Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Dhrogam Song Lyrics

Share

Movie Name : Agilan (2023)
Song Name : Dhrogam – Song Lyrics
Music: Sam C S
Singer: Sam CS, Shivam
Lyricist: Vivek

Porakum Pothum Dhrogam Pannu
Irukkum Pothum Dhrogam Pannu
Irakkum Pothum Dhrogam Pannu

Sattam Pottu Dhrogam Pannu
Thittam Pottu Dhrogam Pannu
Pattam Kuduthu Dhrogam Pannu

Kaati Kuduthu Dhrogam Pannu
Karuthu Pesi Dhrogam Pannu
Sirichu Pesi Dhrogam Pannu

Theliya Vidatha Janangala Theliya Vidatha
Theliya Vidatha, Theliya Vidatha

Naanum Ingey Durogi Thaan
Neeyum Ingey Durogi Thaan
Ariyamayil Irupathey Dhrogam Thaan

Varumkaalam Dhrogam Thaan
Varalarum Dhrogam Thaan
Vanigam Ulla Vanthathey Dhrogam Thaan

Yaar Kettu Pona Enna Nalla Nee Vaalu
Intha Oor Mungi Pona Enna Mela Nee Adu
Per Vantha Pothum Thambi Pogatum Naadu
Oru Porkala Parunthuku Thaan Pathathu Saavu

Pala Kodi Pera Konnu Thaan
Nee Mannil Vanthathu

Rappapapapa Papa Rappapapapa Papa
Rappapapapa Papa Rappa Rappa Pa
Rappapapapa Papa Rappapapapa Papa
Rappapapapa Papa Rappa Rappa Pa

Kadhal Adhu Dhrogam Thaan
Anba Vachu Ayutham Aki Kuthu
Pugalum Oru Dhrogam Thaan
Paarati Pali Vaangu
Thervu Oru Dhrogam Thaan
Ayiram Thali Ambathu Pera Porukkum

Kolkai Kooda Dhrogam Thaan
Kathu Kuduthu Kuduthu Adimai Aaki Niruthu
A Olukathaiey Paadamaki Paathi Sanatha Saringada
A Athukulayum Sikkathavana Thathuvathula Mudingada
Kootathukulla Adaichu Vecha Mandaiyakki Povaanda
A Pirinchu Thiriyum Sananga Mattum Onna Sera Koodathuda

Yaar Kettu Pona Enna Nalla Nee Vaalu
Intha Oor Mungi Pona Enna Mela Nee Adu
Per Vantha Pothum Thambi Pogatum Naadu
Oru Porkala Parunthuku Thaan Pathathu Saavu

Rappapapapa Papa Rappapapapa Papa
Rappapapapa Papa Rappa Rappa Pa
Rappapapapa Papa Rappapapapa Papa
Rappapapapa Papa Rappa Rappa Pa

துரோகம் பாடல் வரிகள் – தமிழ்

பொறக்கும் போதும் துரோகம் பண்ணு
இருக்கும் போதும் துரோகம் பண்ணு
இறக்கும் போதும் துரோகம் பண்ணு

சட்டம் போட்டு துரோகம் பண்ணு
திட்டம் போட்டு துரோகம் பண்ணு
பட்டம் குடுத்து துரோகம் பண்ணு

காட்டி குடுத்து துரோகம் பண்ணு
கருத்து பேசி துரோகம் பண்ணு
சிரிச்சு பேசி துரோகம் பண்ணு

தெளிய விடாத சனங்க தெளிய விடாத
தெளிய விடாத, தெளிய விடாத

நானும் இங்கே துரோகி தான்
நீயும் இங்கே துரோகி தான்
அறியாமையில் இருப்பதே துரோகம் தான்

வருங்காலம் துரோகம் தான்
வரலாறும் துரோகம் தான்
வணிகம் உள் வந்ததே துரோகம் தான்

யார் கெட்டு போனா என்ன நல்லா நீ வாழு
இந்த ஊர் முங்கி போனா என்ன மேல நீ ஆடு
பேர் வந்தா போதும் தம்பி போகட்டும் நாடு
ஒரு போர்க்கல பருந்துக்குதான் பத்தாது சாவு

பல கோடி பேர கொன்னு தான்
நீ மண்ணில் வந்தது…

ரப்பபப்பப்ப பப்பா ரப்பபப்பப்ப பப்பா
ரப்பபப்பப்ப பப்பா ரப்பா ரப்பா பா
ரப்பபப்பப்ப பப்பா ரப்பபப்பப்ப பப்பா
ரப்பபப்பப்ப பப்பா ரப்பா ரப்பா பா

காதல் அது துரோகம் தான்
அன்ப வச்சு ஆயுதமாக்கி குத்து
புகழும் ஒரு துரோகம் தான்
பாராட்டி பழி வாங்கு
தேர்வு ஒரு துரோகம் தான்
ஆயிரம் தள்ளி அம்பது பேர பொறுக்கும்

கொள்கை கூட துரோகம் தான்
கத்து குடுத்து குடுத்து அடிமை ஆக்கி நிறுத்து
ஏ ஒழுக்கத்தையே பாடமாக்கி பாதி சனத்த சரிங்கடா
ஏ அதுக்குள்லயும் சிக்காதவன தத்துவத்துல முடிங்கடா
கூட்டத்துக்குள்ல அடச்சி வச்சா மந்தையாகி போவான்டா
ஏ பிரிஞ்சு திரியும் சனங்க மட்டும் ஒண்ணா சேர கூடாதுடா

யார் கெட்டு போனா என்ன நல்லா நீ வாழு
இந்த ஊர் முங்கி போனா என்ன மேல நீ ஆடு
பேர் வந்தா போதும் தம்பி போகட்டும் நாடு
ஒரு போர்க்கல பருந்துக்குதான் பத்தாது சாவு

ரப்பபப்பப்ப பப்பா ரப்பபப்பப்ப பப்பா
ரப்பபப்பப்ப பப்பா ரப்பா ரப்பா பா
ரப்பபப்பப்ப பப்பா ரப்பபப்பப்ப பப்பா
ரப்பபப்பப்ப பப்பா ரப்பா ரப்பா பா

Tags:
error: Content is protected !!