Maareesa Song Lyrics – Maareesan Movie Song Lyrics
Share

Movie Name : Maareesan
Song Name : Maareesa – Song Lyrics
Music : Yuvan Shankar Raja
Singers : Yuvan Shankar Raja
Lyricist : Sabarivasan Shanmugam
Music Credits : Saregama Tamil
Tholu Mela Yeri Vedhaalam
Aattam Podudhe Nee Sagichukko
Aadu Vettum Naalu Vandha Pinna
Ada Nalli Elumba Alli Eduthu Nee Kadichukko
Vaanam Moodum Meghamaai
Ada Kovam Marachu Nee Sirichukko
Saalai Podum Kolamaai
Ada Valanji Nelinji Nee Nadandhukko
Maareesa Summa Kidaikkuma Sugumaari
Sagichukko
Aridhaaram Poda Thuninjitta Thalaiyaatta
Pazhagikko
Kokkugal Saetha Paathu
Moonja Sulichaa
Thullum Thullum Meenum
Miss Aagumae
Solli Vacha Kuri
Mattum Nenacha
Ada Mookku Mela
Mela Thaalamae
Mokka Mokka Joke-Ah
Neeyum Sagichaa
Rokka Rokka Note-U
Kaiyil Sikkumae
Sagichiko Marachikko
Pollaappa Kaattidaama Poruthukkoo
Poruthaar Boomi Aalvaar Therinjikko
Porundhaa Seruppu Kadikkum Purinjikko
Gundoosi Thollil Baloonin Payanam
Ada Veeta Pootti Saavi Thirudan Kaiyil Ippo
Vaanam Moodum Meghamaai
Ada Kovam Marachu Nee Sirichukko
Saalai Podum Kolamaai
Ada Valanji Nelinji Nee Nadandhukko
Maareesa Summa Kidaikkuma Sugumaari
Sagichukko
Aridhaaram Poda Thuninjitta Thalaiyaatta
Pazhagikko
==================================
மாரீசா சும்மா கிடைக்குமா
சுகுமாரி சகிச்சுக்கோ
அரிதாரம் போட துணிஞ்சிட்டா
தலையாட்ட பழகிக்கோ
தோளு மேல ஏறி வேதாளம்
ஆட்டம் போடுதே நீ சகிச்சுக்கோ
ஆடு வெட்டும் நாள்ளு வந்த பின்ன
அட நல்லி எலும்ப அள்ளி எடுத்து
நீ கடிச்சுக்கோ
வானம் மூடும் மேகமாய்
அட கோவம் மறச்சு நீ சிரிச்சுக்கோ
சாலை போடும் கோலமாய்
அட வளஞ்சி நெளிஞ்சி நீ நடந்துக்கோ
மாரீசா சும்மா கிடைக்குமா
சுகுமாரி சகிச்சுக்கோ
அரிதாரம் போட துணிஞ்சிட்டா
தலையாட்ட பழகிக்கோ
கொக்குகள் சேத்த பாத்து
மூஞ்ச சுளிச்சா
துள்ளும் துள்ளும் மீனும்
மிஸ் ஆகுமே
சொல்லி வச்ச குறி
மட்டும் நெனச்சா
அட மூக்கு மேல
மேள தாளமே
மொக்க மொக்க ஜோக்க
நீயும் சகிச்சா
ரொக்க ரொக்க நோட்டு
கையில் சிக்குமே
சகிச்சிக்கோ மறச்சிக்கோ
பொல்லாப்ப காட்டிடாமா பொறுத்துக்கோ
பொறுத்தார் பூமி ஆள்வார் தெரிஞ்சிக்கோ
பொருந்தா செருப்பு கடிக்கும் புரிஞ்சிக்கோ
குண்டூசி தோளில் பலூனின் பயணம்
அட வீட்ட பூட்டி சாவி திருடன் கையில் இப்போ
வானம் மூடும் மேகமாய்
அட கோவம் மறச்சு நீ சிரிச்சுக்கோ
சாலை போடும் கோலமாய்
அட வளஞ்சி நெளிஞ்சி நீ நடந்துக்கோ
மாரீசா சும்மா கிடைக்குமா
சுகுமாரி சகிச்சுக்கோ
அரிதாரம் போட துணிஞ்சிட்டா
தலையாட்ட பழகிக்கோ

Follow Us