Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Ooraana Oorukulla Song Lyrics

Share

Movie Name : Manam Kothi Paravai – 2012
Song Name : Ooraana Oorukulla Song Lyrics
Music : D Imman
Singer : Santhosh Hariharan
Lyricist : Yugabharathi
Music Credits : Universal Music

Ooraana Oorukulla Unnapola Yaarumilla
Aana Nee Enna Mattum Serave Illa..
Konjam Neram Kooda Othaasaya Vaazhave Illa..
Konjam Neram Kooda Othaasaya Vaazhave Illa..
Ooraana Oorukulla Unnapola Yaarumilla
Aana Nee Enna Mattum Theendave Illa..
Unna Uthu Paatha Kannu Rendum Thoongave Illa..
Unna Uthu Paatha Kannu Rendum Thoongave Illa..

Kaanama Kanna Veche Kannukkulla Theeya Veche
Aana Nee Enna Mattum Paakave Illa..
Konji Naalu Vaartha Nalla Pesi Kekkave Illa
Konji Naalu Vaartha Nalla Pesi Kekkave Illa
Pesama Pesavecha Piriyathoda Kannadicha…..aaaa
Pesama Pesavecha Piriyathoda Kannadicha
Aana Nee Enna Mattum Pesave Illa..
Manja Thaali Vaangi Kooda Serum Aasaiye Illa..
Manja Thaali Vaangi Kooda Serum Aasaiye Illa..
Ooraana Oorukulla Unnapola Yaarumilla
Aana Nee Enna Mattum Serave Illa..
Konjam Neram Kooda Othaasaya Vaazhave Illa..

Koovaama Koova Vecha Kondaiyila Poova Vecha
Aana Nee Enna Mattum Soodave Illa..
Aiyo Tholanju Pona Aala Neeyum Thedave Illa..
Aiyo Tholanju Pona Aala Neeyum Thedave Illa..
Moodama Moodi Vecha Mundhanaiyil Sedhivecha…aaaa
Moodama Moodi Vecha Mundhanaiyil Sedhivecha
Aana Nee Enna Mattum Moodave Illa..
Kalli Kaadhaloda Naa Irukken Maarave Illa..!!
Kalli Kaadhaloda Naa Irukken Maarave Illa..!!

Ooraana Ooraana Ooraana Oorukulla
Ooraana Oorukulla Unnapola Yaarumilla
Aana Nee Enna Mattum Serave Illa..
Thaanaga Unna Vandhu Seruvaa Pulla..
Konjam Neram Kooda Othaasaya Vaazhave Illa..
Konjam Neram Kooda Othaasaya Vaazhave Illa..
Unna Uthu Paatha Kannu Rendum Thoongave Illa..
Unna Uthu Paatha Kannu Rendum Thoongave Illa..
Konjam Nogama Kanna Moodi Thoongu Mappila..

ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல.
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல.
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல.
ஒன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல.
ஒன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல.

காணாம காண வெச்ச கண்ணுக்குள்ள தீய வெச்ச.
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல.
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல.
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல.

பேசாம பேசவச்ச பிரியத்தோட கண்ணடிச்ச……
பேசாம பேசவச்ச பிரியத்தோட கண்ணடிச்ச.
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல.
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல.
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல.

ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல.

ஊனா ஊனா ஊனா… ஊனாஊனானா
ஊனா ஊனா ஊனா… ஊனான ஊனானா

கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச.
ஆனா நீ என்ன மட்டும் கூடவே இல்ல.
அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல.
அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல.
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச……
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச.
ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல.
கல்லிக் காதலோட நான் இரு்கேன் மாறவே இல்ல.
கல்லிக் காதலோட நான் இரு்கேன் மாறவே இல்ல.

ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள.

ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
தானாவே ஒன்ன வந்து சேரவா புள்ள.
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல.
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல.

ஒன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல.
ஒன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல.

கொஞ்சம் நோகாம கண்ண மூட தூங்கு மாப்புள்ள.

Tags:
error: Content is protected !!