Kadhalikkiren Album Song Lyrics
Share

Movie Name : Album Song – 2020
Song Name : Kadhalikkiren – Song Lyrics
Music : Dhinesh Nagarajan
Singer: Dhinesh Nagarajan
Lyricist : Dhinesh Nagarajan
Unnidam Solven Endru
Ethir Paarkavillai
Naan Unai Kaadhalikkiren
Mm Mm Mm
Naan Unai Kaadhalikkiren
Naan Unai Kaadhalikkiren
Naan Unai Kaadhalikkiren
I’m The Perfect
I’m Sorry That I Hurt You Bad
I Need You
I Want You
Baby Let Me Be Your Man
{Vidaamal Pesa Solli
Nenjam Ennai Thoonduthae
Thodaamal Paarka Sonnaal
Manamo Adhai Marukkuthae} (2)
Naan Unai Kaadhalikkiren
Hoo Oo Ooo
Naan Unai Kaadhalikkiren Oo Oo Oo
Naan Unai Kaadhalikkiren
Naan Unai Kaadhalikkiren
{Maniyum Paththu Aana
Thookkam Varavillai
Unnai Ninaikaiyil
Kangal Rendum Vellai
Maalai Pozhudhinil Naanum
Mazhaiyil Nanaigiren
Unnai Ninakkayil Na Na Nanaigiren} (2)
Dont Know Why I Am Stuck On You….
Unnidam Solven Endru
Ethir Paarkavillai
Naan Unai Kaadhalikkiren
Hoo Oo Oo
Naan Unai Kaadhalikkiren Oo Oo Oo
Naan Unai Kaadhalikkiren
Naan Unai Kaadhalikkiren
=========================
உன்னிடம் சொல்வேன் என்று
எதிர் பார்க்கவில்லை
நான் உன்னை காதலிக்கிறேன்
ம்ம் ம்ம் ம்ம்
நான் உன்னை காதலிக்கிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
I’m The Perfect
I’m Sorry That I Hurt You Bad
I Need You
I Want You
Baby Let Me Be Your Man
{விடாமல் பேச சொல்லி
நெஞ்சம் என்னை தூண்டுதே
தொடாமல் பார்க்க சொன்னால்
மனமோ அதை மறுக்குதே} (2)
நான் உன்னை காதலிக்கிறேன்
ஹோ ஓ ஓஓ
நான் உன்னை காதலிக்கிறேன் ஓ ஓ ஓஓ
நான் உன்னை காதலிக்கிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
{மணியும் பத்து ஆனா
தூக்கம் வரவில்லை
உன்னை நினைக்கையில்
கண்கள் ரெண்டும் வெள்ளை
மாலை பொழுதினில்
நானும் மழையில் நனைகிறேன்
உன்னை நினைக்கையில் நா நா நனைகிறேன்} (2)
Dont Know Why I Am Stuck On You….
உன்னிடம் சொல்வேன் என்று
எதிர் பார்க்கவில்லை
நான் உன்னை காதலிக்கிறேன்
ஹோ ஓ ஓஓ
நான் உன்னை காதலிக்கிறேன் ஓ ஓ ஓஓ
நான் உன்னை காதலிக்கிறேன்
நான் உன்னை காதலிக்கிறேன்

Follow Us