Bommakka Song Lyrics
Share
Movie : Thiru.Manickam
Song Name : Bommakka Song Lyrics
Music : Vishal Chandrasekhar
Singer : Tippu
Lyricist : Ilango Krishnan
Kai Veesu Bommakka Bommakka
Kai Veesu Bommakka Bommakka
Bommakka Bommakka
Enga Pora Bommakka
Koodavey Naanum Varatta
Bommakka Bommakka
Rattinathil Erukka
Oorai Suthi Kata Porenka
Kai Veesu Bommakka Bommakka
Kai Veesu Bommakka Bommakka
Senkaattu Thoppula
Sevalai Kuruvi Kootula
Gummalam Innum Theerala
Vangakaattu Moolaiyila
Vaala Kuruvi Koothula
Kondattam Kooduthey Pulla
Indha Vanavillai Eduthu
Onjalonu Tharichu
Chinnan Chiru Thevathaikal
Aadattumay
Antha Megathaiye Eduthu
Panchu Methai Tharichu
Senju Vai Samikalum
Orankattumey
Appan Mugathula Kopam Illa
Manasula Kalam Illai
Varama Tharuvandi
Ammai Vizhiyila Neerum Illai
Nenapula Serum Illa
Varamey Avathandi
Kai Veesu Bommakka Bommakka
Kai Veesu Bommakka Bommakka
Vendakkai Kammala Vettitharen Pottuko
Velayattu Kathi Senju Chella Sanda Pottuko
Velli Nilava Inga Azhaipooma
Thullikuthichu Pandha Adipooma
Kai Veesu Bommakka Bommakka
Kai Veesu Bommakka Bommakka
Appanin Muthugil Yena Vandi Erikko
Annaiyin Kaikalil Thattamalai Suthiko
Aathangaraiyil Oru Meena Pidipom
Thanikulayee Atha Vitu Viduvoom
Dhevathai Mannil Vanthu
Vazhukindra Vedu Ithu
Anandham Endrumey Kuraiyathey
Thenikal Koottukulla
Reengaram Endrum Undu
Raagangal Padumey Niruthathey
Appan Mugathula Kopam Illa
Manasula Kalam Illai
Varama Tharuvandi
Ammai Vizhiyila Neerum Illai
Nenapula Serum Illa
Varamey Avathandi
Kai Veesu Bommakka Bommakka
Kai Veesu Bommakka Bommakka
Kai Veesu Bommakka Bommakka
Kai Veesu Bommakka Bommakka
Bommakka Bommakka
Enga Pora Bommakka
Koodavey Naanum Varatta
Bommakka Bommakka
Rattinathil Erukka
Oorai Suthi Kata Porenka
Appan Mugathula Kopam Illa
Manasula Kalam Illai
Varama Tharuvandi
Ammai Vizhiyila Neerum Illai
Nenapula Serum Illa
Varamey Avathandi
========================================
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
பொம்மக்கா பொம்மக்கா
எங்க போற பொம்மாக்கா
கூடவே நானும் வரட்டா
பொம்மக்கா பொம்மக்கா
ராட்டினத்தில் ஏருக்கா
ஊரை சுத்தி காட்ட போறேன்க்கா
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
செங்காட்டு தோப்புல
செவல குருவி கூட்டுல
கும்மாளம் இன்னும் தீரல
வங்கக்காட்டு மூலையில
வால குருவி கூட்டுல
கொண்டாட்டம் கூடுதே புள்ள
இந்த வானவில்லை எடுத்து
ஊஞ்சல் ஒன்னு தரிச்சு
சின்னன் சிறு தேவதைகள்
ஆடட்டுமே
அந்த மேகத்தையே எடுத்து
பஞ்சு மெத்தை தரிச்சு
செஞ்சு வை சாமிகளும்
ஓரங்கட்டுமே
அப்பன் மொகத்துல கோபம் இல்ல
மனசுல கள்ளம் இல்லை
வரமா தருவண்டி
அம்மை விழியுல நீரும் இல்லை
நெனப்புல சேறும் இல்லை
வரமே அவதாண்டி
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
வெண்டக்காய் கம்மல வெட்டி தாரேன் போட்டுக்கோ
விளையாட்டு கத்தி செஞ்சு செல்ல சண்ட போட்டுக்கோ
வெள்ளி நிலவ இங்க அழைப்போமா
துள்ளிக்குதிச்சு பந்த அடிப்போமா
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
அப்பனின் முகத்தில் யானை வண்டி ஏறிக்கோ
அன்னையின் கைகளில் தட்டாமலை சுத்திகோ
ஆத்தங்கரையில் ஒரு மீன பிடிப்போம்
தனிக்குள்ளேயே அத விட்டு விடுவோம்
தேவதை மண்ணில் வந்து
வாழுகின்ற வீடு இது
ஆனந்தம் என்றுமே குறையாதே
தேனீக்கள் கூட்டுக்குள்ள
ரீங்காரம் என்றும் உண்டு
ராகங்கள் பாடுமே நிருத்தாதே
அப்பன் மொகத்துல கோபம் இல்ல
மனசுல கள்ளம் இல்லை
வரமா தருவண்டி
அம்மை விழியுல நீரும் இல்லை
நெனப்புல சேறும் இல்லை
வரமே அவதாண்டி
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
கை வீசு பொம்மக்கா பொம்மக்கா
பொம்மக்கா பொம்மக்கா
எங்க போற பொம்மாக்கா
கூடவே நானும் வரட்டா
பொம்மக்கா பொம்மக்கா
ராட்டினத்தில் ஏருக்கா
ஊரை சுத்தி காட்ட போறேன்க்கா
அப்பன் மொகத்துல கோபம் இல்ல
மனசுல கள்ளம் இல்லை
வரமா தருவண்டி
அம்மை விழியுல நீரும் இல்லை
நெனப்புல சேறும் இல்லை
வரமே அவதாண்டி
Follow Us