Kuppan Song Lyrics – Gangers Movie Lyrics
Share

Movie Name : Gangers
Song Name : Kuppan – Song Lyrics
Music : C. Sathya
Singers : Meenakshi, Gunasundari
Lyricist : Pa.Vijay
Music Credits : Sony Music South
Saamakkozhi Kooviyachu
Kuppan Veedu Poottikkedakku
Nethu Potta Thaappala
Thorakkalaye Kuruvamma
Vaaliba Vayasu Vaaliba Vayasu
Kuppanoda Ponjaathi Kuruvamma
Ooru Vidinjum Thoonguriye Eynamma
Raavellam Thookamilla Periyamma Indha
Ravudipaya Thoongave Vidalammaa
Padukkaiya Virichcha Ettumani
Velakka Anachchaa Paththumani
Muthaththa Mudikka Rendu Mani
Mothaththa Mudikka Anjumani
Kuppan Tholla Thaangalaye Iva
Naalu Nalaa Thoongalaye
Kuppan Tholla Thaangalaye Iva
Naalu Nalaa Thoongalaye
Eynnaa Ithu
Vaaliba Vaaliba Vaaliba Vaaliba Vayasu
Vaaliba Vaaliba Vaaliba Vaaliba Vayasu
Sakkalaththi Mavale Kuruvamma Nee
Samaikkila Kaaranam Ennamma
Aduppadikkulla Vandhan Raakkamma Avan
Adikkadi Seenduraan Yennamma
Arisiya Kalanjaa Kai Izhuppaan
Paruppa Edutha Paththa Veppaan
Karandiya Pudichcha Kannandh Thottaan
Enna Samaikka Enga Uttaan
Kuppan Tholla Thaangalaye Iva
Naalu Pooraa Samaikkalaye
Siththottil Vaakkappatta
Kuruvamma
Cinema Paaka Varaliye Eynamma
Ticketellaam Vaangipputten
Mangamma Enga
Ootulaye Mataniethaan Paaramma
Kulikkumpothe Kurukurunnaan
Selakattum Pothe Surusurunnaan
Ravikkaiya Potten Thuruthurunnan
Konja Neram Summaa Iru Irunnaan Adi Aaththi
Ada Kuppan Tholla Thaangalaye Anga
Matanie Show Than Mudiyalaye
Ada Kuppan Tholla Thangalaye Anga
Matanie Show Than Mudiyalaye
Vaaliba Vayasu Vaaliba Vaaliba Vayasu
===================================
சாமக்கோழி கூவியாச்சு
குப்பன் வீடு பூட்டிக்கெடக்கு
நேத்து போட்ட தாப்பால
தொறக்கலையே குருவம்மா
வாலிப வயசு வாலிப வயசு
குப்பனோட பொஞ்சாத்தி குருவம்மா
ஊரு விடிஞ்சும் தூங்குறியே ஐயம்மா
ராவெல்லாம் தூக்கமில்ல பெரியம்மா இந்த
ரவுடிப்பய தூங்கவே விடலம்மா
படுக்கைய விரிச்சா எட்டுமணி
விளக்கா அனாச்சா பத்துமணி
முத்தத்த முடிக்க ரெண்டு மணி
மொத்தத்த முடிக்க அஞ்சுமணி
குப்பன் தொல்ல தாங்கலையே இவ
நாலு நாளா தூங்கலையே
குப்பன் தொல்ல தாங்கலையே இவ
நாலு நாளா தூங்கலையே
ஐயோ இது
வாலிப வாலிப வாலிப வாலிப வயசு
வாலிப வாலிப வாலிப வாலிப வயசு
சக்கலத்தி மவளே குருவம்மா நீ
சமைக்கல காரணம் என்னம்மா
அடுப்படிக்குள்ள வந்தான் ராக்கம்மா அவன்
அடிக்கடி சீந்திரான் என்னம்மா
அரிசிய கலஞ்சா கை இழுப்பான்
பருப்ப எடுத்த பத்த வேப்பான்
கரண்டிய புடிச்ச கண்ணந்த தொட்டான்
என்ன சமைக்க எங்க உத்தான்?
குப்பன் தொல்ல தாங்கலையே இவ
நாலு போரா சமைக்கலையே
சித்தொட்டில் வாக்கப்பட்ட
குருவம்மா நீ
சினிமா பார்க்க வரலியே ஐயம்மா
டிக்கெட்டெல்லாம் வாங்கிப்புட்டேன்
மங்கம்மா எங்க?
ஊட்டுலயே மத்தானிதான் பாரம்மா
குளிக்கும்போதே குறுக்குறுன்னான்
சேல கட்டும்போதே சுருசுறுன்னான்
ரவிக்கைய போட்டேன் துருத்துருன்னான்
கொஞ்ச நேரம் சும்மா இரு இருந்தான் அடி ஆத்தி
அட குப்பன் தொல்ல தாங்கலையே அங்க
மத்தானி ஷோ தான் முடியலையே
அட குப்பன் தொல்ல தாங்கலையே அங்க
மத்தானி ஷோ தான் முடியலையே
வாலிப வயசுh வாலிப வாலிப வயசு

Follow Us