Entha Desathil Song Lyrics
Share
Movie Name : Priyamana Thozhi – 2003
Song Name : Entha Desathil – Song Lyrics
Music : S. A. Rajkumar
Singer: Hariharan
Lyricist : Pa.Vijay
{Entha Desathil Desathil
Nee Pirandhaai
Ada Iththanai Perazhaga} (2)
Endhan Swasathil Swasathil
Nee Kalandhai…
Ini Nee Indri Naan Alagaa
Edho Oru Maattram
Ennil Ennil
Yeno Idai Yettram Yettram
Idhayam Thannil
Nee Kaal Mulaitha Pushpam
Kadal Nurayil Seitha Sirppam
Un Munbu Vandhu Nindraal
Andha Sorgam Kooda Arpam
Entha Desathil Desathil
Nee Pirandhaai
Ada Iththanai Perlaaga
Vanna Vanna Poovelllaam
Vaasam Veesi Poo Pookkum
Unnai Pola Ondrukkum
Vaasaam Veesaa Theriyadhae
Kodi Kodi Vaarthaigal
Korthu Kondu Vandhaalum
Nee Sinungum Osai Pol
Artham Edhilum Kidaiyadhae..
Oooo ..Ooo…
Azhagae Nee Vaai Pesa
Geetham Enbenae
Sangeetham Enbenae
Pesaatha Mounaththai
Kavidhai Enbenae
Pudhu Kavidhai Enbenae
Kadal Oram
Neeyum Vandhaal
Puyal Vandhadhendru Artham
Nee Ennai
Neengi Sendraal
Uyir Nindradhendru Artham
Entha Desathil Desathil
Nee Pirandhaai
Ada Iththanai Perazhaga
Undhan Kangal Orathil
Theetti Vaitha Mai Thandhaal
Aindhu Alla Ainnooru
Kappiyangal Undaghum
Undhan Koondhal Eerathai
Thottu Pona Kaattraithaan
Konja Neram Swasithaal
Endhan Valvil Varamaagum.
Oooo..Oo…
Anbae Un Idhazhaithaan
Siraigal Enbenae
Pani Siraigal Enbenae
Melithaana Idaiyaithaan
Piraigal Enbenae
Thei Piraigal Enbenae
Adi Anna Paravai Ondru
Andru Vazhndhadhaaga Ketten
Naan Ketta Andha Ondrai
Indru Kangalaalae Paarthen
Entha Desathil Desathil
Nee Pirandhaai
Ada Iththanai Perazhaga
Endhan Swasathil Swasathil
Nee Kalandhaai…
Ini Nee Indri Naan Azhagaa
Edho Oru Maattram
Ennil Ennil
Yeno Idai Yettram Yettram
Idhayam Thannil
Nee Kaal Mulaitha Pushpam
Kadal Nurayil Seitha Sirppam
Un Munbu Vandhu Nindraal
Andha Sorgam Kooda Arpam
============================
{ எந்த தேசத்தில்
தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா } (2)
எந்தன் சுவாசத்தில்
சுவாசத்தில் நீ கலந்தாய்
இனி நீ இன்றி நான் அழகா
ஏதோ ஒரு
மாற்றம் மாற்றம்
என்னில் என்னில்
ஏனோ இடை ஏற்றம்
ஏற்றம் இதயம் தன்னில்
நீ கால் முளைத்த
புஷ்பம் கடல் நுரையில்
செய்த சிற்பம் உன் முன்பு
வந்து நின்றால் அந்த சொர்க்கம்
கூட அற்பம்
எந்த தேசத்தில்
தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
வண்ண வண்ண
பூவெல்லாம் வாசம் வீசி
பூ பூக்கும் உன்னை போல
ஒன்றுக்கும் வாசம் வீச
தெரியாதே
கோடி கோடி
வார்த்தைகள் கோர்த்து
கொண்டு வந்தாலும்
நீ சினுங்கும் ஓசை போல்
அர்த்தம் எதிலும் கிடையாதே
ஓ ஓ … அழகே
நீ வாய் பேச கீதம்
என்பேனே சங்கீதம்
என்பேனே பேசாத
மௌனத்தை கவிதை
என்பேனே புது கவிதை
என்பேனே
கடல் ஓரம்
நீயும் வந்தால் புயல்
வந்ததென்று அர்த்தம்
நீ என்னை நீங்கி சென்றால்
உயிர் நின்றதென்று அர்த்தம்
எந்த தேசத்தில்
தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
உந்தன் கண்கள்
ஓரத்தில் தீட்டி வைத்த
மை தந்தால் ஐந்து அல்ல
ஐந்நுாறு காப்பியங்கள்
உண்டாகும்
உந்தன் கூந்தல்
ஈரத்தை தொட்டு போன
காற்றை தான் கொஞ்ச
நேரம் சுவாசித்தால் எந்தன்
வாழ்வில் வரமாகும்
ஓ ஓ… அன்பே
உன் இதழை தான்
சிறைகள் என்பேனே
பனி சிறைகள் என்பேனே
மெலிதான இடையை
தான் பிறைகள் என்பேனே
தேய் பிறைகள் என்பேனே
அடி அன்னபறவை
ஒன்று அன்று வாழ்ந்ததாக
கேட்டேன் நான் கேட்ட அந்த
ஒன்றை இன்று கண்களாலே
பார்த்தேன்
எந்த தேசத்தில்
தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனை பேரழகா
எந்தன் சுவாசத்தில்
சுவாசத்தில் நீ கலந்தாய்
இனி நீ இன்றி நான் அழகா
ஏதோ ஒரு
மாற்றம் மாற்றம்
என்னில் என்னில்
ஏனோ இடை ஏற்றம்
ஏற்றம் இதயம் தன்னில்
நீ கால் முளைத்த
புஷ்பம் கடல் நுரையில்
செய்த சிற்பம் உன் முன்பு
வந்து நின்றால் அந்த சொர்க்கம்
கூட அற்பம்
Follow Us