Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Ennai Konjam Maatri Song Lyrics – Kaakha Kaakha Lyrics

Share

Movie Name : Kaakha Kaakha – 2003
Song Name : Ennai Konjma Maatri
Music : Harris Jayaraj
Singers : Tippu, Timmy, Shalini Singh
Lyricist : Thamarai

Chorus :
Siragugal Neeludhe
Paravaigal Polave

Vinveli Thaandiye
Thulli Thulli Pogudhe

Pudhuvidha Anubhavam
Nodiyinil Perugidum

Iruvarin Uyiraiyum
Alli Alli Parugudhe

Male :
Ennai Konjam Maatri
En Nenjil Unnai Ootri
Nee Mella Mella, Ennai Kollaadhe

Netrum Indrum Veraa ?
Indru Kaanum Naanum Naanaa ?
Un Pechil Ennai, Veezhthi Chellaadhe

Female :
Onne Onnu Sollanum, Yeyy Heyyy

Onne Onnu Sollanum
Un Mugathai Paarthu Sollanum
Thanimai Konjam Kidaikka Koodaadhaa ?

Naanum Maari Ponadhen ?
En Nalinam Koodi Ponadhen ?
Adhu Therindhaal Neeyum Solla Koodaadhaa ?

Ohhu Vahaah, Ohu vahaah
Yaarai Naan Ketpen ? Nee Solvaayaa?

Ohhu Vahaah, Ohu vahaah
Yaarai Naan Ketpen ? Neeye Solvaayaa?

Male :
Ennai Konjam Maatri
En Nenjil Unnai Ootri
Nee Mella Mella, Ennai Kollaadhe

Netrum Indrum Veraa ?
Indru Kaanum Naanum Naanaa
Un Pechil Ennai, Veezhthi Chellaadhe

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Varugira Vazhigalil
Malargalin Kootamundu

Oru Murai Kooda Nindru
Rasithadhillai

Indru Mattum Konjam Nindru
Oru Poovai Killi Kondu

Sirippudan Selvenendru
Ninaithadhillai, Illai

Female :
Nee Killum Pookkalai
Naan Soodi Kollave
Yen Endra Ennam Indre Vandhaache

Aanaalum Nerile
Eppodhum Polave
Iyalbaaga Pesi Povadhu Endraache

Ohuvaa Ohuvaho Vohuvahu Ohuvahaa

Ennai Konjam Maatri
En Nenjil Unnai Ootri
Nee Mella Mella, Ennai Kollaadhe

Netrum Indrum Veraa ?
Indru Kaanum Naanum Naanaa ?
Oru Sollaal Ennai, Veezhthi Chelladhe

Chorus :
Siragugal Neeludhe
Paravaigal Polave

Vinveli Thaandiye
Thulli Thulli Pogudhe

Pudhuvidha Anubhavam
Nodiyinil Perugidum

Iruvarin Uyiraiyum
Alli Alli Parugudhe

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Ennai Inge Vara Cheidhaai
Ennanavo Pesa Cheidhaai

Punnagaigal Pookka Cheidhaai
Innum Enna ?

Aruginil Amarndhennai
Uttru Uttru Paarkkum Undhan

Thuru Thuru Paarvaikum Dhaan
Artham Enna? Enna?

Female :
En Paarvai Pudhusu Dhaan
En Pechum Pudhusu Dhaan
Unnaale Naanum Maari Ponene

Koottathil Ennai Thaan
Un Kangal Thedanum
Endrellaam Ennum Paithiyam Aanene

Laalalaa Lalall Laala Lalall Lalall Lalalalala

Male :
Ennai Konjam Maatri
En Nenjil Unnai Ootri
Nee Mella Mella, Ennai Kollaadhe eyeyey

Netrum Indrum Veraa ?
Indru Kaanum Naanum Naanaa ?
Un Pechil Ennai, Veezhthi Chellaadhe

Female :
Onne Onnu Sollanum
Un Mugathai Paarthu Sollanum
Thanimai Konjam Kidaikka Koodaadhaa ?

Naanum Maari Ponadhen ?
En Nalinam Koodi Ponadhen ?
Adhu Therindhaal Neeyum, Solla Koodaadhaa ?

Ohhu Vahaah, Ohu Vahaah
Yaarai Naan Ketpen ? Nee Solvaayaa?

Ohhu Vahaah, Ohu vahaah
Yaarai Naan Ketpen ? Nee Solvaayaa?

