Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Hakunaa Mattaadaa Song Lyrics

Share

Movie Name : The Lion King (2019)
Song Name: Hakunaa Mattaadaa – Song Lyrics
Music : Hans Zimmer
Singer : Ananthu Mukesh, Siddharth
Lyricist : Madhan Karky

Hakunaa Mattaadaa – Song Lyrics

Male : Hakunaa Mattaadaa
Enna Oru Thathuvam Daa
Hakunaa Mattaadaa
Adha Naamalum Kathuppomdaa..Aa..Aa..

Male : Appadinaa Ini
Kavalaiyae Illaiyae…Daa
Indha Paadamae
Hae Podhumae!
Hakunaa Mattaadaa

Female : Hakunaa Mattaadaa
Male : Ama Athaan Enga Kolga
Female : Enna Unga Kolgai
Male : Kolgai Ethum Vechukka Koodathu
Athaan Enga Kolga
Male : Correct Daa Athae Thaan

Male : Andha Rendu Varthaiya Sonna
Ella Prechanaiyum Theernthirum

Male : Yen Namba Poonbaa Va Eduthukko
Avan Kutty Panniya Irunthappo
Avan Kutty Panniya Irunthappo
Male : Ennada Aachi
Male : Konjam Feeling Aah Aayiduchi Machaan

Male : Hae Vaasathila Yedho Onnu
Kurainjudhaam
Avan Thinnadhil Pulnilamae
Marainjudhaam
Veliya Erumathoal…
Aanaa Ulla Kuzhandhapol

Male : Adhu Valikkum
En Nanbargal Izhivaa Chonnaal

Male : Un Koodavae Irundhadhukku
Ippa Naan Romba Varuthappaduren Theriyuma

Male : Pochae Maanam
Male : Enna Oru Avamaanam

Male : En Paera Naan Maathirukkanum…

Male : Ennannu? Vaasannaa?

Male : Naan Sogam Aanaennaa?
Kaathu Naan Vittennaa
Nee Yaaru Enna Thadukka?

Male : Mudila Pa Mudila
Ennala Antha Naathatha Thaanga Mudila

Male : Hakunaa Mattaadaa
Enna Oru Thathuvam Daa
Hakunaa Mattaadaa
Adha Nee Kathukka Daa

Female : Adhaavadhu Inimael
Kavalaiyae Illadaa
Male : Appadi Thaan Paadu Rojaa
All : Indha Paadamae
Hae Podhumae!
Hakunaa Mattaattaa

Chorus : Hakunaa Mattaataa

Male : Adhaavadhu Inimel Kavalai Illaiyadaa
All : Indha Paadamae
Hae Podhumae…
Male : Hakunaa Mattaattaa Hoo Ooo
Hakunaa Mattaattaa Hae Ae
Hakunaa Mattaattaa Hoo Ooo

Male : Adhaavadhu Inimel Kavalai Illaiyadaa
All : Indha Paadamae
Hae Podhumae!
Male : Hakunaa Mattaattaa Hoo Ooo
Thirumba Paadalaama
Male : Podhum Daa Romba Paaditom Daa

==================

ஆண் : ஹக்கூனா மட்டாடா
என்ன ஒரு தத்துவம்டா
ஹக்கூனா மட்டாடா
அத நாமளும் கத்துப்போம்டா….ஆஅ….ஆஅ….

ஆண் : அப்படின்னா இனி
கவலையே இல்லையே….டா
இந்தப் பாடமே
ஏ போதுமே
ஹக்கூனா மட்டாடா

பெண் : ஹக்கூனா மட்டாடா
ஆண் : ஆமா அதான் எங்க கொள்கை
பெண் : என்ன உங்க கொள்கை
ஆண் : கொள்கை ஏதும் வெச்சுக்ககூடாது
அதான் எங்க கொள்கை
ஆண் : கரெக்ட்டா அதேதான்

ஆண் : அந்த ரெண்டு வார்த்தைய சொன்னா
எல்லா பிரச்னையும் தீர்ந்திரும்

ஆண் : என் நம்ப பூம்பாவ எடுத்துக்கோ
அவன் குட்டி பன்னியா இருந்தப்போ
குட்டி பன்னியா இருந்தப்போ
ஆண் : என்னடா ஆச்சி
ஆண் : கொஞ்சம் பீலிங்கா ஆயிடுச்சி மச்சான்

ஆண் : ஹே வாசத்தில் ஏதோ ஒண்ணு
குறைஞ்சுதாம்
அவன் தின்னதில் புல்நிலமே
மறைஞ்சுதாம்
வெளிய எருமத்தோல்…
ஆனா உள்ள குழந்தைபோல்

ஆண் : அது வலிக்கும்
என் நண்பர்கள் இழிவா சொன்னால்

ஆண் : உன் கூடவே இருந்ததுக்கு
இப்ப நான் ரொம்ப வருத்தப்படுறேன் தெரியுமா

ஆண் : போச்சே மானம்
ஆண் : என்ன அவமானம்

ஆண் : என் பேர நான் மாத்திருக்கனும்…

ஆண் : என்னன்னு? வாசன்னா?

ஆண் : நான் சோகம் ஆனேன்னா?
காத்து நான் விட்டேன்னா
நீ யாரு என்ன தடுக்க?

ஆண் : முடியலபா முடியல
என்னால அந்த நாதத்தா தாங்க முடியல

ஆண் : ஹக்கூனா மட்டாடா
என்ன ஒரு தத்துவம்டா
ஹக்கூனா மட்டாடா
அதை நீ கத்துக்கடா

பெண் : அதாவது இனிமேல்
கவலையே இல்லையடா
ஆண் : அப்படிதான் பாடு ரோஜா
அனைவரும் : இந்தப் பாடமே
ஹே போதுமே
ஹக்கூனா மட்டாடா

குழு : ஹக்கூனா மட்டாடா

ஆண் : அதாவது இனிமேல்
கவலை இல்லையடா
அனைவரும் : இந்தப் பாடமே
ஹே போதுமே
ஆண் : ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ
ஹக்கூனா மட்டாடா ஹேய் ஏ
ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஓ

ஆண் : அதாவது இனிமேல்
கவலை இல்லையடா
அனைவரும் : இந்தப் பாடமே
ஹே போதுமே
ஆண் : ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ
திரும்ப பாடலாமா
ஆண் : போதும்டா ரொம்ப பாடிட்டோம்டா

Tags:
error: Content is protected !!