Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Aalaliloo Aalaliloo Song Lyrics

Share

Movie Name : Diya – 2018
Song Name: Aalaliloo Aalaliloo Song Lyrics
Singers : Swagatha S. Krishnan
Music : Sam CS
Lyricist : Madhan Karky

Female :

Aalaliloo
Aalaliloo
Nee Paada Maranthida Kettal Ival
Kannae Yena Muthae Yena
Nee Konjatha Un Chella Thugal Ival

Female :

Aalaliloo
Aalaliloo
Nee Paada Maranthida Kettal Ival
Sollamalae Sollamalae
Amma Endruthaan Unnai Azhaipaval

Female :

Nee Veesiya Punnagai
Pinnaal Varutho
Kelvi Ondrai Nenjil Yenthi
Unnai Paarkutho

Female :

Kaadhal Adhai Sollavae
Uyir Vendam Yenavae
Kaathirunthen Paarthirunthae
Kaadhalai Sollutho

Female :

Un Kannil Pada
Un Kaigal Thoda
Muthangal Ida Paarkindratho
Ingethu Vazhi
Ingethu Mozhi
Illatha Vali Mullagutho
Mounam Ondru Sollagutho

Female :

Un Pol Aval Aavadhae
Unnai Unara
Podhavillai Endrunardhu
Un Kaatraagiraal

Female :

Nee Oyivena Saigaiyil
Un Thookam Avalae
Undhan Kanavil Thannai Thedi
Paadhangal Theigiraal

Female :

Vannangal Ila
Un Chinna Nila
Thannodu Ula Vaa Endradho
Thee Nindra Agal
Un Vazhvin Nagal
Unullae Thaanai Vidhaikudho
Meendum Unnai Udhaikudho

===========================

பெண் :

ஆளாலிலோ
ஆளாலிலோ நீ பாட
மறந்திட கேட்டால்
இவள் கண்ணே என
முத்தே என நீ கொஞ்சாத
உன் செல்ல துகள் இவள்

பெண் :

ஆளாலிலோ
ஆளாலிலோ நீ பாட
மறந்திட கேட்டால்
இவள் சொல்லாமலே
சொல்லாமலே அம்மா
என்றுதான் உன்னை
அழைப்பவள்

பெண் :

நீ வீசிய புன்னகை
பின்னால் வருதோ கேள்வி
ஒன்றை நெஞ்சில் ஏந்தி
உன்னை பார்க்குதோ

பெண் :

காதல் அதை
சொல்லவே உயிர்
வேண்டாம் எனவே
காத்திருந்தேன்
பார்த்திருந்தேனே
காதலை சொல்லுதோ

பெண் :

உன் கண்ணில்
பட உன் கைகள் தொட
முத்தங்கள் இட பார்கின்றதோ
இங்கேது வழி இங்கேது மொழி
இல்லாத வழி முள்ளாகுதோ
மௌனம் ஒன்று சொல்லாகுதோ

பெண் :

உன் போல் அவள்
ஆவதே உன்னை உணர
போதவில்லை என்றுணர்ந்து
உன் காற்றாகிறாள்

பெண் :

நீ ஓய்வென
சாய்கையில் உன்
தூக்கம் அவளே உந்தன்
கனவில் தன்னை தேடி
பாதங்கள் தேய்கிறாள்

பெண் :

வண்ணங்கள் இல்லா
உன் சின்ன நிலா தன்னோடு
உலா வா என்றதோ தீ நின்ற
அகல் உன் வாழ்வின் நகல்
உன்னுள்ளே தன்னை
விதைக்குதோ மீண்டும்
உன்னை உதைக்குதோ

Tags:
Previous Article
Next Article
error: Content is protected !!