Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Nee Thottale Song Lyrics – Dhurandhar Movie Song Lyrics

Share
dhurandhar

Movie Name : Dhurandhar
Song Name : Nee Thottale – Song Lyrics
Music : Shashwat Sachdev
Singers : Haricharan
Lyricist : Ridhun Sagar
Music Credits : Saregama Tamil

Aazham Pakkave Kaala Vekkuraan
Aattu Koottama
Ini Unavaa Avarin Unavaa
Kaaram Serthida Aalum Illaiye
Un Ratham Than Rusi
Nee Rusi Serkka
Naan Thaan Raja
Un Katta Thedi Than Paadhai
Theriyudhe
Naan Thaan Raja
Un Katta Thedi Than Paadhai
Theriyudhe

Carnatic : .……………………………..

Vaal Illadha Por Illadha
Uyir Karuvinai Jeyithida Villanadhu
Naan Thaan Raja

Carnatic : ………………………………

Naan Illadha Per Kondaada
Nee Vishathinai Koduthida Undaanathu
Naan Thaan Raja

Carnatic : ………………………………

Aazha Nianithaal Mudiyaathu
En Thaai Nilam Ketka Nee Yarada
Nee Thottaale Norungum Karangale
Nee Suttaalum Un Padai Pinangale
Nee Thottaale Norungum Karangale
Nee Suttaalum Un Padai Pinangale
Naan Thaan Raja

Kaadhil Ketppadhu Thaayin Kurale

Carnatic : ………………………………

Kaadhil Ketppadhu Thaayin Kurale
Ketkkudhaa Idhu Avanin Unarve
Kodi Magangalin Thaai Avalae
Thottaale Norungum Karangale
Nee Suttaalum Un Padai Pinangale
Nee Thottaale Norungum Karangale
En Paasa Karangalil Varalaar Avai
Porin Mugan Kandaal Thaangadhamma

Humming : ……………..

Engal Mozhigal Uraikkum Varalaaru

Carnatic : ………………………………

Engal Mozhigal Uraikkum Varalaaru
Engal Mozhigal Uraikkum Varalaaru
Endhan Vaazhkaiye Adhai Pottrave
Nee Thottaale Norungum Karangale
Nee Suttaalum Un Padai Pinangale
Nee Thottaale Norungum Karangale
Nee Suttaalum Un Padai Pinangale
Naan Thaan Raja
Un Katta Thedi Than Paadhai
Theriyudhe

Carnatic : ………………………………

Nee Thottaale Norungum Karangale

Carnatic : ………………………………

Nee Suttaalum Un Padai Pinangale

=================================

ஆழம் பாக்கவே கால வெக்குறான்
ஆட்டு கூட்டமா
இனி உணவா அவரின் உணவா
காரம் சேர்த்திட ஆளும் இல்லையே
உன் ரத்தம்தான் ருசி
நீ ருசி சேர்க்க
நான் தான் ராஜா
உன் காட்டை தேடிதான் பாதை
தெரியுதே
நான் தான் ராஜா
உன் காட்டை தேடிதான் பாதை
தெரியுதே

கர்நாடிக் : …………………

வால் இல்லாத போர் இல்லாத
உயர் கருவினை ஜெயித்திட வில்லானதொ
நான்தான் ராஜா

கர்நாடிக் : …………………

நான் இல்லாத பேர் கொண்டாடா
நீ விஷத்திணை கொடுத்திட உண்டானதோ
நான்தான் ராஜா

கர்நாடிக் : …………………

ஆள நினைத்தால் முடியாது
என் தாய் நிலம் கேட்க நீ யாரடா
நீ தொட்டாலே நொறுங்கும் கரங்களே
நீ சுட்டாலும் உன் படை பினங்களே
நீ தொட்டாலே நொறுங்கும் கரங்களே
நீ சுட்டாலும் உன் படை பினங்களே
நான்தான் ராஜா

காதில் கேட்பது தாயின் குரலே

கர்நாடிக் : …………………

காதில் கேட்பது தாயின் குரலே
கேட்க்குதா அது அவனின் உணர்வே
கோடி மகன்களின் தாய் அவளே
நீ தொட்டாலே நொறுங்கும் கரங்களே
நீ சுட்டாலும் உன் படை பினங்களே
நீ தொட்டாலே நொறுங்கும் கரங்களே
என் பாச கரங்களில் வரலாற் அவன்
போரின் முகன் கண்டால் தாங்காதம்மா

ஹம்மிங் : ……………………

எங்கள் மொழிகள் உரைக்கும் வரலாறு

கர்நாடிக் : …………………

எங்கள் மொழிகள் உரைக்கும் வரலாறு
எங்கள் மொழிகள் உரைக்கும் வரலாறு
எந்தன் வாழ்க்கையே அதை போற்றவே
நீ தொட்டாலே நொறுங்கும் கரங்களே
நீ சுட்டாலும் உன் படை பினங்களே
நீ தொட்டாலே நொறுங்கும் கரங்களே
நீ சுட்டாலும் உன் படை பினங்களே
நான் தான் ராஜா
உன் காட்டை தேடித்தான் பாதை
தெரியுதே

கர்நாடிக் : …………………

நீ தொட்டாலே நொறுங்கும் கரங்களே

கர்நாடிக் : …………………

நீ சுட்டாலும் உன் படை பினங்களே

Tags:
error: Content is protected !!