Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Kashtam Vandhaa Song Lyrics – Paranthu Po Movie Lyrics

Share
Parandhu Po

Movie Name : Paranthu Po
Song Name : Kashtam Vandhaa – Song Lyrics
Music : Santhosh Dhayanithi
Singers : Yuvan Shankar Raja
Lyricist : Madhan Karky
Music Credits : Think Music India

Kashtam Munna Vandha Vandha
Dishyum Indha Indha
Ye Vattam Light-Ah Vandha Vandha
Aattam Weight-Ah Indha Indha

Sogam Pongi Vandha Vandha
Sodaa Indha Indha
Ye Vattam Sogam Kashtam Moonum
Serndhu Vandhutta
Nee Beat-Ah Podu Indha Indha

Un Mandaikkulla Torcher Innum
Koochal Podudha
Hey Patta Kelu Indha Indha

Santhosam Odi Pochunnaa
Pinnaala Odi Poyi Pudikka Mudiyumaa
Un Smile-Um Tholanji Pochunnaa
Unnaala Kandu Pudichu Sirikka Mudiyumaa

Jolly Kaali Aana
Kavalai Edhukku Veenaa
Un Ulagam Unakku Irukku Theriyumaa
Munnaala Poo Un Route-Uh Maarum Thaana
Kaalam Pola Friend-Uh Kedaikkuma
Unakkuthaan…

Yei Yaarachum Thathuvam Sonna
Thappichu Nooru Meter Odi Poyidu
Munnaala Problem -Ah Ninnaa
Naalaikku Pakkalaam Nu Thaandi Poyiru
Baaram Yerum Bodhu Manda Thaangidaadhu
Adhu Yera Yera Erakki Vechiduu
Ennaagumoo Kavala Unakku Venaa
Rendil Onnu Pakka Thuninjidu..Thuninjidu

Kashtam Munna Vandha Vandha
Dishyum Indha Indha
Ye Vattam Light-Ah Vandha Vandha
Aattam Weight-Ah Indha

Mars See You Soon..

====================================

கஷ்டம் முன்ன வந்தா வந்தா
டிஷ்யும் இந்தா இந்தா
ஏ வாட்டம் லைட்டா வந்தா வந்தா
ஆட்டம் வெயிட்டா இந்தா

சோகம் பொங்கி வந்தா வந்தா
சோடா இந்தா இந்தா
ஏ வாட்ட சோகம் கஷ்டம் மூணும்
சேர்ந்து வந்துட்டா
நீ பீட்ட போடு இந்தா இந்தா

உன் மண்டைக்குள்ள டார்ச்சர் இன்னும்
கூச்சல் போடுதா
ஏய் பாட்ட கேளு இந்தா இந்தா

சந்தோஷம் ஓடி போச்சுன்னா
பின்னால ஓடி போயி புடிக்க முடியுமா
உன் ஸ்மைல்லும் தொலைஞ்சி போச்சுன்னா
உன்னால கண்டு புடிச்சு சிரிக்க முடியுமா

ஜாலி காலி ஆனா
கவலை எதுக்கு வீணா
உன் உலகம் உனக்கு இருக்கு தெரியுமா
முன்னால போ உன் ரூட்டு மாறும் தானா
காலம் போல ப்ரண்டு கெடைக்குமா
உனக்குத்தான்……

ஏய் யாரச்சும் தத்துவம் சொன்னா
தப்பிச்சு நூறு மீட்டர் ஓடி போயிடு
முன்னால பிராப்ளம் ஆணைன்னா
நாளைக்கு பாக்கலாம்ன்னு தாண்டி போயிரு
பாரம் ஏறும்பொது மண்ட தாங்கிடாது
அது ஏற ஏற எறக்கி வெச்சிடு
என்னாகுமோ காவலை உனக்கு வேணா
ரெண்டில் ஒன்னு பார்க்க துணிஞ்சிடு…..துணிஞ்சிடு

கஷ்டம் முன்ன வந்தா வந்தா
டிஷ்யும் இந்தா இந்தா
ஏ வாட்டம் லைட்டா வந்தா வந்தா
ஆட்டம் வெயிட்டா இந்தா

மார்ஸ் ஐ வில் சீன் சூன்….

Tags:
error: Content is protected !!