Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Jallikattu Jallikattu Song Lyrics

Share

Movie Name : Santhana Devan – 2017
Song Name : Jallikattu Jallikattu Song Lyrics
Music : Yuvan Shankar Raja
Singer : Karthik,Senthil Dass
Lyricist : Vairamuthu

Hoi…Hoi…Hoi…Hoi..
Hoi…Hoi…Hoi…Hoi..
Jallikattu Jallikattu Murattukkaalai
Thulli Thullikittu Verattum Aalai
Mutta Vandhu Mutta Vandhu
Murukkum Vaalai
Thennattu Veeram Dhaan
Jallikattu Eh…
Jalli Jalli Jalli Jallikattu..
Maalaiyodu Kaalaiyodu Aadum
Jallikattu Jallikattu
Thamizha Nee Mallukattu
Thangasangili Allikittu
Thol Veeram Kaattu
Hoi…Hoi…Hoi…Hoi..
Hoi…Hoi…Hoi…Hoi..

Oru Maadu Modhiye
Manushan Saavadhu
Undu..Undu…
Oru Manushan Modhiye
Maadu Saavadhu
Undaa?…Undaa?
Idhil Sattam Irundhaa
Saatchi Irundhaa
Kondaa…Kondaa…
Idha Maathi Solla
Oru Theerppum Undaa
Adhu Kaala Illai
Adhu Innoru Pullai
Vaa Thottu Paaru
Usuru Unnadhu Illai
Vaada…Kombulla Kaalai
Adha Anancha Nee Veeran Pullai
Kuri Thappi Ponaa
Un Kodale Maalai
Jallikattu Jallikattu
Thamizha Nee Mallukattu
Thangasangili Allikittu
Thol Veeram Kaattu
Hoi…Hoi…Hoi…Hoi..

Ai..Thattu Thattu Thodai Thattu
Nee Vetri Ettum Varai Muttu
Ye..Thottu Thottu Thimil Thottu
Nee Pattu Pattu Thundu Kattu
Hoi…Hoi…Hoi…Hoi..

Un Maaman Ponna Nenaichi
Nee Matta Kattipudidaa.
Nee Jeichu Kaamicha Kazhutha Neettuvaa
Vaadi Vaasalil Maalai Sottuvaa
Thothu Poitta Kambi Neettuvaa
Poda Poda
Ye..Maadu Sila Neram Thokkalaam
Manushan Sila Neram Thokkalaam
Veeram Adhu Thorpathillaiye
Poraadi Paaru Machan
MaaMadhurai Veera
Un Maarbu Thirandhu Vaa Vaada
Vaa..Vaa…Veeraa…Vaa
Jallikattu Thamizhan Ucham
Veerathil Idhu Dhaan Micham
Thuliyum Illai Nenjil Acham
Uyirellaam Thucham Vaadaa
Karutha Kaalai Kaayam Seiyum
Mayila Kaalai Maayam Seiyum
Kaalaiye Vaa Vaa Vaa
Veerane Po Po Po
Seerudhu Yeru Munneru
Sempuliyaai Nee Maaru
Vaada Idhu Nootraandin Yutham
Un Thaai Mannil Sindhum
Adhu Munnorin Ratham Ratham
Vaada Idhu Nootraandin Yutham
Ada Modhi Paaru
Unnai Ini Vellaadhu Sattam Sattam

=============================

ஓய்..ஓய்..ஓய்..ஓய்
ஓய்..ஓய்..ஓய்..ஓய்
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு முரட்டுக்காளை
துள்ளி துள்ளிக்கிட்டு விரட்டும் ஆளை
முட்ட வந்து முட்ட வந்து முறுக்கும் வாலை
தென்னாட்டு வீரம் தான் ஜல்லிக்கட்டு ஏ..ஏய்
ஜல்லி ஜல்லி ஜல்லி ஜல்லிக்கட்டு
மாலையோடு காளையோடு ஆடும்
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
தமிழா நீ மல்லுக்கட்டு
தங்கச்சங்கிலி அள்ளிக்கிட்டு
தோள் வீரம் காட்டு
ஓய்..ஓய்..ஓய்..ஓய்
ஓய்..ஓய்..ஓய்..ஓய்

ஒரு மாடு மோதியே மனுஷன் சாவது
உண்டு உண்டு
ஒரு மனுஷன் மோதியே மாடு சாவது
உண்டா ? உண்டா ?
இதில் சட்டம் இருந்தா சாட்சி இருந்தா
கொண்டா கொண்டா
இதை மாத்தி சொல்ல
ஒரு தீர்ப்பும் உண்டா
அது காளை இல்லை அது இன்னொரு புள்ளை
வா தொட்டு பாரு உசுரு உன்னது இல்லை
வாடா கொம்புள்ள காளை
அதை அணைஞ்சா நீ வீரன் புள்ளை
குறி தப்பி போனா உன் குடலே மாலை
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
தமிழா நீ மல்லுக்கட்டு
தங்கச்சங்கிலி அள்ளிக்கிட்டு
தோள் வீரம் காட்டு
ஓய்..ஓய்..ஓய்..ஓய்
ஓய்..ஓய்..ஓய்..ஓய்

ஏய் தட்டு தட்டு தொடை தட்டு
நீ வெற்றி எட்டும் வரை முட்டு
ஏய் தொட்டு தொட்டு திமில் தொட்டு
நீ பட்டு பட்டு துண்டு கட்டு
ஓய்..ஓய்..ஓய்..ஓய்
ஓய்..ஓய்..ஓய்..ஓய்

உன் மாமன் பொண்ணை நெனைச்சி
நீ மாட்ட கட்டிப்புடிடா
நீ ஜெயிச்சு காமிச்சா கழுத்தை நீட்டுவா
வாடி வாசலில் மாலை சூட்டுவா
தோத்து போய்ட்டா கம்பி நீட்டுவா
போடா போடா
ஏய் .மாடு சில நேரம் தோற்கலாம்
மனுஷன் சில நேரம் தோற்கலாம்
வீரம் அது தோற்பதில்லையே
போராடி பாரு மச்சான் மாமதுரை வீரா
உன் மார்பு திறந்து வா வாடா
வா வா வீரா வா
ஜல்லிக்கட்டு தமிழன் உச்சம்
வீரத்தில் இது தான் மிச்சம்
துளியும் இல்லை நெஞ்சில் அச்சம்
உயிரெல்லாம் துச்சம் வாடா
கருத்த காளை காயம் செய்யும்
மயிலை காளை மாயம் செய்யும்
காளையே வா வா வா
வீரனே போ போ போ
சீறுது ஏறு முன்னேறு
செம்புலியாய் நீ மாறு
வாடா இது நூற்றாண்டின் யுத்தம்
உன் தாய் மண்ணில் சிந்தும்
அது முன்னோரின் ரத்தம் ரத்தம்
வாடா இது நூற்றாண்டின் யுத்தம்
அட மோதி பாரு
உன்னை இனி வெல்லாது
சட்டம் சட்டம்

Tags:
error: Content is protected !!