Type to search

90's Jazzicals Tamil Song Lyrics

Mayilu Mayilu Mayilamma Song Lyrics

Share

Movie Name : VIP – 1997
Song Name : Mayilu Mayilu Mayilamma – Song Lyrics
Music : Ranjith Barot
Singer: Mano, K.S. Chithra, Unni krishnan, Ranjini
Lyricist : Vaali

Mayilu Mayilu Mayilamma
Mallu Kattalama

Ehh..Mayilu Mayilu Mayilamma
Mallu Kattalama
Kuyilu Kuyilu Kuyilamma
Oh Konjida Vaamaa

Oo…Mayilu Mayilu Mayilamma
Mallu Kattalama
Kuyilu Kuyilu Kuyilamma
Oh Konjida Nee Vaamaa

Ehh…Mayilu Mayilu Mayilamma
Mallu Kattamaata
Kuyilu Kuyilu Kuyilamma
Oh Konja Varamatta

Haiyooooo Yethuku Nee Adam Pudikiraa

Haiyooooo Yethuku Nee Gummi Adikira

Ehh..Mayilu Mayilu Mayilamma

Mallu Kattamaata

Kuyilu Kuyilu Kuyilamma

Oh Konja Varamatta

Haiyooooo Yethuku Nee Adam Pudikiraa

Haiyooooo Yethuku Nee Gummi Adikiraa…

Chorus :

Hooeiyaa …Hoooeeiyaaa
Hoooooooeeiyaaaa

Hey Kannalae Kannalae Pallanguzhi Aadathae
Kosuvathil Ennai Nee Vachu Vachu Moodadhae

Valaikuriyae Mallikodiyaa
Pudikiriyae Nandu Pudiyaa
Maman Thottu Paarpenae
Unnoda Sela Kasangathae

Uchanthalaiyum Nanayaama
Unnala Kulikka Mudiyathae

Naann… Chinna Paiyan Neechal Theriyadhae

Mayilu Mayilu Mayilamma

Mallu Kattalama

Kuyilu Kuyilu Kuyilamma

Konjida Nee Vaamaa

Hmmmm… Machanae Machanae
Maarappa Paakathae
Maarappa Naamooda
Manasukul Verkathae

Panju Mittai Pola Udambu
Konjidanum Konjam Thirumbu

Maama Enna Suthathae..
Enaku Vayasu Pathadhae

Unna Nerunhgi Vandhenae
Nenjil Oosi Kuthadhae

Ahhhh Anga Inga Kaiya Vaikathae…

Ehh..Mayilu Mayilu Mayilamma
Mallu Kattalama
Kuyilu Kuyilu Kuyilamma
Konjida Nee Vaamaa

Ehh…Mayilu Mayilu Mayilamma
Mallu Kattamaata
Kuyilu Kuyilu Kuyilamma
Oh Konja Varamatta

Haiyooooo Yethuku Nee Adam Pudikiraa

Haiyooooo Yethuku Nee Gummi Adikira
Gummi Adikira… Gummi Adikira…

===================

மயிலு மயிலு
மயிலம்மா மல்லு
கட்டலாமா

யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டலாமா
குயிலு குயிலு குயிலம்மா ஓ
கொஞ்சிட வாமா

ஓ மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டலாமா
குயிலு குயிலு குயிலம்மா ஓ
கொஞ்சிட நீ வாமா

யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டமாட்டா
குயிலு குயிலு குயிலம்மா ஓ
கொஞ்ச வர மாட்டா

ஹையோ எதுக்கு
நீ அடம் புடிக்குற

ஹையோ எதுக்கு
நீ கும்மி அடிக்கிற

யே மயிலு
மயிலு மயிலம்மா

மல்லு
கட்டமாட்டா

குயிலு
குயிலு குயிலம்மா

ஓ கொஞ்ச
வர மாட்டா

ஹையோ
எதுக்கு நீ அடம் புடிக்குற

ஹையோ
எதுக்கு நீ கும்மி அடிக்கிற

குழு : ……………………………

ஹே கண்ணாலே
கண்ணாலே பல்லாங்குழி
ஆடாதே கொசுவத்தில்
என்னை நீ வச்சு வச்சு
மூடாதே

வளைக்குறியே
மல்லிக்கொடியா புடிக்கிறியே
நண்டு புடியா

மாமன் தொட்டு
பார்ப்பேனே உன்னோட
சேல கசங்காதே

உச்சந்தலையும்
நனையாம உன்னால
குளிக்க முடியாதே

நான் சின்ன
பையன் நீச்சல் தெரியாதே

மயிலு
மயிலு மயிலம்மா

மல்லு
கட்டலாமா

குயிலு
குயிலு குயிலம்மா

கொஞ்சிட
நீ வாமா

ஹ்ம்ம் மச்சானே
மச்சானே மாராப்ப பாக்காதே
மாராப்ப நா மூட மனசுக்குள்
வேர்க்காதே

பஞ்சு மிட்டாய்
போல உடம்பு கொஞ்சிடனும்
கொஞ்சம் திரும்பு

மாமா என்ன சுத்தாதே
எனக்கு வயசு பத்தாதே

உன்ன நெருங்கி
வந்தேனே நெஞ்சில் ஊசி
குத்தாதே

ஆ அங்க இங்க
கைய வைக்காதே

யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டலாமா
குயிலு குயிலு குயிலம்மா
கொஞ்சிட நீ வாமா

யே மயிலு மயிலு
மயிலம்மா மல்லு கட்டமாட்டா
குயிலு குயிலு குயிலம்மா ஓ
கொஞ்ச வர மாட்டா

ஹையோ எதுக்கு
நீ அடம் புடிக்குற

ஹையோ எதுக்கு
நீ கும்மி அடிக்கிற கும்மி
அடிக்கிற கும்மி அடிக்கிற

Tags:
Previous Article
error: Content is protected !!