Eppadi Vandhaayo Song Lyrics – From The Heart of Aaromaley Song Lyrics
Share
Movie Name : The Heart of Aaromaley
Song Name : Eppadi Vandhaayo – Song Lyrics
Music : Siddhu Kumar
Singers : Chinmayi Sripada, Anand Aravindakshan
Lyricist : Vignesh Ramakrishna
Music Credits : Divo Music
Female: Eppadi Vandhayo
Punnagai Thandhayo
Eppadi Vandhayo
Ennaiyum Kondaayo
Female: Kelamale Kaiyil Vandha
Katti Thangam Neeyae
Thallamale Thallaaduren Naane
Meendum Manam Minjiduthe
Ennidathil Thaane
Female: Muthamurai Azhagunu
Ada Enakku Naan Therinchen
Oru Murai Unai Nerungayil
Pala Murai Tholainchen
Female: Konjalum Konjaayo
Minjaalum Minjaayo
En Manam Panchayo
Parakkum Sellaayo
Female: Chinna Chinna Nirangalil
Sikki Konden Naane
Unnidathil Oviyamaai Thaane
Kannadiyin Pinbangalil
Naan Illaye Neeye Oh…
Male: Pathama Poyache
Bhoomi Ellam Inga
Kekkama Vaaren Di
Un Manasil Naan Thanga
Male: Kannukkulla Un Kanava
Pakkuren Di…
Kandathellam Palikka Thaan
Venduren Di…
Male: Enna Pathi Innum Solla
Thonuthadi…
Ippadiye Naalum Poga
Venumadi…
Female: Muthamurai Azhagunu
Ada Enakku Naan Therinchen
Oru Murai Unai Nerungayil
Pala Murai Tholainchen
Female: Sollama Solluren
Kannasaivil Inga
Ullara Minnuren
Vetkathula Manga
Female: Konjam Konjam
Enna Naanum Mathurane
Anga Inga Sirichu Thaan Pesurane
Valikala Marachita Paakkurane
Un Arugil Naanum Naana Vaazhurane
Male: Muthamurai Azhagunu
Ada Enakku Nee Therinja
Thirumbira Nodiyila
Iru Vizhiyila Nerainja
Male: Eppadi Vandhayo
Punnagai Thandhayo
Eppadi Vandhayo
Ennaiyum Kondaayo
Male: Ennangalil Enneramum
Un Yosanai Thaane
Thallamale Thallaaduren Naane
Kannadiyin Pinbangalil
Naan Illaye Neeye Oh…
=====================================
பெண்: எப்படி வந்தாயோ
புன்னகை தந்தாயோ
எப்படி வந்தயோ
என்னையும் கொண்டாயோ
பெண்: கேளாமலே கையில் வந்த
கட்டி தங்கம் நீயே
தள்ளாமலே தள்ளாடுறேன் நானே
மீண்டும் மனம் மிஞ்சிடுதே
என்னிடத்தில் தானே
பெண்: முதமுறை அழகுன்னு
அட எனக்கு நான் தெரிஞ்சேன்
ஒருமுறை உனை நெருங்கையில்
பலமுறை தொலைஞ்சேன்
பெண்: கொஞ்சலும் கொஞ்சாயோ
மிஞ்சாலும் மிஞ்சாயோ
என் மனம் பஞ்சாயோ
பறக்கும் செல்லாயோ
பெண்: சின்ன சின்ன நிறங்களில்
சிக்கி கொண்டேன் நானே
உன்னிடத்தில் ஓவியமாய் தானே
கண்ணாடியின் பின்பங்களில்
நான் இல்லையே நீயே ஓ…
ஆண்: பத்தாமா போயாச்சே
பூமி எல்லாம் இங்க
கேட்காம வாரேன் டி
உன் மனசில் நான் தங்க
ஆண்: கண்ணுக்குள்ள உன் கனவ
பாக்குறேன்டி…
கண்டதெல்லாம் பலிக்கதான்
வேண்டுறேன்டி…
ஆண்: என்ன பத்தி இன்னும் சொல்ல
தோணுதடி…
இப்படியே நாளும் போக
வேணுமடி…
பெண்: முதமுறை அழகுன்னு
அட எனக்கு நான் தெரிஞ்சேன்
ஒருமுறை உனை நெருங்கையில்
பலமுறை தொலைஞ்சேன்
பெண்: சொல்லாம சொல்லுறேன்
கண்ணசைவில் இங்க
உள்ளார மின்னுறேன்
வெட்கத்துல மங்க
பெண்: கொஞ்சம் கொஞ்சம்
என்ன நானும் மாத்துறனே
அங்க இங்க சிரிச்சுதான் பேசுறனே
வலிகளை மறைச்சிட்ட பாக்குறனே
உன் அருகில் நானும் நானா வாழுறனே
ஆண்: முதமுறை அழகுன்னு
அட எனக்கு நீ தெரிஞ்ச
திரும்புற நொடியில
இரு விழியிலே நெறைஞ்ச
ஆண்: எப்படி வந்தாயோ
புன்னகை தந்தாயோ
எப்படி வந்தாயோ
என்னையும் கொண்டாயோ
ஆண்: எண்ணங்களில் என்நேரமும்
உன் யோசனை தானே
தள்ளாமலே தள்ளாடுறேன் நானே
கண்ணாடியின் பின்பங்களில்
நான் இல்லையே நீயே ஓ…



Follow Us