Type to search

60's Nostalgics Tamil Song Lyrics

Aasaiye Alai Pole Song Lyrics – Thai Pirandhaal Vazhi Pirakkum Lyrics

Share

Movie Name : Thai Pirandhal Vazhi Pirakkum – 1958
Song Name : Aasaiye Alai Pole
Music : KV Mahadevan
Singer : Trichy Loganathan
Lyricist : Kannadasan

Male :
Aasaiye Alai Pole, Naam Ellam Adhan Mele
Odam Pole Aadiduvome, Vaazh Naalile

Aasaiye Alai Pole, Naam Ellam Adhan Mele
Odam Pole Aadiduvome, Vaazh Naalile

~~ @@ ~~ BG Music ~~ @@ ~~

Male :
Paruvam Ennum Kaatrile, Parakkum Kaadhal Therile
Paruvam Ennum Kaatrile, Parakkum Kaadhal Therile

Aanum Pennum Magizhvaar, Sugam Peruvaar
Adhisayam Kaanbaar !

Naalai Ulagin Paadhaiyai Indre, Yaar Kaanuvaar ?

Aasaiye Alai Pole, Naam Ellam Adhan Mele
Odam Pole Aadiduvome, Vaazh Naalile

~~ @@ ~~ BG Music ~~ @@ ~~

Male :
Vaazhkkai Ellam Theerndhadhen ? Vadivam Mattum Vaazhvadhen ?
Vaazhkkai Ellam Theerndhadhen ? Vadivam Mattum Vaazhvadhen ?

Ilamai Meendum Varumaa ? Manam Peruma ?
Mudhumaiye Sugama ?

Kaalam Poghum Paadhaiyai Inge, Yaar Kaanuvaar ?

Aasaiye Alai Pole, Naam Ellam Adhan Mele
Odam Pole Aadiduvome, Vaazh Naalile

~~ @@ ~~ BG Music ~~ @@ ~~

Male :
Soorai Kaatru Modhinaal, Thoni Ottam Mevumo ? Aaaaaa aaaaa ….
Soorai Kaatru Modhinaal, Thoni Ottam Mevumo ?

Vaazhvil Thunbam Varavu, Sugam Selavu
Iruppadhu Kanavu

Kaalam Vagutha Kanakkai Inge, Yaar Kaanuvaar ?

Aasaiye Alai Pole, Naam Ellam Adhan Mele
Odam Pole Aadiduvome, Vaazh Naalile

Aaaaaa aaaaaaaa aaaaaaa ……

=======================

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே..
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே..

பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே..
பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே..
ஆணும் பெண்ணும் மகிழ்வார், சுகம் பெருவார், அதிசயம் காண்பார்..
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்..?

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே..

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே, வடிவம் மட்டும் வாழ்வதேன்..?
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே, வடிவம் மட்டும் வாழ்வதேன்..?
இளமை மீண்டும் வருமா? மணம் பெருமா? முதுமையே சுகமா..?
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்?

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே..

சூறைக் காற்று மோதினால், தோணி ஓட்டம் மேவுமோ..?
ஆஆ….ஆஆ..ஆஆ..ஆஆ..ஆஆ…
சூறைக் காற்று மோதினால், தோணி ஓட்டம் மேவுமோ..?
வாழ்வில் துன்பம் வரவு, சுகம் செலவு, இருப்பது கனவு..
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்..?

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே..
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே..
ஆஆ….ஆஆ..ஆஆ..ஆஆ..ஆஆ…

Tags:
error: Content is protected !!