Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Kanne Un Kadhal Song Lyrics

Share

Movie Name :Idhu Namma Aalu– 2016
Song Name : Kanne Un Kadhal – Song Lyrics
Music : T.R. Kuralarasan
Singer: Yuvan Shankar Raja
Lyricist : Yugabharathi

Kannae Un
Kaadhal Paduthathudi
Aiyyayo Peiyaai Thorathuthadi
Un Vasam Ennai Adikuthadi
Oyamal Asaikuthae
Ullathai Ulukuthae
Aasiyinalae….
Kannae Nee
Aaniyum Adithayae
Kannadi Pol
Ennai Udaithayae

Ponnana Idhayam
Unnodu Sernthu
Thudikirathae
Pogira Pokkil
Pennae Nee Asaigal
Vidhaithayae

Verodu Ennaiyum Parithayae
Pollatha Paruvum Enmethu
Porai Thodukirathae

Pennae Unnai Parthu Parthu
Manam Thaazhai Parakirathae
Un Manasathan Kettu Kettu
Athu Vegam Edukirathae

En Kangal Unnai Thedi Thedi
Dhinam Thaenai Surakirathae
Thai Mozhiyum Kasakuthae
Thungidavum Marakuthae..
Yeah..Yeah..

Adiyae Un Asaivinilae
Naan Naalai Parkiren
Thunaiyae Un Theduthalil
En Thayai Parkiren

Silayae Un Imaigalilae
Cinemavum Parkiren
Pachai Thamilanai
Vanmangal Mozhigalilae
Than Sorgam Parkiren

Chinna Kolandhai Pol
Unnai Parthae Sirikiren
Unthan Oru Parvai Thenda
Kal Anaiyumae
Karaiyumae Sudum Pola

Pennae Unnai Parthu Parthu
Manam Thaazhai Parakirathae
Un Manasathan Kettu Kettu
Athu Vegam Edukirathae

En Kangal Unnai Thedi Thedi
Dhinam Thaenai Surakirathae
Thai Mozhiyum Kasakuthae
Thungidavum Marakuthae..

Baby Girl This Sing Is For You
From My Bottom Of My Heart
Take Care I Love You..(Dialogue)

========================

கண்ணே உன்
காதல் படுத்துதடி
ஐய்யய்யோ பேயாய்த்
துரத்துதடி உன் வாசம்
என்னை அடிக்குதடி
ஓயாமல் அசைக்குதே
உள்ளத்தை உலுக்குதே ஆசையினாலே

கண்ணே நீ
ஆணியும் அடித்தாயே
கண்ணாடிப் போல்
என்னை உடைத்தாயே

பொன்னான இதயம்
உன்னோடு சோ்ந்து துடிக்கிறதே
போகிற போக்கில் பெண்ணே நீ
ஆசைகள் விதைத்தாயே

வேரோடு என்னையும்
பறித்தாயே பொல்லாத பருவம்
என் மீது போரைத் தொடுக்கிறதே

பெண்ணே உன்னைப்
பாா்த்து பாா்த்து மனம் தாளாய்
பறக்கிறதே உன் மனசத்தான்
கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே

என் கண்கள்
உன்னைத் தேடித் தேடித்
தினம் தேனை சுரக்கிறதே
தாய்மொழியும் கசக்குதே
தூங்கிடவும் மறக்குதே ஏ…. ஏ….

அடியே உன் அசைவினிலே
நான் நாளைப் பாா்க்கிறேன்
துணையே உன் தேடுதலில்
என் தாயைப் பாா்க்கிறேன்

சிலையே உன் இமைகளிலே
சினிமாவும் பாா்க்கிறேன் பச்சைத்தமிழனை
வன்மங்கள் மொழிகளிலேதான்
சொா்க்கம் பாா்க்கிறேன்

சின்னக் குழந்தைபோல்
உன்னைப் பாா்த்தே சிாிக்கிறேன்
உந்தன் ஒரு பாா்வைத் தீண்ட
கல் அணையுமே கரையுமே சூடம்போல

பெண்ணே உன்னைப்
பாா்த்து பாா்த்து மனம் தாளாய்
பறக்கிறதே உன் மனசத்தான்
கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே

என் கண்கள்
உன்னைத் தேடித் தேடித்
தினம் தேனை சுரக்கிறதே
தாய்மொழியும் கசக்குதே
தூங்கிடவும் மறக்குதே

……………………………

Tags:
Previous Article
Next Article
error: Content is protected !!