Type to search

90's Jazzicals Tamil Song Lyrics

Nenjukulle Innarunnu Sad Song Lyrics

Share

Movie Name : Ponnumani – 1993
Song Name : Nenjukulle Innarunnu Sad Song Lyrics
Music : Ilayaraja
Singer : S. P. Balasubrahmanyam
Lyricist : R.V. Udhaya Kumar

{Nenjukullae Innarunu
Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu
Kannil Theriyuma } (2)

Ulagae Azhinjaalum
Un Uruvam Azhiyaathae
Uyirae Pirinjaalum
Uravethum Piriyaathae
Unaamal Urangaamal
Unnal Thavikum Ponnumani

Nenjukullae Innarunu
Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu
Kannil Theriyuma

Vaasa Mullai Ondrai
Naan Valarthaenae
Unnai Thaanae
Enni Thaan Maanae

Nesam Vachchi Vachchi
Naan Thavithenae
Nizhal Polae
Thodarndhen Naanae

Jodi Kili Rendu
Yaar Pirithaar Indru
Siragodindhu Pona Pinnum
Thudi Thudithae Unnai Chuttrum
En Paasam Maaraadhamma
Unaamal Urangaamal
Unnal Thavikum Ponnumani

Nenjukullae Innarunu
Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu
Kannil Theriyuma

Ulagae Azhinjaalum
Un Uruvam Azhiyaathae
Uyirae Pirinjaalum
Uravethum Piriyaathae
Unaamal Urangaamal
Unnal Thavikum Ponnumani

Nenjukullae Innarunu
Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu
Kannil Theriyuma

Kanchi Pattu Onnu
Naan Koduththenae
Vannamaan Nee
Uduththa Dhaanae

Kaalamelaam Unnai
Naan Sumappenae
Kannilae Neer
Edharku Maanae

Oorariya Unnai
Vaazha Vaippen Kannae
Oorariya Unnai Indru
Vaazh Vaippen Endhan Kannae
En Vaakku Maaraadhamma
Unaamal Urangaamal
Unnal Thavikum Ponnumani

Nenjukullae Innarunu
Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu
Kannil Theriyuma

Ulagae Azhinjaalum
Un Uruvam Azhiyaathae
Uyirae Pirinjaalum
Uravethum Piriyaathae
Unaamal Urangaamal
Unnal Thavikum Ponnumani

Nenjukullae Innarunu
Sonnal Puriyuma
Athu Konji Konji Pesurathu
Kannil Theriyuma

======================

{ நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா } (2)

உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

வாச முல்லை
ஒன்றை நான் வளர்த்தேனே
உன்னை தானே எண்ணி
தான் மானே

நேசம் வச்சி
வச்சி நான் தவித்தேனே
நிழல் போலே
தொடர்ந்தேன் நானே

ஜோடி கிளி ரெண்டு
யார் பிரித்தார் இன்று
சிறகொடிந்து போன
பின்னும் துடி துடித்தே
உன்னை சுற்றும் என்
பாசம் மாறாதம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

காஞ்சி பட்டு
ஒன்னு நான் கொடுத்தேனே
வண்ணமான் நீ உடுத்த தானே

காலமெல்லாம்
உன்னை நான் சுமப்பேனே
கண்ணிலே நீர் எதற்கு
மானே

ஊரறிய உன்னை
வாழ வைப்பேன் கண்ணே
ஊரறிய உன்னை இன்று
வாழ வைப்பேன் எந்தன்
கண்ணே என் வாக்கு
மாறாதம்மா

உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

Tags:
error: Content is protected !!