Madi Saayavaa Song Lyrics – Dhurandhar Movie Song Lyrics
Share
Movie Name : Dhurandhar
Song Name : Madi Saayavaa – Song Lyrics
Music : Shashwat Sachdev
Singers : Sathyaprakash
Lyricist : Ridhun Sagar
Music Credits : Saregama Tamil
Naan Pizhai Ini
Undhan Vizhigale
Mei Kadhir Oli
Neeyum Sirippadhu
En Kodai Adi
Enai Paarammaa
Namm Idai Veli
Adhai Kuraithidu
En Karam Pidi
Undhan Udhadugal En Vasam Ini
Mei Dhaan Ammaa
Ketkaadhamma
Nee Thadupinum
Undhan Unmai Thoondudhe
Maaradhamma
Un Azhginai Kandu
Nenjam Yengudhe
Madi Saayavaa
Madi Saayavaa
En Devadhai
Madi Saayavaa
Madi Saayavaa
Madi Saayavaa
Urangaamale Un
Madi Saayavaa
Badhil Sollamaa
Naan Pizhai Ini
Undhan Vizhigale
Mei Kadhir Oli
Neeyum Sirippadhu
En Kodai Adi
Enai Paarammaa
Pala Pookal Aran Serthu
Unai Kakkavaa
Pala Porgal Edhir Kondu
Unai Saeravaa
En Pechai Kelu Pogathammaa
Ini Naan Thaan Un Kudaiye
Bayam Yen Amma
Pala Kodi Muthathaal
Unai Theerkkavaa
Padhai Padhaikkum Moochinai
Pani Aakkavaa
Nee Sinungum Osai
Mozhi Aakkavaa
Adhu Naal Dhorum Olikka
Vazhi Sollavaa
Namm Idai Veli
Adhai Kuraithidu
En Karam Pidi
Undhan Udhadugal En Vasam Ini
Mei Dhaan Ammaa
Ketkaadhamma
Nee Thadupinum
Undhan Penmai Thoondudhe
Maaradhamma
Un Azhginai Kandu
Nenjam Yengudhe
Madi Saayavaa
Madi Saayavaa
Urangaamale Un
Madi Saayavaa
Badhil Sollamaa
Naan Pizhai Ini
Undhan Vizhigale
Mei Kadhir Oli
Neeyum Sirippadhu
En Kodai Adi
Enai Paarammaa
====================================
நான் பிழை இனி
உந்தன் விழிகளே
மெய் கதிர் ஒளி
நீயும் சிரிப்பது
என் கொடை அடி
எனை பாரம்மா
நம் இடை வெளி
அதைக் குறைத்திடு
என் கரம் பிடி
உந்தன் உதடுகள் என் வசம் இனி
மெய்தான் அம்மா
கேட்காதம்மா
நீ தடுப்பினும்
உந்தன் பெண்மை தூண்டுதே
மாறாதம்மா
உன் அழகினை கண்டு
நெஞ்சம் ஏங்குதே
மடி சாயவா…ஆ….
மடி சாயவா….ஆ….
என் தேவதை
மடி சாயவா….ஆ….
மடி சாயவா…ஆ….
மடி சாயவா….ஆ….
உறங்காமலே உன்
மடி சாயவா…..ஆ…..
பதில் சொல்லம்மா
நான் பிழை இனி
உந்தன் விழிகளே
மெய் கதிர் ஒளி
நீயும் சிரிப்பது
என் கொடை அடி
எனை பாரம்மா
பல பூக்கள் அரண் சேர்த்து
உனை காக்கவா
பல போர்கல் எதிர் கொண்டு
உனைச் சேரவா
என் பேச்சை கேளு போகாதம்மா
இனி நான் தான் உன் குடையே
பயம் ஏன் அம்மா
பல கோடி முத்தத்தில்
உனை தீர்க்கவா
பதை பதைக்கும் மூச்சினை
பணி ஆக்கவா
நீ சினுங்கும் ஓசை
மொழி ஆக்கவா
அது நாள்தோறும் ஒலிக்க
வழி சொல்லவா
நம் இடை வெளி
அதை குறைத்திடு
என் கரம் பிடி
உந்தன் உதடுகள் என் வசம் இனி
மெய்தான் அம்மா
கேட்காதம்மா
நீ தடுப்பினும்
உந்தன் பெண்மை தூண்டுதே
மாறாதம்மா
உன் அழகினை கண்டு
நெஞ்சம் ஏங்குதே
மடி சாயவா…..ஆ….
மடி சாயவா….ஆ…..
என் தேவதை
மடி சாயவா…..
பதில் சொல்லமா
நான் பிழை இனி
உந்தன் விழிகளே
மெய் கதிர் ஒளி
நீயும் சிரிப்பது
என் கொடை அடி
எனை பாரம்மா



Follow Us