Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Hey Penne Penne Song Lyrics

Share

Movie Name : Vanakkamda Mappilei – 2021
Song Name: Hey Penne Penne Song Lyrics
Music : G. V. Prakash Kumar
Singer : G. V. Prakash Kumar
Lyricist : Pa.Vijay

Hey Adi Pennae Pennae Naan
Konjam Paavam Thaanae
En Life-Il Hinky Ponky Podathadi

Hey Adi Pennae Pennae Naan
Konjam Silent Type-U
En Mind-U Voice-U Poora
Unnai Paththi Thaandi

Nenja Koluthitta
Smoke-Ah Kedakkuthu
Theeya Anaikka Thaan
Neeya Varuviya

Kannae Unakku Yen
Kashtam Puriyala
Short-Ah Sollenumna
Nee Avlo Scene Illa

I Am Very Sorry..Mannichiduma
Indha Paani Poori Oottividuma
Adikkadi Heart-U Unnai Paarthu
T.R Paattu Kekkuthamma

Life Poora Unnai Mattum Baby-Nu Konjuven
Unnoda Friend-U Number Vanga Maatten Di
Unnaala Naanum Inga Love Boy-Ah Paaduren
Jeans Potta Bharathi Naan Vaadi Kaatturendi

Nenja Koluthitta

Chorus :

Ama Koluthitta

Smoke-Ah Kedakkuthu

Chorus :

Kedakkuthu Kedakkuthu

Theeya Anaikka Thaan

Chorus : Maamu

Neeya Varuviya

Chorus :

Come On Baby Come On Baby

Kannae Unakku Yen
Kashtam Puriyala
Short-Ah Sollenumna
Nee Avlo Scene Illa

En Kanavula Un Mugam
Naan Dhinam Dhinam Paakkuren
En Heart-Ah Pop Corn-Ah
Nee Daily Korukkiriyae
En Life-Ah Mute-Ah Thaan
Nee Maathi Morakkiriyae

Adiyae Azhagae
Unnai Kandal

Chorus :

Manasukkul Manasukkul
Satham Ketkkudhae

Nenja Koluthitta
Smoke-Ah Kedakkuthu
Theeya Anaikka Thaan
Neeya Varuviya

Kannae Unakku Yen
Kashtham Puriyala
Short-Ah Sollenumna
Nee Avlo Scene Illa

I Am Very Sorry..Manichiduma
Indha Paani Poori Oottividuma
Adikkadi Heart-U Unnai Paarthu
T.R Paattu Kekkuthamma

=============

ஹே அடி பெண்ணே பெண்ணே நான்
கொஞ்சம் பாவம் தானே
என் லைபில் ஹின்கி பாங்கி போடாதடி

ஹே அடி பெண்ணே பெண்ணே நான்
கொஞ்சம் சைலன்ட் டைப்பு
என் மைண்டு வாய்சு பூரா
உன்னை பத்தி தான்டி

நெஞ்சுல கொளுத்திட்ட
ஸ்மோக்கா கெடக்குது
தீய அணைக்க தான்
நீயே வருவியா

கண்ணே உனக்கு என்
கஷ்ட்டம் புரியல
ஷார்ட்டா சொல்லணும்னா
நீ அவ்ளோ சீன் இல்ல

ஐ ஆம் வெரி சாரி .. மன்னிசிடுமா
இந்த பாணி பூரி ஊட்டிவிடுமா
அடிக்கடி ஹார்ட்டு உன்னை பார்த்து
டி. ஆர்.பாட்டு கேக்குதம்மா

லைபு பூரா உன்னை மட்டும் பேபி ன்னு கொஞ்சுவேன்
உன்னோட பிரண்டு நம்பர் வாங்க மாட்டேண்டி
உன்னால நானும் இங்க லவ்வு பாயா பாடுறேன்
ஜீன்ஸ் போட்ட பாரதி நான் வாடி காட்டுறேண்டி

நெஞ்ச கொளுத்திட்ட

குழு :

ஆமா கொளுத்திட்ட

ஸ்மோக்கா கெடக்குது

குழு :

கெடக்குது கெடக்குது

தீய அணைக்க தான்

குழு : மாமு

நீயா வருவியா

குழு :

கம் ஆன் பேபி ..கம் ஆன் பேபி

கண்ணே உனக்கு என்
கஷ்ட்டம் புரியல
ஷார்ட்டா சொல்லணும்னா
நீ அவ்ளோ சீன் இல்ல

என் கனவுல உன் முகம்
நான் தினம் தினம் பாக்குறேன்
என் ஹார்ட்ட பாப் கார்னா
நீ டெய்லி கொருக்கிரியே
என் லைப மியூட்டா தான்
நீ மாத்தி மொரக்கிரியே

அடியே அழகே
உன்னை கண்டால்

குழு :

மனசுக்குள் மனசுக்குள்
சத்தம் கேட்க்குதடி

நெஞ்சுல கொளுத்திட்ட
ஸ்மோக்கா கெடக்குது
தீய அணைக்க தான்
நீயே வருவியா

கண்ணே உனக்கு என்
கஷ்ட்டம் புரியல
ஷார்ட்டா சொல்லணும்னா
நீ அவ்ளோ சீன் இல்ல

ஐ ஆம் வெரி சாரி .. மன்னிசிடுமா
இந்த பாணி பூரி ஊட்டிவிடுமா
அடிக்கடி ஹார்ட்டு உன்னை பார்த்து
டி. ஆர்.பாட்டு கேக்குதம்மா

Tags:
error: Content is protected !!