Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Manasula Song Lyrics

Share

Movie : Viduthalai 2
Song Name : Manasula Song Lyrics
Music : Ilaiyaraaja
Singer : Ilaiyaraaja & Sanjay Subrahmanyan
Lyricist :
Ilaiyaraaja

Manasula Manasula..
Oru Maadhiriya Irukku..
Nenapula Nenapula..
Adhu Pudhu Vidhama Irukku..

Manasula Manasula..
Oru Maadhiriya Irukku..
Nenapula Nenapula..
Adhu Pudhu Vidhama Irukku..

Than Vazhiye Nadakiradha..
Illa Vazhi Vittu Velagidutha..
Thanimaiku Thonaya Thedanuma..
Pogira Pokkil Poganuma..

Manasula Manasula..
Oru Maadhiriya Irukku..
Nenapula Nenapula..
Adhu Pudhu Vidhama Irukku..

Sittu Rendu Erai Edukka..
Vattam ittu Seragadikkum..Seragadikkum..Seragadikkum..
Suththich Suththi Thirinja Pinne
Kootil Onna Kudiyirukkum..Kudiyirukkum..Kudiyirukkum..

Thaniya Irundhadhu Podhadha..
Thonai Onnu Enanja Aagadha..
Kuruviya Pol Vaazhvamaiyadha..
Manamirundha Adhu Kedaikkadha..

Nalladhunnu Solludhamma
En Manasu Mudivaga..

Manasula Manasula..
Oru Maadhiriya Irukku..
Nenapula Nenapula..
Adhu Pudhu Vidhama Irukku..

Than Vazhiye Nadakiradha..
Illa Vazhi Vittu Velagidutha..
Thanimaiku Thonaya Thedanuma..
Pogira Pokkil Poganuma..

Manasula Manasula..
Oru Maadhiriya Irukkuuuu..

========================================

மனசுல மனசுல..
ஒரு மாதிரியா இருக்கு..
நெனப்புல நெனப்புல..
அது புது விதமா இருக்கு..

மனசுல மனசுல..
ஒரு மாதிரியா இருக்கு..
நெனப்புல நெனப்புல..
அது புது விதமா இருக்கு..

தன் வழியே நடக்கிறதா..
இல்ல வழி விட்டு வெலகிடுதா..
தனிமைக்கு தொணைய தேடனுமா..
போகிர போக்கில் போகணுமா..

மனசுல மனசுல..
ஒரு மாதிரியா இருக்கு..
நெனப்புல நெனப்புல..
அது புது விதமா இருக்கு..


சிட்டு ரெண்டு எறை எடுக்க..
வட்டம் இட்டு செரகடிக்கும்..செரகடிக்கும்..செரகடிக்கும்..
சுத்திச் சுத்தி திரிஞ்ச பின்னே
கூடில் ஒண்ணா குடியிருக்கும்..குடியிருக்கும்..குடியிருக்கும்..

தனியா இருந்தது போதாதா..
தொணையொண்ணு எணஞ்சா ஆகாதா..
குருவிய போல் வாழ்வமையாதா..
மனமிருந்தா அது கெடைக்காதா..

நல்லதுன்னு சொல்லுதம்மா
என் மனசு முடிவாக..

மனசுல மனசுல..
ஒரு மாதிரியா இருக்கு..
நெனப்புல நெனப்புல..
அது புது விதமா இருக்கு..

தன் வழியே நடக்கிறதா..
இல்ல வழி விட்டு வெலகிடுதா..
தனிமைக்கு தொணைய தேடனுமா..
போகிர போக்கில் போகணுமா..


மனசுல மனசுல..
ஒரு மாதிரியா இருக்கு..

Tags:
error: Content is protected !!