Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Hukum Song Lyrics

Share

Movie Name : Jailer – 2023
Song Name : Hukum – Song Lyrics
Music : Anirudh Ravichander
Singers : Anirudh Ravichander
Lyrics : Super Subu

Alappara Kelapparom
Dha Paaru Da
Kalavaram Teranguna
Thaa.. Daaru Da
Nelavaram Puriyudha
Okkarudaa

Thalaivaru Kalathula
Superstaru Da

Varamora Odachida
Set Aanavan
Thalamura Kadakkura
Hit Aanavan
Eliyavan Manasula
Fit Aanavan
Mudivula Jeichida
Urithanavan

Nadakkura Nadai Puayalaam
Mudi Othukura Style
Kanavila Idhu Real Ah Machi
Thala Mudhal Adi Vara
Thalaivarin Alappara

Thani Thalapala Veyila Iche
Ada 100ku Dialouge Iche
Sethukura Idam Jailaa Iche
Sera Muthal Thera Varai
Thalaivarin Alappara

Onn Alumba Paathavan
Ungoppan Whistle-Ah Keattavan
Onn Mavanum Peranum
Aatam Poda Veppavan
Ivan – Paera Thooka
Naalu Paeru

Pattatha Parikka Nooru Paeru
Kutti Chevuttha Etti Paartha
Usura Kodukka Kodi Peru

Alappara Kelapparom
Thalaivaru Niranthiram

Nee Endu Card Vechu
Ivan Trenda Maathi Vaipan
Ivan Kuzhi Ah Pathichu Vechaa
Ivan Valayil Yeri Nippan

Suthi Adikkira Lathi Kitta Sikkina
Attakathi Ellam Podi Dhaan
Kandabai Nee Kambeduthu Ne Suthunaa
Uchanthalaiyila Idi Dhaan

Narachirudhunu Muraikaathey
Durai Kitta Vanthu Koraikkathey
Siraiyila Sikki Tholaikaathey
Urasura Varaiyila Unakkoru Koraiyilla

Thoda Nerungura Mudaiyaathey
Eduthu Izhukudhu Theriyaadhey
Kulla Narikkuthu Puriyaadhey
Vidhigalai Thiruppura
Thalaivarin Alappara

Onn Alumba Paathavan
Ungoppan Whistle-Ah Keattavan
Onn Mavanum Peranum
Aatam Poda Veppavan
Ivan – Paera Thooka
Naalu Paeru

Pattatha Parikka Nooru Paeru
Kutti Chevuttha Etti Paartha
Usura Kodukka Kodi Peru

{Alappara Kelapparom
Thalaivaru Niranthiram } – (2)

அலப்பறை கிளப்புறோம்.. **தா பாரு டா
கலவரம் எறங்குனா **தா டாரு டா
நிலவரம் புரியுதா.. உக்காருடா..

தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா..

வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன், தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்,
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்,
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்..

நடக்குற நடை புயலா..!
முடி ஒத்துகுற ஸ்டைலா..!
கனவில்லை இது ரியலாச்சே..!
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..!

பளபள பளக்குற வெயிலா!
அடி 100க்கு டயலா..!
செத்துக்குற திரையென ஜெயிலாச்சே..!
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..!

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..

உன் அலும்ப பார்த்தவன்..
உங்க அப்பன் விசில கேட்டவன்..
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..

பேர தூக்க நாலும் பேரு..
அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு..
குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..

டைகர்கா ஹுக்கும்…

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்..
நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்…

சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா, அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்.
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா, உச்ச தலையில இடிதான்…

நரையிருச்சுன்னு முறைச்சா,
துரைகிட்ட வந்து கொலைச்சா,
சிறையில் சிக்கி தொலையாதே..
ஒரச்சற வரையில உனக்கொரு கொறையில..

தொட நெருங்கிட முடியாதே,
எது இழுக்கிது தெரியாதே,
குள்ள நரிக்குது புரியாதே..
விதிகளை திருப்புற..
தலைவரு அலைப்பற..

உன் அலும்ப பார்த்தவன்..
உங்க அப்பன் விசில கேட்டவன்..
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..

பேர தூக்க நாலும் பேரு..
அத்தனை பட்டத்த பரிக்க நூறு பேரு..
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு..

அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்..
டைகர்கா ஹுக்கும்…
அர்த்தமாயிந்த ராஜா…!

Tags:
error: Content is protected !!