Neeye Solvaayaa ? Neeye Solvaayaa ?
Neeye Solvaayaa ? Neeye Solvaayaa ?

தமிழில் வரிகள்

குழு :
சிறகுகள் நீளுதே, பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே, துள்ளி துள்ளி போகுதே

புது வித அனுபவம், நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும், அள்ளி அள்ளி பருகுதே

ஆண் :
என்னைக் கொஞ்சம் மாற்றி, என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல, என்னைக் கொல்லாதே

நேற்றும் இன்றும் வேறா ? இன்று காணும் நானும் நானா ?
உன் பேச்சில் என்னை, வீழ்த்திச் செல்லாதே

பெண் :
ஒன்னே ஒன்னு சொல்லணும், ஏய்ய் ஹேய்ய்

ஒன்னே ஒன்னு சொல்லணும், உன் முகத்தை பார்த்துச் சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா ?

நானும் மாறி போனதேன் ? என் நளினம் கூடி போனதேன் ?
அது தெரிந்தால் நீயே சொல்லக் கூடாதா ?

ஓஹு வாஹா, ஓஹு வாஹா
யாரை நான் கேட்பேன் ? நீ சொல்வாயா ?

ஓஹு வாஹா, ஓஹு வாஹா
யாரை நான் கேட்பேன் ? நீயே சொல்வாயா ?

ஆண் :
என்னைக் கொஞ்சம் மாற்றி, என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல, என்னைக் கொல்லாதே

நேற்றும் இன்றும் வேறா ? இன்று காணும் நானும் நானா ?
உன் பேச்சில் என்னை, வீழ்த்திச் செல்லாதே

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
வருகிற வழிகளில், மலர்களின் கூட்டமுண்டு
ஒருமுறை கூட நின்று, ரசித்ததில்லை

இன்று மட்டும் கொஞ்சம் நின்று, ஒரு பூவை கிள்ளி கொண்டு
சிரிப்புடன் செல்வேனென்று, நினைத்ததில்லை இல்லை

பெண் :
நீ கிள்ளும் பூக்களை, நான் சூடிக் கொள்ளவே
ஏன் என்ற எண்ணம் இன்றே வந்தாச்சே

வஹுவா வாஹுவஹுவஹு வஹுவஹா

என்னைக் கொஞ்சம் மாற்றி, என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல, என்னைக் கொல்லாதே

நேற்றும் இன்றும் வேறா ? இன்று காணும் நானும் நானா ?
ஒரு சொல்லால் என்னை, வீழ்த்திச் செல்லாதே

குழு :
சிறகுகள் நீளுதே, பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே, துள்ளி துள்ளி போகுதே

புது வித அனுபவம், நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும், அள்ளி அள்ளி பருகுதே

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
என்னை இங்கே வரச் செய்தாய், என்னன்னவோ பேசச் செய்தாய்
புன்னகைகள் பூக்கச் செய்தாய், இன்னும் என்ன ?

அருகினில் அமர்தென்னை, உற்று உற்று பார்க்கும் உந்தன்
துரு துரு பார்வைக்கும் தான், அர்த்தம் என்ன ? என்ன ?

பெண் :
என் பார்வை புதுசு தான், என் பேச்சும் புதுசு தான்
உன்னாலே நானும் மாறிப் போனேனே

கூட்டத்தில் என்னை தான், உன் கண்கள் தேடனும்
என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே

லலல்லா லாலலல் லாலா, லாலல் லாலலலாலா

ஆண் :
என்னைக் கொஞ்சம் மாற்றி, என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல, என்னைக் கொல்லாதே

நேற்றும் இன்றும் வேறா ? இன்று காணும் நானும் நானா ?
உன் பேச்சில் என்னை, வீழ்த்திச் செல்லாதே

பெண் :
ஒன்னே ஒன்னு சொல்லணும், உன் முகத்தை பார்த்துச் சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா ?

நானும் மாறி போனதேன் ? என் நளினம் கூடி போனதேன் ?
அது தெரிந்தால் நீயே சொல்லக் கூடாதா ?

ஓஹு வாஹா, ஓஹு வாஹா
யாரை நான் கேட்பேன் ? நீ சொல்வாயா ?

ஓஹு வாஹா, ஓஹு வாஹா
யாரை நான் கேட்பேன் ? நீயே சொல்வாயா ?

நீயே சொல்வாயா ? நீயே சொல்வாயா ?
நீயே சொல்வாயா ? நீயே சொல்வாயா ?

Tags:
error: Content is protected !!