Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Poruthadhu Podhum Song Lyrics

Share

Movie : Viduthalai 2
Song Name : Poruthadhu Podhum Song Lyrics
Music : Ilaiyaraaja
Singer : Yogi B

Lyricist : Yugabharathi

Poruththadhu Podhum Pongi Ezhu..
Sarithiram Maarum Ondru Padu..

Vilangugalai Udaiththu Eri
Thadaigalai Norukida Vaa
Viduthalaiyee Namadhu Kuri
Pagaigalai Mudiththida Vaa

Thikkugal Ettilum Vetrikkodi
Kettadhai Midhiththey Azhiththey Yeatridavaa

Poruththadhu Podhum Pongi Ezhu..
Sarithiram Maarum Ondru Padu..

Engalin Latchiyam Eduththu Solvom..
Makkalai Nambidum Kolgaigaley..
Achchamum Dhukkamum Neengivittal
Vandhidum Moththamum Kaigaliley

Kangalai Moodi Kaigalai Yeandhi
Nindrathu Pothadha
Aththanai Noovum Pattini Chavum
Kandadhu Maaradha

Kollaiadiththida Vandhavane
Sattam Samaikindran
Thollai Koduththida Yeththanaiyo
Thittam Vagukkindran
Niththam Uzhaippavan Seththu Pizhaikkindran..

Poruththadhu Podhum Pongi Ezhu..
Sarithiram Maarum Ondru Padu..

Nanjayum Punjayum Ingirukka..
Panjamum Vandhadhu Eppadiyo..
Kallilum Mullilum Naamirukka..
Ponneezhil Pannaigal Eththanaiyo..

Munnoru Saadhi.. Pinnoru Saadhi..
Enbathu Yaar Needhi..
Anbenum Jothi Yengena Thedi..
Nirkirathey Veedhi..

Anjuvathillai Makkal Padai..
Senjsamar Seiginrom..
Vellvathu Ondrai Sindhiththey..
Munnadi Veikkindrom..

Thappai Azhiththidum Thaththuvam Vellattum..
Poruththadhu Podhum Pongi Ezhu..
Sarithiram Maarum Ondru Padu..

Vilangugalai Udaiththu Eri
Thadaigalai Norukida Vaa
Viduthalaiyee Namadhu Kuri
Pagaigalai Mudiththida Vaa

Thikkugal Ettilum Vetrikkodi
Kettadhai Midhiththey Azhiththey Yeatridavaa

Poruththadhu Podhum Pongi Ezhu..
Sarithiram Maarum Ondru Padu..

பொறுத்தது போதும் பொங்கி எழு..
சரித்திரம் மாறும் ஒன்று படு..

விலங்குகளை உடைத்து எறி
தடைகளை நொருக்கிட  வா
விடுதலையே நம் குறி
பகைகளை முடித்திட வா

திக்குகள் எட்டிலும் வெற்றிக்கொடி
கேட்டதை மிதித்தே அழித்தே ஏற்றிடவா

பொறுத்தது போதும் பொங்கி எழு..
சரித்திரம் மாறும் ஒன்று படு.

எங்களின் லட்சியம் எடுத்து சொல்வோம்..
மக்களை நம்பிடும் கொள்கைகளே..
அச்சமும் தூக்கமும் நீங்கிவிட்டல்
வந்திடும் மொத்தமும் கைகளிலே

கண்களை மூடி கைகளை ஏந்தி
நின்றது போதாத
அத்தனை நோவும் பட்டினி சாவும்
கண்டது மாறாதா


கொள்ளைஅடித்திட வந்தவனே
சட்டம் சமைக்கின்றான்
தொல்லை கொடுத்திட எத்தனையோ
திட்டம் வகுக்கின்றான்
நித்தம் உழைப்பவன் செத்து பிழைக்கிறான்..

பொறுத்தது போதும் பொங்கி எழு..
சரித்திரம் மாறும் ஒன்று படு..


நஞ்சையும் புஞ்சையும் இங்கிருக்க..
பஞ்சமும் வந்தது எப்படியோ..
கல்லிலும் முள்ளிலும் நாமிருக்க..
பொன்னெழில் பண்ணைகள் எத்தனையோ..

முன்னொரு சாதி.. பின்னொரு சாதி..
என்பது யார் நீதி..
அன்பெனும் ஜோதி எங்கென தேடி..
நிற்கிறதே வீதி..

அஞ்சுவதில்லை மக்கள் படை..
செஞ்சமர் செய்கின்றோம்..
வெல்வது ஒன்றை சிந்தித்தே..
முன்னடி வைக்கிறோம்..

தப்பை அழித்திடும் தத்துவம் வெல்லட்டும்..
பொறுத்தது போதும் பொங்கி எழு..
சரித்திரம் மாறும் ஒன்று படு..


விலங்குகளை உடைத்து எறி
தடைகளை நொருக்கிட  வா
விடுதலையே நம் குறி
பகைகளை முடித்திட வா

திக்குகள் எட்டிலும் வெற்றிக்கொடி
கேட்டதை மிதித்தே அழித்தே ஏற்றிடவா


பொறுத்தது போதும் பொங்கி எழு..
சரித்திரம் மாறும் ஒன்று படு..

Tags:
error: Content is protected !!