Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Kattipudi Kattipudida Song Lyrics

Share

Movie Name : Kushi – 2000
Song Name : Kattipudi Kattipudida – Song Lyrics
Music : Deva
Singer: Shankar Mahadevan, Ganga, Sriram, Vasundhara Das
Lyricist : Vairamuthu

Aaahaaaa…Ahaaaaa…Ahaaa..

Noo…Nooo…..

Haan….Noo
Kattipudi Kattipudi Daa
Kannaala Kandapadi Kattippudi Daa

Kattil Vaari Poda Poren Daa
Valiyae Kattivittu Kattippudi Daa
Kattil Varai Muthamthaanaa Daa
Valiyae Micham Endri Kattimudi Daa

Kattipudi Kattipudi Daa
Kannaala Kandapadi Kattippudi Daa

Entha Idathil Sugam
Migha Athigam
Kandippidippen (3)
Antha Idathil Nandu Pidippen

Ahaaaa…..Aaaaa….

Noo…Nooo…Noo..Noo

{Thangida Thinakku Thinna
Tha Thinakku Thina
Thangida Thinakku Thinna
Tha Thinakku Thina} (3)

Yevidathil Kanmuzhichom
Avvidathil Mella
Thattu Thattu Thattu

Suttuviral Thottavudan
Kattavizhthu Ali
Kottu Kottu Kottu

Kattikavaa…Ottikavaa..
Kattikavaa Otti Kavaa.. Kavaa.. Kavaa..

Thottukkavaa.. Mutikkavaa..
Thottukkavaa Mutti Kavaa.. Kavaa.. Kavaa..

Vervaiyil Therivathellam
Kaadhalan Manam Allavaa..
Narumbugal Poo Pookkam
Aasanam Ithu Allavaa…

Kallaamalae Paadangal
Sollum Kalloori Neethaanadi

Kattipudi Kattipudi Daa
Kannaala Kandapadi Kattippudi Daa

Chorus :

Hmmm…Mmmm
Chumchum Chum Chum Chum
Hmmm…Mmmm
Chumchum Chum Chum Chum

Chorus :

Jigu Jigu..Haan..Haan
Jigu Jigu..Haan..Haan
Jigu Jigu..Jigu Jigu..
Jigu Jigu..Jigu Jigu..
Jigu Jigu..Jigu Jigu..
Jigu Jigu..Jigu Jigu..
Chee Poda

{Thangida Thinakku Thinna
Tha Thinakku Thina
Thangida Thinakku Thinna
Tha Thinakku Thina} (4)

Kattuthari Kalaiyai Pol
Muthamittu Ennai
Muttu Muttu Muttu

Vettupatta Sevalaipol
Nenjathullum Thattu Kettu
Kettu Kettu Kettu

Nenjamellam Meesai Mudi
Neenthuvathaal Pudhu
Inbam Inbam Inbam

Kanni Idhazh Kaadhumadal
Kavvuvathaal Pudhu
Inbam Inbam Inbam

Oxygen Illaamal
Imaya Malai Yeraathae
Karpanai Illaamal
Kattil Mel Seraathae

Athikaalaiyil Paaradi
Kattil Kanamal Pogumadi

Kattipudi Kattipudi Daa
Kannaala Kandapadi Kattippudi Daa

Kattil Vaari Poda Poren Daa
Valiyae Kattivittu Kattippudi Daa
Kattil Varai Muthamthaanaa Daa
Valiyae Micham Endri Kattimudi Daa

Kattipudi Kattipudi Daa
Kannaala Kandapadi Kattippudi Daa

Entha Idathil Sugam
Migha Athigam
Kandippidippen (3)
Antha Idathil Nandu Pidippen

Ahaaaa…..Aaaaa….

Noo…Nooo…Noo..Noo

=======================

…………………………………..

பெண் : நோ நோ

ஹான் நோ
கட்டிபுடி கட்டிபுடிடா
கண்ணாளா கண்டபடி
கட்டிப்புடிடா

கட்டில் வரை போட
போறேன்டா வழியே கட்டி
விட்டு கட்டிப்புடிடா கட்டில்
வரை முத்தம்தானடா வழியே
மிச்சம் இன்றி கட்டிமுடிடா

கட்டிபுடி கட்டிபுடிடா
கண்ணாளா கண்டபடி
கட்டிப்புடிடா

எந்த இடத்தில்
சுகம் மிக அதிகம்
கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில்
நண்டு பிடிப்பேன்

…………………………………..

நோ நோ நோ நோ
{ தகிட தினக்கு தின
தா தினக்கு தின தகிட தினக்கு
தின தா தினக்கு தின } (3)

எவ்விடத்தில்
கண்முழிச்சோம் அவ்விடத்தில்
மெல்ல தட்டு தட்டு தட்டு

சுட்டுவிரல்
தொட்டவுடன் கட்டவிழ்த்து
அள்ளி கொட்டு கொட்டு கொட்டு

கட்டிக்கவா
ஒட்டிக்கவா கட்டிக்கவா
ஒட்டிக்கவா கவா கவா

தொட்டுக்கவா
முட்டிக்கவா தொட்டுக்கவா
முட்டிக்கவா கவா கவா

வோ்வையில்
தொிவதெல்லாம் காதலன்
மனம் அல்லவா நரம்புகள்
பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா

கல்லாமலே
பாடங்கள் சொல்லும்
கல்லூாி நீதானடி

கட்டிபுடி கட்டிபுடிடா
கண்ணாளா கண்டபடி
கட்டிப்புடிடா

குழு : ……………………………..

{ தகிட தினக்கு தின
தா தினக்கு தின தகிட தினக்கு
தின தா தினக்கு தின } (3)

கட்டுத்தறி காளையை
போல் முத்தமிட்டு என்னை
முட்டு முட்டு முட்டு

வெட்டுபட்ட சேவலை
போல் நெஞ்சு துள்ளும் தட்டு
கெட்டு கெட்டு கெட்டு கெட்டு

நெஞ்சமெல்லாம்
மீசை முடி நீந்துவதால் புது
இன்பம் இன்பம் இன்பம்

கன்னி இதழ்
காதுமடல் கவ்வுவதால்
புது இன்பம் இன்பம் இன்பம்

ஆக்சிஜன் இல்லாமல்
இமயமலை ஏறாதே கற்பனை
இல்லாமல் கட்டில் மேல் சேராதே

அதிகாலையில் பாரடி
கட்டில் காணாமல் போகுமடி

கட்டிபுடி கட்டிபுடிடா
கண்ணாளா கண்டபடி
கட்டிப்புடிடா

கட்டில் வாாி போட
போறேன்டா வழியே கட்டி
விட்டு கட்டிப்புடிடா கட்டில்
வரை முத்தம்தானடா வழியே
மிச்சம் இன்றி கட்டிமுடிடா

கட்டிபுடி கட்டிபுடிடா
கண்ணாளா கண்டபடி
கட்டிப்புடிடா

எந்த இடத்தில்
சுகம் மிக அதிகம்
கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில்
நண்டு பிடிப்பேன்

…………………………………..

நோ நோ நோ நோ

Tags:
Previous Article
Next Article
error: Content is protected !!