : Hiphop Tamizha
Singer : Ajay Krishna
Lyricist : Kabilan Vairamuthu
Opening Song Ithu – Song Lyrics
Thada Thada Vena Boomi Nadunga
Pada Pada Vena Vaanam Vedikka
Aayiram Aayiram Diaperai Thaandi
Methaiyai Motham Nanaippavan Ivane
Sala Sala Vena Echi Ozhuga
Color Colora Mooku Nanaiya
Kaalaiyum Maalayum Vaayai Thiranthu
Lollypopai Sappum Santhiraney
Singa Kutty
Kuliyal Poda
Thanga Thotty
Opening Song Ithu Happening Song Ithu
Paasakara Kootamellam Naasama Poguthu
Opening Song Ithu Happening Song Ithu
Paasakara Kootamellam Naasama Poguthu
Thirupaachi Vaal Ivano
Marapaachi Doll Ivano
Choo Manthra Kaaliyano
Jumanji Kurangu Ivano
Ballikum Silanthikum
Anjaatha Kosu Ivano
Punch Vasanam Pesithaan
Inch Inchaa Kolbavano
Ivan Uthu Paathaa Nee Uppu Kandam
Kaiya Vecha Nee Miruthangam
World Map Ah Monthu Paatha
Egiri Pogumda Yezhu Kandam
Ivan Etti Paathaa Kutta Kulambum
Katti Pudicha Un Soli Mudiyum
Paatu Padicha Kaat Yeriyum
Enemy Nadungum Kirumi Ivanthaadaa
Singa Kutty
Kuliyal Poda
Thanga Thotty
Opening Song Ithu Happening Song Ithu
Paasakara Kootamellam Naasama Poguthu
Opening Song Ithu Happening Song Ithu
Paasakara Kootamellam Naasama Poguthu
Kadhal Vetri Kaadhal Tholvi
Ethayum Thaangum Idhayam
Thaniyaala Honeymoon Povaan
Evanaal Inga Mudiyum
Kuppura Paduthu Yosichaale
Corporate U Alarum
Rubber Ah Vechu Thecha Pothum
Rowdy Kootam Azhiyum
Polakkaatha Poosani Da
Nasungatha Elumicha Da
Sidharaatha Sillara Da
Yezhaigaluku Yezhara Da
Aattam Inga Aadaatha
Aayul Mudinju Pogumada
Happy Birthday Candle Kooda
Atom Bomb Maa Maarumada
=====================
குழு : தட தட வென பூமி நடுங்க
பட பட வென வானம் வெடிக்க
ஆயிரம் ஆயிரம் டியாபரை தாண்டி
மெத்தையை மொத்தம் நனைப்பவன் இவனே
குழு : சல சலவென எச்சி ஒழுக
கலர் கலரா மொக்கு நனைய
காலையும் மாலையும் வாயை திறந்து
லாலிபாப்பை சப்பும் சந்திரனே
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ
சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி…
குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது
குழு : திருபாச்சி வாள இவனோ
மரபாச்சி டால் இவனோ
சூ மந்த்ர காளியனோ
ஜுமாஞ்சி குரங்கு இவனோ
குழு : பள்ளிக்கும் சிலந்திக்கும்
அஞ்சாத கொசு இவனோ
பஞ்ச் வசனம் பேசித்தான்
இன்ச் இன்ச்சா கொல்பவனோ
ஆண் : இவன் உத்து பார்த்தா நீ உப்பு கண்டம்
கைய வெச்சா நீ மிருதங்கம்
வோர்ல்ட் மேப்ப இவன் மூந்து பார்த்தா
எகிறி போகுமடா ஏழு கண்டமும்
ஆண் : இவன் எட்டி பார்த்தா குட்ட குழம்பும்
கட்டி புடிச்சா உன் சோலி முடியும்
பாட்டு படிச்சா காத்து எரியும்
எனிமி நடுங்கும் கிருமி இவன்தாண்டா
ஆண் : சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி…
குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது
குழு : ஓபனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது
குழு : காதல் வெற்றி காதல் தோல்வி
எதையம் தாங்கும் இதயம்
தனியாளா ஹனிமூன் போவான்
எவனால் இங்க முடியும்
குழு : குப்புற படுத்து யோசிச்சாலே
கார்பரேட்டு அலறும்
இவன் ரப்பர வெச்சு தேச்சா போதும்
ரவுடி கூட்டம் அழியும்
குழு : பொலக்காத பூசணி டா இவன்
நசுங்காத எலுமிச்ச டா
சிதறாத சில்லற டா இவன்
ஏழைகளுக்கு ஏழற டா
குழு : ஆட்டம் இங்க ஆடாத
உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா
ஹாப்பி பர்த்டே கேன்டல் கூட
ஆட்டம் பாமா மாறுமடா
Follow Us