En Magane Song Lyrics – Kuberaa Movie Lyrics
Share

Movie Name : Kuberaa
Song Name : En Magane – Song Lyrics
Music : Devi Sri Prasad
Singers : Sinduri Vishal
Lyricist : Viveka
Music Credits : Aditya Music Tamil
Humming : Haa..Aaaa…Aaaa…
Pacha Pul Veli Virinjirukku
Paari Jaatham Eranjirukku
Punnagaiyoda Povom Kaiya
Pudichu Vaada En Maganae
Nenjaankoottu Naduvaala
Nedhamum Unna Kaathiruppen
Nimisham Kooda Piriyaama
Un Nizhalaa Varuven En Maganae
Nela Kulaiyaama Irukkanum Daa
Nedungaalam Nee Vaazhanum Daa
Nilava Unakku Thunaiyaa Vaanthil
Niruthi Vechen En Maganae
Humming : Haa..Aaaa…Aaaa…
Pasi Vanthaale Un Udambhu
Paada Padum Vali Thaangaadhu
Marangalukku Ellaam Solli Vechen
Un Pasi Aathum En Maganae
Nithirai Illama Nee Mulichu
Neruppu Pandha Kann Sivandha
Vaanathu Meghatha Thaalattu Paada
Varisaiyil Niruthunen En Maganae
Manishan Mugam Than Irukkamada
Mannula Pala Per Mirugamadaa
Idhu Pallai Koodam Sollaadha Paadam
Vaazhndhu Kathukko En Maganae
Thittun Vaayi Theenjidumae
Unna Adikkira Kaiyi Alugirumae
Poruthavan Boomi Aalvaan
Neeyum Pongida Venaam En Maganae
Kallaum Mullum Unpaadha
Karudu Murada Un Payanam
Kaalgal Thadukki Keezha Vilaama
Gavanma Venum En Maganae
Thani Aalunnu Ennaadha
En Manasu Varum Un Pinnaala
Ettu Dhisaiyum Natchathirangalum
Unna Vaazhthum En Maganae
Munnum Pinnum Pagai Irukkum
Medum Pallamum Neranjirukkum
Mullukku Naduvula Koodu Katti Nee
Vaazhnthu Kattu Daa En Maganae
Ettu Dhisai Unna Edhirthaalum
Idiyae Mela Vilunthaalum
Endha Keduthalum Nerungaadhu
Idhu Amma Aasi En Maganae
Aagayam Unaku Kuda Pidikkum
Aththana Saami Thunai Irukkum
Kaathu Karuppu Theendaathu
Idhu Amma Aasi En Maganae
Mandhirathil Edhum Nadakkaadhu
Endhiramaa Nee Pooradu
Aadharavaagha Eppovum Varum
Idhu Amma Aasi En Maganae
Amma Aasi En Maganae
==========================================
ஹம்மிங் : ஹா..ஆஆ…ஆஆஆ…
பச்சை புல் வெளி விரிஞ்சிருக்கு
பாரி ஜாதம் எறஞ்சிருக்கு
புன்னகையோட போவோம் கையா
புடிச்சு வாடா என் மகனே
நெஞ்சாங்கூட்டு நடுவாளா
நெதமும் உன்ன காத்திருப்பேன்
நிமிஷம் கூட பிரியாமா
உன் நிழலா வருவேன் என் மகனே
நெல குழையா இருக்கணும்டா
நெடுங்காலம் நீ வாழனும்டா
நிலவா உனக்கு துணையா வானத்தில்
நிறுத்தி வெச்சேன் என் மகனே
ஹம்மிங் : ஹா..ஆஆ…ஆஆஆ…
பசி வந்தாளே உன் உடம்பு
பாட படும் வலி தாங்காது
மரங்களுக்கு எல்லாம் சொல்லி வெச்சேன்
உன் பசி ஆத்தும் என் மகனே
நித்திரை இல்லமா நீ முழிச்சு
நெருப்பு பந்தா கண் சிவந்த
வானத்து மேகத தாழத்து பாட
வரிசையில் நிறுத்தினேன் என் மகனே
மனிஷன் முகம்தான் இருக்குமாடா
மண்ணுல பலர் பேர் மிருகமாடா
இது பள்ளி கூடம் சொல்லாத பாடம்
வாழ்ந்து கத்துக்கோ என் மகனே
திட்டுன வாய் தீஞ்சிறுமே
உன்ன அடிக்கிற கையி அழுகிருமே
பொறுத்தவன் பூமி ஆள்வான்
நீயும் பொங்கிட வேணாம் என் மகனே
கல்லும் முள்ளும் உன் பாதை
கரடு முரடா உன் பயணம்
கால்கள் தடுக்கி கீழ விழாம
கவனம் வேணும் என் மகனே
தனி ஆளுன்னு எண்ணாத
என் மனசு வரும் உன் பின்னால
எட்டு திசையும் நட்சத்திரங்களும்
உன்ன வாழ்த்தும் என் மகனே
முன்னும் பின்னும் பகை இருக்கும்
மேடும் பள்ளமும் நெறஞ்சிருக்கும்
முள்ளுக்கு நடுவுல கூட கட்டி நீ
வாழ்ந்து காட்டுடா என் மகனே
எட்டு திசை உன்ன எதிர்த்தாலும்
இடியே மேல விழுந்தாலும்
எந்த கெடுத்தாலும் நெருங்காது
இது அம்மா ஆசை என் மகனே
ஆகயம் உனக்கு குடை பிடிக்கும்
அத்தனை சாமி துணை இருக்கும்
காத்து கருப்பு தீண்டாது
இது அம்மா ஆசை என் மகனே
மந்திரத்தில் எதும் நடக்காது
எந்திரமா நீ போராடு
ஆதாரவாக எப்போது வரும்
இது அம்மா ஆசை என் மகனே
அம்மா ஆசை என் மகனே

Follow Us