Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Nillu Nillu Sondha Song Lyrics

Share

Movie Name : Kanchana(Muni 2) – 2011
Song Name : Nillu Nillu Sondha Song Lyrics
Music : S Thaman
Singer : Tippu
Lyricist : Rajinikanth

Hey Nillu Nillu Nillu Nillu
Sondha Kaalil Neeyum Nillu Nillu
Hey Thallu Thallu Thallu Thallu
Thalaividhiya Kaiyaal Thallu Thallu

Ethanapper Vandhaangadaa
Ethanapper Poanaangadaa
Saadhichavar Mattum Inga Selaiyaa Ninnaangadaa
Konduvandhadhedhuvumilla Konduppovadhedhuvumilla
Oru Kai Paarthidalaam Vaazhkkaiyai Jeyichidalaam

Kolludaa Kolludaa Kolludaa
Un Payatha Neeyum Kolludaa
Velludaa Velludaa Velludaa
Un Vidhiya Neeyum Velludaa
Odudaa Odudaa Odudaa
Neeyum Kaalillaama Odudaa
Paadundaa Paadundaa Paadundaa
Un Pugazha Ulagam Paadundaa
Hey Nillu Nillu Nillu Nillu
Sondha Kaalil Neeyum Nillu Nillu
Hey Thallu Thallu Thallu Thallu
Thalaividhiya Kaiyaal Thallu Thallu

Kashtam Nashtam Adhu Vandhu Pogum
Thuyaram Vandhu Thaakkum
Edhu Vandhaalum Thuninji Nillu
Adhu Payandhu Oodum
Inbam Mattum Ada Vaazhkkaiyinnaa
Vaazhkkai Boru Aagum
Thunbam Thaandi Andha Inbam Vandhaa
Vaazhkkai Joru Aagum
Hey Valiya Thalli Vaiyi
Latchiyatha Ulla Vaiyi
Onna Paarthu Kathukkanum
Thoongunavan Muzhichikkanum

Odundaa Odundaa Odundaa
Kaalam Seekkiram Odundaa
Koodundaa Koodundaa Koodundaa
Un Vayasu Seekkiram Koodundaa
Thedudaa Thedudaa Thedudaa
Un Latchiya Paadhaiya Thedudaa
Yethudaa Yethudaa Yethudaa
Un Kodiya Ulagil Yethudaa

Kaiyi Kaalu Adhu Nallaarundhum Thoongura Moonja Paaru
Oonam Marandhu Thulli Kudhikkira Indha Paiyana Paaru
Computer Pola Moolai Koduthum
Saamiya Thitraan Paaru
Kaalillaama Ponaal Kooda
Aadum Azhaga Paaru
Nambikkaiya Yethikkadaa
Rathathula Serthukkadaa
Unmaiyaa Uzhaichi Neeyum Ulagatha Maathikkadaa
Vaangadaa Vaangadaa Vaangadaa
Ini Varum Kaalam Naamadaa
Thedundaa Thedundaa Thedundaa
Indha Ulagam Unna Thedundaa
Paadandaa Paadandaa Paadandaa
Un Vaazhkkai Oru Paadandaa
Serundaa Serundaa Serundaa
Unakkum Koottam Serundaa
Hey Nillu Nillu Nillu Nillu
Sondha Kaalil Neeyum Nillu Nillu
Hey Thallu Thallu Thallu Thallu
Thalaividhiya Kaiyaal Thallu Thallu

ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக்காலில் நீயும் நில்லு நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு

எத்தனப்பேர் வந்தாங்கடா
எத்தனப்பேர் போனாங்கடா
சாதிச்சவர் மட்டும் இங்க செலையா நின்னாங்கடா
கொண்டுவந்ததெதுவுமில்ல கொண்டுபோவதெதுவுமில்ல
ஒரு கை பார்த்திடலாம் வாழ்க்கையை ஜெயிச்சிடலாம்
கொல்லுடா கொல்லுடா கொல்லுடா
உன் பயத்த நீயும் கொல்லுடா
வெல்லுடா வெல்லுடா வெல்லுடா
உன் விதிய நீயும் வெல்லுடா
ஓடுடா ஓடுடா ஓடுடா நீ காலில்லாம ஓடுடா
பாடுன்டா பாடுன்டா பாடுன்டா
உன் புகழ உலகம் பாடுன்டா
ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக்காலில் நீயும் நில்லு நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு

கஷ்டம் நஷ்டம் அது வந்துப்போகும்
துயரம் வந்து தாக்கும்
எது வந்தாலும் துனிஞ்சி நில்லு
அது பயந்து ஓடும்
இன்பம் மட்டும் அட வாழ்க்கையின்னா
வாழ்க்கை போரு ஆகும்
துன்பம் தாண்டி அந்த இன்பம் வந்தா
வாழ்க்கை ஜோரு ஆகும்
ஹே வலிய தள்ளி வைய்யி
லட்சியத்த உள்ள வைய்யி
ஒன்னப்பார்த்துக் கத்துக்கனும்
தூங்குனவன் முழிச்சிக்கணும்

ஓடுன்டா ஓடுன்டா ஓடுன்டா
காலம் சீக்கிரம் ஓடுன்டா
கூடுண்டா கூடுண்டா கூடுண்டா
கூடுன்டா உன் வயசு சீக்கிரம் கூடுன்டா
தேடுடா தேடுடா தேடுடா
உன் லட்சிய பாதைய தேடுடா
ஏத்துடா ஏத்துடா ஏத்துடா
உன் கொடிய உலகில் ஏத்துடா

கையி காலு அது நல்லாருந்தும் தூங்குற மூஞ்சப்பாரு
ஊனம் மறந்து துள்ளி குதிக்கிற இந்த பையனப்பாரு
கம்ப்யூட்டர் போல மூளை கொடுத்தும்
சாமிய திட்றான் பாரு
காலில்லாம போனால் கூட
ஆடும் அழகப்பாரு
நம்பிக்கைய ஏத்திக்கடா
ரத்தத்துல சேர்த்துக்கடா
உண்மையா உழைச்சி நீயும்
உலகத்த மாத்திக்கடா
வாங்கடா வாங்கடா வாங்கடா
இனி வருங்காலம் நாமடா
தேடுன்டா தேடுன்டா தேடுன்டா
இந்த உலகம் உன்ன தேடுன்டா
பாடன்டா பாடன்டா பாடன்டா
உன் வாழ்க்கை ஒரு பாடன்டா
சேருன்டா சேருன்டா சேருன்டா
உனக்கும் கூட்டம் சேருன்டா
ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக்காலில் நீயும் நில்லு நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு

Tags: