Deivam Neethaaney Song Lyrics
Share
Movie Name : Udanpirappe – 2021
Song Name: Deivam Neethaaney – Song Lyrics
Music : D. Imman
Singer : Pavithra Chari
Lyricist : Yugabharathi
Deivam Neethaaney – Song Lyrics
Deivam Neethaaney
Thaayum Nee Thaane
Annane Unai Thalliye
Manam Pogaathe
Deivam Neethaaney
Thaayum Nee Thaane
Annane Unathanbume
Karai Kaanaathe
Urave Aadum Oonjal Kayiro
Vaanam Varaiyil Neelume
Uyire Podum Kolam Idhile
Vaazhvin Vasanthan Koodume
Olirum Un Kannile
Perugum Aananthame
Ulagam Ointhalume
Thodarum Nam Sonthame
Deivam Neethaaney
Thaayum Nee Thaane
Annane Unai Thalliye
Manam Pogaathe
Veyilo Mazhaiyo Varumun
Kudaiyaagidum Uravu Idhu
Dhavame Puriya Varam Thaan
Annan Endru Aanadhe
Kuraiye Sollatha Un Anbaale
Thuliyum Kanneerai Paarthathillai
Vilaiye Illaatha Un Munnaale
Viragum Aagadho Poongilai
Arugil Irundhaalum Azudhu Valinthaalum
Ninaivunai Naalum Pesume
Naraigal Viluthaalum Narambu Thalarnthaalum
Vilaga Virumbaathu Paasame
Deivam Nethaaney
Thaayum Nee Thaane
Annane Unai Thalliye
Manam Pogaathe
Deivam Neethaaney
Thaayum Nee Thaane
Annane Unathanbume
Marai Kaanaathe
Urave Aadum Oonjal Kayiro
Vaanam Varaiyil Neelume
Uyire Podum Kolam Idhile
Vaazhvin Vasanthan Koodume
Olirum Un Kannile
Perugum Aananthame
Ulagam Ointhalume
Thodarum Nam Sonthame
Deivam Neethaney
Thaayum Nee Thaane
===============
பெண் : தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
அண்ணனே உனை தள்ளியே
மனம் போகாதே
பெண் : தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
அண்ணனே உனதன்புமே
கரை காணாதே
பெண் : உறவே ஆடும் ஊஞ்சல் கயிறோ
வானம் வரையில் நீளுமே
உயிரே போடும் கோலம் இதிலே
வாழ்வின் வசந்தம் கூடுமே
பெண் : ஒளிரும் உன் கண்ணிலே
பெருகும் ஆனந்தமே
உலகம் ஓய்ந்தாலுமே
தொடரும் நம் சொந்தமே
பெண் : தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீ தாலீலா
பெண் : ஓ தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீ தாலீலா
பெண் : தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
அண்ணனே உனை தள்ளியே
மனம் போகாதே
பெண் : வெயிலோ மழையோ வருமுன்
குடையாகிடும் உறவு இது
தவமே புரிய வரம் தான்
அண்ணன் என்று ஆனதே
பெண் : குறையே சொல்லாத உன் அன்பாலே
துளியும் கண்ணீரை பார்த்ததில்லை
விலையே இல்லாத உன் முன்னாலே
விறகும் ஆகாதோ பூங்கிளை
பெண் : அருகில் இருந்தாலும் அழுது வழிந்தாலும்
நினைவுனை நாளும் பேசுமே
நரைகள் விழுந்தாலும் நரம்பு தளர்ந்தாலும்
விலக விரும்பாது பாசமே
பெண் : தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீ தாலீலா
பெண் : ஓ தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீ தாலீலா
பெண் : தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
அண்ணனே உனை தள்ளியே
மனம் போகாதே
பெண் : தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
அண்ணனே உனதன்புமே
கரை காணாதே
பெண் : உறவே ஆடும் ஊஞ்சல் கயிறோ
வானம் வரையில் நீளுமே
உயிரே போடும் கோலம் இதிலே
வாழ்வின் வசந்தம் கூடுமே
பெண் : ஒளிரும் உன் கண்ணிலே
பெருகும் ஆனந்தமே
உலகம் ஓய்ந்தாலுமே
தொடரும் நம் சொந்தமே
பெண் : தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீ தாலீலா
பெண் : ஓ தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீலா தாலீலா
தாலீ தாலீலா
பெண் : தெய்வம் நீதானே
தாயும் நீ தானே
Follow Us