Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Maaman Waiting Song Lyrics

Share

Movie Name : Idhu Namma Aalu – 2016
Song Name : Maaman Waiting – Song Lyrics
Music : T.R. Kuralarasan
Singer: T.Rajendar, Suchitra, Blaaze
Lyricist : Madhan Karky

Idhu Namma Aalunu
Licence Ah Thanthan
Ellai Yellam Thaanda Thaan
Permit Ah Thanthaan
Vaadi En Baby
Flight Oottalaam
Kaadhal Vaanathula
Scene-U Kaattalam

Idhu Namma Aalunu
Password Ah Thanthaan
Eh Gigabyte Speed La
Wifi -Ah Thanthaan

Vaada En Baby
Login Pannu
Kattil Browser La
Enna Thinnu

Adiyaee….
Thuppakikku Thottavunu
Smartphone Ku Data Vu Nu
Unakkunu Enna Senjan

Female : Una Naan
Jaadikku Thaan Moodiyinu
Daddy Ku Thaan Daadi Nu
Enakunu Unna Senjan

Sahiyae
Raamanukku Seethaiyinu
Raathirikku Bothaiyinu
Enakkunu Unna Senjan

Uyirae
Heart-U Ku Thaan Beat-U Nu
Eyes Ku Thaan Treat Nu
Unakunnu Enna Senjan

Maman Waiting
Un Kuda Senthu Aada
Waiting Oru Massu Paattu Paada
Waiting Oru Theri Stepu Poda
Saami Vanthu Theater-Il Aada

Waiting
Un Kooda Sendhu Aada
Waiting Oru Massu Paattu Paada
Waiting Oru Theri Stepu Poda
Sami Vanthu Theater-Il Aada

Honeyae Kaniyae Nu
Konjal Pechellam
Theva Illa Maanae Maanae

Olinji Meet Panni
Maranji Kiss Adhichcha
Kaalam Ellam
Gone Eh Gone Eh

Ini Neram Kaalam
Paarka Venam
Daily Honey Moonae

Intha Vekkam Kucham
Drama Ellam
Inimae Veen Thaanae

Adi Thaara Thaara
Naan Un Star Ah Aanenadi

Ada Maara Maara
Naan Un Pair Ah Aanenada

Maman Waiting
Un Kuda Senthu Aada
Waiting Oru Massu Paattu Paada
Waiting Oru Theri Stepu Poda
Saami Vanthu Theater-Il Aada

Waiting
Un Kooda Sendhu Aada
Waiting Oru Massu Paattu Paada
Waiting Oru Theri Stepu Poda
Sami Vanthu Theater-Il Aada

Chorus :

……………………..
Darling Darling No More Waiting
Idhu Namma Aalu

=======================

இது நம்ம ஆளுன்னு
லைசன்ச தந்தான்
எல்லையெல்லாம் தாண்டத்தான்
பொ்மிட்ட தந்தான்
வாடி என் பேபி
ஃபிளைட் ஓட்டலாம்
காதல் வானத்துல
சீன் காட்டலாம்

இது நம்ம ஆளுன்னு
பாஸ்வோ்ட தந்தான்
ஏய் ஜெகாபைட் ஸ்பீடுல
வை ஃபையத் தந்தான்

வாடா என் பேபி
லாகின் பண்ணு கட்டில்
பிரௌசா்ல என்னத் திண்ணு

அடியே துப்பாக்கிக்குத்
தோட்டாவுன்னு ஸ்மாட்போனுக்கு
டேட்டாவுன்னு உனக்குன்னு என்ன செஞ்சான்

உன்ன நான்
ஜாடிக்குத்தான் மூடியின்னு
டாடிக்குத்தான் தாடியின்னு
எனக்குன்னு உன்ன செஞ்சான்

சகியே ராமனுக்கு
சீதையின்னு ராத்திாிக்கு
போதையின்னு எனக்குன்னு
உன்ன செஞ்சான்

உயிரே ஹாா்ட்டுக்குத்தான்
பீட்டுன்னு ஐஸ்க்குத்தான்
ட்ரீட்டுன்னு உனக்குன்னு
என்ன செஞ்சான்

மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங் ஒரு மாஸ்சு
பாட்டு பாட வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டாில் ஆட

மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங் ஒரு மாஸ்சு
பாட்டு பாட வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டாில் ஆட
வெய்ட்டிங்

ஹனியே கனியேன்னு
கொஞ்சல் பேச்செல்லாம்
தேவை இல்லை மானே மானே

ஒளிஞ்சி மீட் பண்ணி
மறைஞ்சி கிஸ் அடிச்ச
காலமெல்லாம் கோன் னா
கோன் னா

இனி நேரம்
காலம் பாக்கவேணாம்
டெய்லி ஹனி மூனு

இந்த வெக்கம்
கூச்சம் டிராமா எல்லாம்
இனிமே வீண்தானே

அடி தாரா தாரா
நான் உன் ஸ்டாரா ஆனேன்டி

அட மாரா மாரா
நான் உன் பேரா ஆனேனடா

மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங் ஒரு மாஸ்சு
பாட்டு பாட வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டாில் ஆட

மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங் ஒரு மாஸ்சு
பாட்டு பாட வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டாில் ஆட
வெய்ட்டிங்

குழு :

………………………………..
டாா்லிங் டாா்லிங்
நோ மோா் வெய்ட்டிங்
இது நம்ம ஆளு

Tags:
error: Content is protected !!